
Female : Manikkuyil isaikkudhadi
Manam adhil mayangudhadi
Siragugal virindhadhadi
Ilam kuruvigal parakkudhadi
Adi maanae mayanguvadhaeno
Unai thaanae uruguvadhaeno
Ilam kaatrae kaigal veesi vaa
Idham thaedum kadhaigal paesa vaa
Ilam kaatrae kaigal veesi vaa
Idham thaedum kadhaigal paesa vaa
Both : Manikkuyil isaikkudhadi
Manam adhil mayangudhadi
Siragugal virindhadhadi
Ilam kuruvigal parakkudhadi
Female : Pallikkoodam mattam pottu
Pandhu aada pogalaam
Female : Pattaam poochi vaalai katti
Pattanam thaan pogalaam
Female : Kaagidhathil kappal vittu
Kaiyai thatti aadalaam
Female : Kaaval illaa thoppukkullae
Vaettu pottu paakkalaam
Female : Dhinam thorum aattam
Vara vendaam vaattam
Kummaalam endrum thaan
Female : Ilam kaatrae kaigal veesi vaa
Idham thaedum kadhaigal paesa vaa
Female : Ilam kaatrae kaigal veesi vaa
Idham thaedum kadhaigal paesa vaa
Female : Manikkuyil isaikkudhadi
Manam adhil mayangudhadi
Siragugal virindhadhadi
Ilam kuruvigal parakkudhadi
Female : Adi maanae mayanguvadhaeno
Unai thaanae uruguvadhaeno
Female : Ilam kaatrae kaigal veesi vaa
Idham thaedum kadhaigal paesa vaa
Female : Ilam kaatrae kaigal veesi vaa
Idham thaedum kadhaigal paesa vaa
Both : Manikkuyil isaikkudhadi
Manam adhil mayangudhadi
Siragugal virindhadhadi
Ilam kuruvigal parakkudhadi
பெண் : மணிக்குயில் இசைக்குதடி
மனம் அதில் மயங்குதடி
சிறகுகள் விரிந்ததடி
இளம் குருவிகள் பறக்குதடி
அடி மானே மயங்குவதேனோ
உனைத் தானே உருகுவதேனோ
இளம் காற்றே கைகள் வீசி வா
இதம் தேடும் கதைகள் பேச வா
இளம் காற்றே கைகள் வீசி வா
இதம் தேடும் கதைகள் பேச வா
இருவர் : மணிக்குயில் இசைக்குதடி
மனம் அதில் மயங்குதடி
சிறகுகள் விரிந்ததடி
இளம் குருவிகள் பறக்குதடி
பெண் : பள்ளிக்கூடம் மட்டம் போட்டு
பந்து ஆடப் போகலாம்
பெண் : பட்டாம்பூச்சி வாலைக் கட்டி
பட்டணம்தான் போகலாம்
பெண் : காகிதத்தில் கப்பல் விட்டு
கையைத் தட்டி ஆடலாம்
பெண் : காவல் இல்லா தோப்புக்குள்ளே
வேட்டு போட்டுப் பாக்கலாம்
பெண் : தினம் தோறும் ஆட்டம்
பெண் : வர வேண்டாம் வாட்டம்
கும்மாளம் என்றும்தான்
பெண் : இளம் காற்றே கைகள் வீசி வா
இதம் தேடும் கதைகள் பேச வா
பெண் : இளம் காற்றே கைகள் வீசி வா
இதம் தேடும் கதைகள் பேச வா
பெண் : மணிக்குயில் இசைக்குதடி
மனம் அதில் மயங்குதடி
சிறகுகள் விரிந்ததடி
இளம் குருவிகள் பறக்குதடி
பெண் : அடி மானே மயங்குவதேனோ
உனைத்தானே உருகுவதேனோ
பெண் : இளம் காற்றே கைகள் வீசி வா
இதம் தேடும் கதைகள் பேச வா
பெண் : இளம் காற்றே கைகள் வீசி வா
இதம் தேடும் கதைகள் பேச வா
இருவர் : மணிக்குயில் இசைக்குதடி
மனம் அதில் மயங்குதடி
சிறகுகள் விரிந்ததடி
இளம் குருவிகள் பறக்குதடி
Movie Summary Thanga Manasukkaran is a 1992 Tamil film directed by Rajasekhar, starring Murali and Mohini in the lead roles, with a story centered on love and family sentiments typical of early 90s Tamil cinema.
Song Credits - Song: Manikuyil Isaikkuthadi - Film: Thanga Manasukkaran (1992) - Singer: K. S. Chithra - Music Director: Ilaiyaraaja - Lyricist: Vaali
Musical Style The song is a melodious female solo in the expressive Tamil film music tradition of Ilaiyaraaja, blending classical Carnatic sensibilities with light film melody, featuring graceful orchestration, flute interludes, and soft percussion.
Raga Details The song is predominantly based on a Carnatic raga with a gentle, romantic melodic structure, though exact raga classification is not definitively documented.
Key Artists Involved - Composer: Ilaiyaraaja - Singer: K. S. Chithra - Lyricist: Vaali - Director: Rajasekhar
Scene Context The song is a solo female number picturized on the heroine, expressing romantic longing and the beauty of love, typical of a heroine-introduction or romantic montage sequence in the film.