Aruge Nee Pothumey

2022
Lyrics
Language: English

Pani thooralgal modhi
Uyir karaiginradhae
Male : Irul megangal koodi
Ennodu nilavaa

Kulir kaatraana podhum
Udal verkkindradhae
Male : Viral theendadha dhegam
Noolaadai thadaiyaa

Thookkam ilaadha vizhigalilae
Yekkam undaagi uruthiyadhae
Kaadhal undaana naal mudhalaai
Muppodhum ulloorum un nyabagam

Or aayul podhaadhu un arugae
Nodigal ovvondrum kan arugae
Undhan mugam parthu uyir pizhaithen
Eppodum maaraadhu en nesamae

Arugae nee podhumae
Iravum pagalaagumae
Azhagae en nerangal
Unnodu theindhida vendum

Arugae nee podhumae
Iravum pagalaagumae
Azhagae en nerangal
Unnodu theindhida vendum

Hey hey ehey
Unnodu kalanthidava
Karaindhidava solladi
Kaadhal Kanmani
Unnul naan tholaindhidava
Thodarndhidava solladi
Penmani penmani

Unnodu kalanthidava
Karaindhidava solladi
Kaadhal Kanmani
Unnul naan tholaindhidava
Thodarndhidava solladi
Penmani penmani

Malai thaenin suvai
Idhazh koottilae thandhaai
Marundhaana nilai
Uyir vaazhgiren naan

Thudikindra sangeedham kaadhal idhayam
Mudivindri santhosham moochu vidudhae
Male : Thoda thoda en dhagam yetram perudhae
Adikadi undaagum mooga mazhaiyae

Undhan nizhalaaga naan iruppen
Endhan uyirodu mudindhu vaippen
Kadavul ketaalum thara maruppen
Enaalum en jeevan unnodu dhaan

Thookam varugindra velaiyilae
Undhan madi meedhu saindhiruppen
Idhayam nindralum urangayilae
Un moochu kaattraga nan maaruven

Arugae nee podhumae
Both : Iravum pagalaagumae
Azhagae en nerangal
Unnodu theindhida vendum

Hey hey

Arugae nee podhumae
Iravum pagalaagumae
Azhagae en nerangal
Unnodu theindhida vendum


Language: Tamil

மோஸ்

அகிலன்

பனி தூரல்கள் மோதி
உயிர் கரைகின்றதே
ஆண் : இருள் மேகங்கள் கூடி
என்னோடு நிலவா

குளிர் காற்றானபோதும்
உடல் வேர்க்கின்றதே
ஆண் : விரல் தீண்ட தேகம்
நூலாடை தடையா

தூக்கம் இல்லா விழிகளிலே
ஏக்கம் உண்டாகி உறுத்தியதே
காதல் உண்டான நாள் முதல்
முப்போதும் உள்ளுரும் உன் ஞாபகம்

ஒர் ஆயுள் போதாத உன் அருகே
நொடிகள் ஒவ்வொன்றும் கண் அருகே
உந்தன் முகம் பார்த்து உயிர் பிழைத்தேன்
எப்போதும் மாறுது என் நேசமே

அருகே நீ போதுமே
இரவும் பகலாகுமே
அழகிய என் நேரங்கள்
உன்னோடு தேய்திடவேண்டும்

அருகே நீ போதுமே
இரவும் பகலாகுமே
அழகிய என் நேரங்கள்
உன்னோடு தேய்திடவேண்டும்

ஹே ஹே ஹே
உன்னோடு கலந்திடவா கரைந்திடவா
சொல்லடி காதல் கண்மணி
உன்னுள் நான் தொலைந்திடவா தொடர்ந்திடவா
சொல்லடி பெண்மணி பெண்மணி

உன்னோடு கலந்திடவா கரைந்திடவா
சொல்லடி காதல் கண்மணி
உன்னுள் நான் தொலைந்திடவா தொடர்ந்திடவா
சொல்லடி பெண்மணி பெண்மணி

மலை தேனின் சுவை
இதழ் கூட்டிலே தந்தாய்
மருந்தான நிலை
உயிர் வாழ்கிறேன் நான்

துடிக்கின்ற சங்கீதம் காதல் நிலையம்
முடிவின்றி சந்தோஷம் முச்சு விடுதே
ஆண் : தொட தொட என் தேகம் ஏற்றம் பெறுதே
அடிக்கடி உண்டாகும் மோக மழையே

உந்தன் நிழலாக நான் இருப்பேன்
எந்தன் உயிரோடு முடிந்து வைப்பேன்
கடவுள் கேட்டாலும் தர மறுப்பேன்
எந்நாளும் என் ஜீவன் உன்னோடு தான்

தூக்கம் வருகின்ற வேளையிலே
உந்தன் மடி மீது சாய்ந்திருப்பேன்
இதயம் நின்றாலும் உறங்கயிலே
உன் மூச்சு காற்றாக நான் மாறுவேன்

அருகே நீ போதுமே
இருவர் : இரவும் பகலாகுமே
அழகிய என் நேரங்கள்
உன்னோடு தேய்திடவேண்டும்

அருகே நீ போதுமே
இரவும் பகலாகுமே
அழகிய என் நேரங்கள்
உன்னோடு தேய்திடவேண்டும்

ஹே ஏஹ்ய

அருகே நீ போதுமே
இரவும் பகலாகுமே
அழகிய என் நேரங்கள்
உன்னோடு தேய்திடவேண்டும்


Movie/Album name: Album Songs 2022

Artists