Chorus : …………………..
Female : Dhinam dhinam pudhu thamizh isai thanil
Unai naan paadugiren
Manam silirthida mazhai vizhum
Malarkodi pol aadugiren
Aayiram dheepangal nenjinil indru
Naanum yettrugiren
Aanandha vaanathil megathai polae
Naanum neendhugiren
Nalla vaazhkaiyai naalum yaasikkiren
Manam koyilil unnai poojikkiren
Female : Dhinam dhinam pudhu thamizh isai thanil
Unai naan paadugiren
Manam silirthida mazhai vizhum
Malarkodi pol aadugiren
Female : Nadhi ena oodi…
Pugazh malar soodi…
Nanmaigal seiyum varam vendum
Aayiram kalam… en peyar vaazhum…
Arulinai neeyum thara vendum
Female : Raagangalil isai vedhangalil
Nalla gnaanam naan perave
Paathangalai undhan naamangalai
Nidham paaduthae manadhae
Ingu mellinam engindra penninam
Mempura vendugiren iraiva
Nalla vaazhkaiyai naalum yaasikkiren
Manam koyilil unnai poojikkiren
Female : Dhinam dhinam pudhu thamizh isai thanil
Unai naan paadugiren
Manam silirthida mazhai vizhum
Malarkodi pol aadugiren
Chorus : ……………………….
Female : Arivudan anbum… amaithiyum panbum…
Avaniyil indru nilavidavae
Marakkunam illaa.. arakkunam konda…
Maamazhai polae vaazhiyavae
Female : Paasathaiyae uyar nesathaiyae
Palar nenjilae vithaippaai
Dhesathaiyae indha dhesathaiyae
Kalvi selvathaal niraippaai
Uyar thanamum dharmamum
Maanamum veeramum thazhaithida seithiduvaai
Nalla vaazhkaiyae naalum yaasikiren
Mana koyilil unnai poojikkiren
Female : Dhinam dhinam pudhu thamizh isai thanil
Unai naan paadugiren
Manam silirthida mazhai vizhum
Malarkodi pol aadugiren
Aayiram dheepangal nenjinil indru naanum yettrugiren
Aanandha vaanathil megathai polae naanum neendhugiren
Nalla vaazhkaiyai naalum yaasikkiren
Manam koyilil unnai poojikkiren
குழு : …………………
பெண் : தினம் தினம் புது தமிழ் இசைத்தனில்
உன்னை நான் பாடுகிறேன்
மனம் சிலிர்த்திட மழை விழும்
மலர்க்கொடி போல் ஆடுகிறேன்
ஆயிரம் தீபங்கள் நெஞ்சினில் இன்று
நானும் ஏற்றுகிறேன்
ஆனந்த வானத்தில் மேகத்தை போலே
நானும் நீந்துகிறேன்
நல்ல வாழ்க்கையை நாளும் யாசிக்கிறேன்
மனம் கோயிலில் உன்னை பூஜிக்கிறேன்
பெண் : தினம் தினம் புது தமிழ் இசைத்தனில்
உன்னை நான் பாடுகிறேன்
மனம் சிலிர்த்திட மழை விழும்
மலர்க்கொடி போல் ஆடுகிறேன்
பெண் : நதி என ஓடி
புகழ் மலர் சூடி
நன்மைகள் செய்யும் வரம் வேண்டும்
ஆயிரம் காலம் என் பெயர் வாழும்
அருளினை நீயே தர வேண்டும்
பெண் : ராகங்களில் இசை வேதங்களில்
நல்ல ஞானம் நான் பெறவே
பாதங்களை உந்தன் நாமங்களை
நிதம் பாடுதே மனதே
இங்கு மெல்லினம் என்கின்ற பெண்ணினம்
மேம்புற வேண்டுகிறேன் இறைவா
நல்ல வாழ்க்கையை நாளும் யாசிக்கிறேன்
மனம் கோயிலில் உன்னை பூஜிக்கிறேன்
பெண் : தினம் தினம் புது தமிழ் இசைத்தனில்
உன்னை நான் பாடுகிறேன்
மனம் சிலிர்த்திட மழை விழும்
மலர்க்கொடி போல் ஆடுகிறேன்
குழு : …………………….
பெண் : அறிவுடன் அன்பும் அமைதியும் பண்பும்
அவனியில் இன்று நிலவிடவே
மரக்குணம் இல்லா அரக்குணம் கொண்ட
மாமழை போலே வாழியவே
பெண் : பாசத்தையே உயர் நேசத்தையே
பல நெஞ்சிலே விதைப்பாய்
தேசத்தையே இந்த தேசத்தையே
கல்வி செல்வத்தால் நிறைப்பாய்
உயர் தானமும் தர்மமும்
மானமும் வீரமும் தழைத்திட செய்திடுவாய்
நல்ல வாழ்க்கையை நாளும் யாசிக்கிறேன்
மனம் கோயிலில் உன்னை பூஜிக்கிறேன்
பெண் : தினம் தினம் புது தமிழ் இசைத்தனில்
உன்னை நான் பாடுகிறேன்
மனம் சிலிர்த்திட மழை விழும்
மலர்க்கொடி போல் ஆடுகிறேன்
ஆயிரம் தீபங்கள் நெஞ்சினில் இன்று
நானும் ஏற்றுகிறேன்
ஆனந்த வானத்தில் மேகத்தை போலே
நானும் நீந்துகிறேன்
நல்ல வாழ்க்கையை நாளும் யாசிக்கிறேன்
மனம் கோயிலில் உன்னை பூஜிக்கிறேன்
"Thinam Thinam Pudhu" is a melodious Tamil song from the 1991 film Pudhu Manithan, starring Prabhu and Kushboo. The song captures the essence of new beginnings and love, reflecting the romantic moments between the lead characters.
(Information not available)
The song plays during a romantic sequence, possibly showcasing the blossoming love between the lead pair (Prabhu and Kushboo). It enhances the film's emotional depth, portraying happiness and new beginnings in their relationship.
(Note: Some details like awards and exact raga may not be documented; corrections are welcome if verified.)