Chinnanchiru Kiliye – Padicha Pulla

1989
Lyrics
Language: English

Chinnanjiru kiliyae…
Sindhum ilam kuyilae…

Chinnanjiru kiliyae
Inbangal sindhum ilam kuyilae
Chinnanjiru kiliyae
Inbangal sindhum ilam kuyilae
Unnai thodarndhu vandhae
Sondhangal sutri padarudhammaa
Unnai thodarndhu vandhae
Sondhangal sutri padarudhammaa

Chinnanjiru kiliyae
Inbangal sindhum ilam kuyilae
Chinnanjiru kiliyae
Inbangal sindhum ilam kuyilae

Pachai kodigalilae
En kannae paambum
Maraindhirukkum
Paalai kudithu vittae
Adhu thaan naalum
Visham kodukkum

Neeyum valarndhu vittaal
Oru naal unmai puriyumammaa
Kaalam pirandhadhendraal
Nijangal kannil theriyumammaa
Tholgalil thookki vaithae
Oruvan pillaiyai killi vaippaan
Sodhanai nooru varum
Ingu nee vaazhndhida venumammaa
Kaaviyamae oviyamae poo vanamae..ae…

Chinnanjiru kiliyae
Inbangal sindhum ilam kuyilae
Chinnanjiru kiliyae
Inbangal sindhum ilam kuyilae
Unnai thodarndhu vandhae
Sondhangal sutri padarudhammaa
Unnai thodarndhu vandhae
Sondhangal sutri padarudhammaa

Chinnanjiru kiliyae
Inbangal sindhum ilam kuyilae
Chinnanjiru kiliyae
Inbangal sindhum ilam kuyilae

Vellai chirippinilae
Ullathin kallam maraindhirukkum
Vedham padikkaiylae
Kannukkul paavam niraindhirukkum

Thaenil visham irukkum
Nizhalil theeyum maraindhirukkum
Mullum malarndhirukkum
Oru naal muthum thuru pidikkum

Paavigal ulagamammaa
Idhu thaan vaazhkkaiyin paadamammaa
Maarbinil unnai vaithae
En manam vaazhthugal paadumammaa
Kanmaniyae ponmaniyae poongodiyae..ae..

Chinnanjiru kiliyae
Inbangal sindhum ilam kuyilae
Chinnanjiru kiliyae
Inbangal sindhum ilam kuyilae
Unnai thodarndhu vandhae
Sondhangal sutri padarudhammaa
Unnai thodarndhu vandhae
Sondhangal sutri padarudhammaa

Chinnanjiru kiliyae
Inbangal sindhum ilam kuyilae
Chinnanjiru kiliyae
Inbangal sindhum ilam kuyilae
Unnai thodarndhu vandhae
Sondhangal sutri padarudhammaa
Unnai thodarndhu vandhae
Sondhangal sutri padarudhammaa


Language: Tamil

மனோ

சின்னஞ்சிறு கிளியே.....
சிந்தும் இளம் குயிலே.....

சின்னஞ்சிறு கிளியே.....
இன்பங்கள் சிந்தும் இளம் குயிலே
சின்னஞ்சிறு கிளியே.....
இன்பங்கள் சிந்தும் இளம் குயிலே

உன்னைத் தொடர்ந்து வந்தே
சொந்தங்கள் சுற்றிப் படருதம்மா.....
உன்னைத் தொடர்ந்து வந்தே
சொந்தங்கள் சுற்றிப் படருதம்மா.....

சின்னஞ்சிறு கிளியே.....
இன்பங்கள் சிந்தும் இளம் குயிலே
சின்னஞ்சிறு கிளியே.....
இன்பங்கள் சிந்தும் இளம் குயிலே

பச்சைக் கொடிகளிலே
என் கண்ணே பாம்பும் மறைந்திருக்கும்
பாலைக் குடித்துவிட்டே
அதுதான் நாளும் விஷம் கொடுக்கும்

நீயும் வளர்ந்து விட்டால்
ஒரு நாள் உண்மை புரியுமம்மா
காலம் பிறந்ததென்றால்
நிஜங்கள் கண்ணில் தெரியுமம்மா

தோள்களில் தூக்கி வைத்தே
ஒருவன் பிள்ளையை கிள்ளி வைப்பான்
சோதனை நூறு வரும்
இங்கு நீ வாழ்ந்திட வேணுமம்மா
காவியமே ஓவியமே பூ வனமே.....

