Kanni Naanor

1958
Lyrics
Language: English

Kanni naanor sundhari
Chinna kaadhal paingili
Kanni naanor sundhari
Chinna kaadhal paingili
Ennai konji maiyal kolla vaada

Madhu undaadum vande nee vaa
Malar sendaana en maeni paar
Madhu undaadum vande nee vaa
Malar sendaana en maeni paar
Ezhil isai kuyilo
Ila mayil oyiloo
Inai yaarundu paar meedhile
Vaaraaiyo endhan raaja

Kanni naanor sundhari
Chinna kaadhal paingili
Ennai konji maiyal kolla vaada

Kanni naanor sundhari
Chinna kaadhal paingili
Ennai konji maiyal kolla vaada

Kanivaai undu oiyyaranae
Naruthaenundu po maranae
Isai pozzzhivadhilo idhandharuvadhilo
Inaiyaarundu paar meedhile
Vaaraaiyo endhan raaja

Iru kangal unai theduthae
Pirar kaandhu thaan pesudhe
Iru kangal unai theduthae
Pirar kaandhu thaan pesudhe
Anaithidu duraiye kalippudan udane
Inai yaarundu paar meedhile
Vaaraaiyo endhan raaja

Kanni naanor sundhari
Chinna kaadhal paingili
Kanni naanor sundhari
Chinna kaadhal paingili
Ennai konji maiyal kolla vaada


Language: Tamil

: ஜிக்கி

பெண்டியாலா நாகேஸ்வர ராவ்

குயிலன்

கன்னி நானோர் சுந்தரி
சின்னக் காதல் பைங்கிளி
கன்னி நானோர் சுந்தரி
சின்னக் காதல் பைங்கிளி
என்னைக் கொஞ்சி
மையல் கொள்ள வாடா

மது உண்டாடும் வண்டே நீ வா
மலர் செண்டான என் மேனி பார்
மது உண்டாடும் வண்டே நீ வா
மலர் செண்டான என் மேனி பார்
எழில் இசைக் குயிலோ
இள மயில் ஓயிலோ
இணை யாருண்டு பார் மீதிலே
வாராயோ எந்தன் ராஜா....

கன்னி நானோர் சுந்தரி
சின்னக் காதல் பைங்கிளி
என்னைக் கொஞ்சி
மையல் கொள்ள வாடா

கனிவாய் உண்டு ஓய்யாரனே
நறுந்தேனுண்டு போ மாரனே
இசை பொழிவதிலோ இதந்தருவதிலோ
இணையாருண்டு பார் மீதிலே
வாராயோ எத்தன ராஜா......

கன்னி நானோர் சுந்தரி
சின்னக் காதல் பைங்கிளி
என்னைக் கொஞ்சி
மையல் கொள்ள வாடா

இரு கண்கள் உனைத் தேடுதே
பிறர் காணாது தான் பேசுதே
இரு கண்கள் உனைத் தேடுதே
பிறர் காணாது தான் பேசுதே
அணைத்திடு துரையே களிப்புடன் உடனே
இணையாருண்டு பார் மீதிலே
வாராயோ எத்தன ராஜா......

கன்னி நானோர் சுந்தரி
சின்னக் காதல் பைங்கிளி
கன்னி நானோர் சுந்தரி
சின்னக் காதல் பைங்கிளி
என்னைக் கொஞ்சி
மையல் கொள்ள வாடா


Movie/Album name: Veettukku Vandha Varalakshmi

Artists