My Lady Cut Body

1970
Lyrics
Language: English

My lady cut body neeyae endhan jodi
Meet me tonight in the moon light
Aahaa meet me alone in the moon light

My lady cut body neeyae endhan jodi
Meet me tonight in the moon light
Hai hai meet me alone in the moon light

Yaemaali komaali un mel veedu kaali
Meet me tonight in the moon light
I will teach you tonight in the moon light

Yaemaali komaali un mel veedu kaali
Meet me tonight in the moon light
I will teach you tonight in the moon light

Ettaanglaasu padikkum podhu paruvam vandhadhu
Chorus : Aahaa…
Male : Neenga pathaanglaasu pidikkum podhu
Narai vizhundhadhu…uuu uu
Chorus : Anga podu

Kumari vayasum kizhavi udambum
Kooda vandhadhu eppadiyo adhil
Koonal vandhadhu eppadiyo

Kumari vayasum kizhavi udambum
Kooda vandhadhu eppadiyo adhil
Koonal vandhadhu eppadiyo

Kaattu kurathi haa…
Kaattu kurathi ho…
Kaattu kurathiya paathu pazhaghiya
Naattu kurathi kuttigalaa
Padhinaalu muzhatha vittigalaa
Kaattu kurathiya paathu pazhaghiya
Naattu kurathi kuttigalaa
Padhinaalu muzhatha vittigalaa

My lady cut body neeyae endhan jodi
Meet me tonight in the moon light
Hai hai meet me alone in the moon light

Yaara paathu sollureenga gajani muhammadhu
Neenga aaru varusham padai edutha
Kadhai irukkudhu…

Appadi podu

James bond styla paathu copy adicha annaachi
Unga baakki vishayam ennaachi

James bond styla paathu copy adicha annaachi
Unga baakki vishayam ennaachi

Kaattu miraandiya aa…
Kaattu miraandiya aa… aa…
Kaattu miraandiya kaettu pazhagi
Kaadhal seiyum thambigalaa
Enga kaala pidikka vandheegalaa
Kaattu miraandiya kaettu pazhagi
Kaadhal seiyum thambigalaa
Enga kaala pidikka vandheegalaa

My lady cut body neeyae endhan jodi
Chorus : Meet me tonight in the moon light
Hai hai meet me alone in the moon light

Yaemaali komaali un mel veedu kaali
Meet me tonight in the moon light
I will teach you tonight in the moon light


Language: Tamil

மை லேடி கட் பாடி நீயே எந்தன் ஜோடி
மீட் மி டு நைட் இன் த மூன் லைட்
ஆஹா மீட் மி அலோன் இன் த மூன் லைட்

மை லேடி கட் பாடி நீயே எந்தன் ஜோடி
மீட் மி டு நைட் இன் த மூன் லைட்
ஹய்ஹய் மீட் மி அலோன் இன் த மூன் லைட்

ஏமாளி கோமாளி உன் மேல் வீடு காலி
மீட் மி டு நைட் இன் த மூன் லைட்
ஐ வில் டீச் யூ டு நைட் இன் த மூன் லைட்

ஏமாளி கோமாளி உன் மேல் வீடு காலி
மீட் மி டு நைட் இன் த மூன் லைட்
ஐ வில் டீச் யூ டு நைட் இன் த மூன் லைட்

எட்டாங்கிளாசு படிக்கும் போது பருவம் வந்தது
குழு : ஆஹா...
ஆண் : நீங்க பத்தாங்கிளாசு பிடிக்கும் போது
நரை விழுந்தது.....ஊஊ ஊ
குழு : அங்க போடு

குமரி வயசும் கிழவி உடம்பும்
கூட வந்தது எப்படியோ அதில்
கூனல் வந்தது எப்படியோ

குமரி வயசும் கிழவி உடம்பும்
கூட வந்தது எப்படியோ அதில்
கூனல் வந்தது எப்படியோ

காட்டுக் குறத்தி ஹா...
காட்டுக் குறத்தி ஹோ...
காட்டுக் குறத்திய பாத்துப் பழகிய
நாட்டுக் குறத்தி குட்டிகளா
பதிநாலு முழத்த விட்டிகளா
காட்டுக் குறத்திய பாத்துப் பழகிய
நாட்டுக் குறத்தி குட்டிகளா
பதிநாலு முழத்த விட்டிகளா...

மை லேடி கட் பாடி நீயே எந்தன் ஜோடி
மீட் மி டு நைட் இன் த மூன் லைட்
ஹய்ஹய் மீட் மி அலோன் இன் த மூன் லைட்

யாரப் பாத்து சொல்லுறீங்க கஜினி முகம்மது
நீங்க ஆறு வருஷம் படை எடுத்த
கதை இருக்குது...

அப்படி போடு

ஜேம்ஸு பாண்டு ஸ்டைல பாத்து
காப்பி அடிச்ச அண்ணாச்சி
உங்க பாக்கி விஷயம் என்னாச்சி

ஜேம்ஸு பாண்டு ஸ்டைல பாத்து
காப்பி அடிச்ச அண்ணாச்சி
உங்க பாக்கி விஷயம் என்னாச்சி

காட்டு மிராண்டிய ஆ...
காட்டு மிராண்டிய ஆ... ஆ...
காட்டு மிராண்டிய கேட்டுப் பழகி
காதல் செய்யும் தம்பிகளா
எங்க கால பிடிக்க வந்தீகளா
காட்டு மிராண்டிய கேட்டுப் பழகி
காதல் செய்யும் தம்பிகளா
எங்க கால பிடிக்க வந்தீகளா...

மை லேடி கட் பாடி நீயே எந்தன் ஜோடி
குழு : மீட் மி டு நைட் இன் த மூன் லைட்
ஹய்ஹய் மீட் மி அலோன் இன் த மூன் லைட்

ஏமாளி கோமாளி உன் மேல் வீடு காலி
மீட் மி டு நைட் இன் த மூன் லைட்
ஐ வில் டீச் யூ டு நைட் இன் த மூன் லைட்


Movie/Album name: Vietnam Veedu

Artists