சின்னஞ்சிறு கிளியே.....
இன்பங்கள் சிந்தும் இளம் குயிலே
சின்னஞ்சிறு கிளியே.....
இன்பங்கள் சிந்தும் இளம் குயிலே

உன்னைத் தொடர்ந்து வந்தே
சொந்தங்கள் சுற்றிப் படருதம்மா.....
உன்னைத் தொடர்ந்து வந்தே
சொந்தங்கள் சுற்றிப் படருதம்மா.....

சின்னஞ்சிறு கிளியே.....
இன்பங்கள் சிந்தும் இளம் குயிலே
சின்னஞ்சிறு கிளியே.....
இன்பங்கள் சிந்தும் இளம் குயிலே

வெள்ளைச் சிரிப்பினிலே
உள்ளத்தின் கள்ளம் மறைந்திருக்கும்
வேதம் படிக்கையிலே
கண்ணுக்குள் பாவம் நிறைந்திருக்கும்

தேனில் விஷம் இருக்கும்
நிழலில் தீயும் மறைந்திருக்கும்
முள்ளும் மலர்ந்திருக்கும்
ஒரு நாள் முத்தும் துருப்பிடிக்கும்

பாவிகள் உலகமம்மா
இதுதான் வாழ்க்கையின் பாகமம்மா
மார்பினில் உன்னை வைத்தே
என் மனம் வாழ்துக்கள் பாடுமம்மா
கண்மணியே பொன்மணியே
பூங்கொடியே......ஏ...ஏய்....

சின்னஞ்சிறு கிளியே.....
இன்பங்கள் சிந்தும் இளம் குயிலே
சின்னஞ்சிறு கிளியே.....
இன்பங்கள் சிந்தும் இளம் குயிலே

உன்னைத் தொடர்ந்து வந்தே
சொந்தங்கள் சுற்றிப் படருதம்மா.....
உன்னைத் தொடர்ந்து வந்தே
சொந்தங்கள் சுற்றிப் படருதம்மா.....

சின்னஞ்சிறு கிளியே.....
இன்பங்கள் சிந்தும் இளம் குயிலே
சின்னஞ்சிறு கிளியே.....
இன்பங்கள் சிந்தும் இளம் குயிலே

உன்னைத் தொடர்ந்து வந்தே
சொந்தங்கள் சுற்றிப் படருதம்மா.....
உன்னைத் தொடர்ந்து வந்தே
சொந்தங்கள் சுற்றிப் படருதம்மா.....


Movie/Album name: Padicha Pulla

Movie Summary Padicha Pulla is a 1989 Tamil film centered on a young woman who, despite being educated and ambitious, faces societal pressures and personal conflicts within her family and community.

Song Credits - Song: Chinnanchiru Kiliye - Film: Padicha Pulla (1989) - Lyricist: Traditional (based on Subramania Bharati’s poem) - Music Director: Ilaiyaraaja - Singers: K. S. Chithra

Musical Style Melodic, semi-classical Tamil film song with a gentle lullaby-like quality; orchestration typical of Ilaiyaraaja’s late 1980s style, blending traditional melodies with light film music arrangements.

Raga Details Based on a ragamalika structure, with shades of Sivaranjani and other gentle ragas; the tune is built on soothing, stepwise phrases with minimal ornamentation.

Key Artists Involved - Composer: Ilaiyaraaja - Singer: K. S. Chithra - Lyricist: Subramania Bharati (original poem)

Scene Context The song appears as a tender, emotional piece, likely picturized on a mother or elder singing to a child or expressing affection and concern; it serves as a reflective moment in the narrative.


Artists