Arasiyal Ked

2020
Lyrics
Language: English

Male : Arasiyal kedi athanaiyum poli
Pachapulla pola sirikkiraan
Kedachavan bangam ketta paiyan singam
Nikka vachu aappu adikkiraan

Male : Karithundu veesi kandathaiyum pesi
Mandaikulla oosi yerakkuraan
Puzhukaiya maathi thangamena kaati
Bongu bongu bongu viduraan

Male : Hero hero hero hero
Karukka murukkum
Maalu deal-u mavanda..aa..
Maala mela maala pottu
Asarum neram
Kaala vaarum yemandaa…aa…

Female : Agulavuttu aattu appa kooda sikkuchinna
Igulavuttu yethu sikkavudu sikkatha
Dagulu dabba aattu thokka vara mukkuchinna
Ragudu raththam aadu pagachukatha singatha

Female : Karanttu kambimela kaala vachutta
Mudhala vaayikulla kaiya vuttutta
Pagada aattathula pagudu ellam pekkuraan
Saguni veshathula vachu vachu seiyuraan

Male : Poo malaiya kaathula suthuvaan
Kadapaaraiya muthukula kuthuvaan
Oru quater-u bottle-la koduthu
Kadha vaangidum kadhakaaran

Male : Muzhu poosani sothula maraipaan
Yemakadhagan kaariyam mudippaan
Padupaathagan yerimalai kozhampula
Soup-u poduvaan

Male : Hero hero hero hero
Karukka murukkum
Maalu deal-u mavanda..aa..
Kaalavaari kaalavaari
Idatha pudikkum
Molla maari ivanda…aa…

Male : Enakkaanadhu kottaiyin saavi
Adhu onnu thaan
Nadu medaiyil poranthavan naanda
Singam
Nara narampula naadiyil ellaam
Adam pudikkuthu kottaiya aala
Edha pudunganum pudunguven neataa….


Language: Tamil

ஆண் : அரசியல் கேடி அத்தனையும் போலி
பச்சபுள்ள போல சிரிக்கிறான்
கெடச்சவன் பங்கம் கெட்ட பையன் சிங்கம்
நிக்க வெச்சு ஆப்பு அடிக்கிறான்

ஆண் : கரித்துண்டு வீசி கண்டதயும் பேசி
மண்டைக்குள்ள ஊசி எரக்குறான்
புழுக்கைய மாத்தி தங்கமென காட்டி
போங்கு போங்கு போங்கு விடுறான்

ஆண் : ஹீரோ ஹீரோ ஹீரோ ஹீரோ
கருக்க முறுக்கும்
மாலு டீலு மவன்டா.. ஆ…
மால மேல மாலை போட்டு
அசரும் நேரம்
கால வாரும் எமண்டா.. ஆ..

பெண் : அகுலவுட்டு ஆட்டு அப்பா கூட சிக்குசின்னா
இகுலவுட்டு எத்து சிக்கவுடு சிக்காத
டகுலு டப்பா ஆட்டு தொக்கா வர முக்குசின்னா
ரகுடு ரத்தம் ஆடு பகசுக்காத சிங்கத்த

பெண் : கரண்ட்டு கம்பிமேல கால வெச்சுட்ட
முதல வாயிக்குள்ள கைய வுட்டுட்ட
பகட ஆட்டத்துல பகுடு எல்லாம் பேக்குறான்
சகுனி வேஷத்துல வெச்சு வெச்சு செய்யுறான்

ஆண் : பூ மாலைய காத்துல சுத்துவான்
கடப்பாறைய முதுகுல குத்துவான்
ஒரு க்வார்டரு பாட்டில கொடுத்து
கத வாங்கிடும் கதக்காரன்

ஆண் : முழு பூசணி சோத்துல மறைப்பான்
எமகாதகன் காரியம் முடிப்பான்
படுபாதகன் எரிமலை கொழம்புல
சூப்பு போடுவான்

ஆண் : ஹீரோ ஹீரோ ஹீரோ ஹீரோ
கருக்க முறுக்கும்
மாலு டீலு மவன்டா.. ஆ..
காலவாரி காலவாரி
இடத்த புடிக்கும்
மொள்ளமாரி இவன்டா… ஆ…

ஆண் : எனக்கானது கோட்டையின் சாவி
அது ஒன்னு தான்
நாடு மேடையில் பொறந்தவன் நான்டா
சிங்கம்
நர நரம்புல நாடியில் எல்லாம்
அடம் புடிக்குது கோட்டைய ஆள
எத புடுங்கனும் புடுங்குவேன் நீட்டா…


Movie/Album name: Tughlaq Durbar

Movie Summary:
A sincere politician’s life changes when a bump on the head creates a contrasting ruthless alter ego that begins to destroy his own career and ideals.

Song Credits:
- Song: Arasiyal Ked
- Movie: Tughlaq Durbar
- Year: 2020
- Composer: Govind Vasantha
- Singers: Vijaynarain, Govind Vasantha
- Lyricist: Vivek

Musical Style:
Contemporary Tamil film score with satirical, conversational phrasing and theatrical vocal delivery.

Raga Details:
No specific raga information available.

Key Artists Involved:
- Govind Vasantha (music)
- Vijaynarain (vocals)
- Vivek (lyrics)
- Vijay Sethupathi, Raashii Khanna, Manikandan, Parthiban (film cast)
- Delhi Prasad Deenadayal (director)

Scene Context:
The song appears as a satirical political montage commenting on the workings and contradictions of politics in the film’s narrative.

Awards & Recognition:
No specific awards information available for this song.


Artists