
Thee piditha thendral ondru
Theendudhadi neril vandhu
Dhagam kondu thagikkum bodhile
Dhegam ondru arundhu veezhndhadhe
Dhagam kondu thagikkum bodhile
Dhegam ondru arundhu veezhndhadhe
Neer aazhi muttrathil
Dhaalara manjathil yeraala muthangale
Male : Chee endra sollukkum poo vendra sollukkum
Vevveru arthangale
Aazhangatti mazhaiyilum
Andha idam ninaiyudhu
Aasai vandhu nanaindhadhe
Haiyo haiyaiyoo
Natta nadu jaamthil
Maati Konda kaamathil
Ennai naanae anaikkiren
Haiyo haiyaiyoo
Ella porulum naanaaga
Ella kadalum thaenaaga
Male : Thappukkum vervai uppukkum
Motcham tharuvadhu kaamam
Thee piditha thendral ondru
Theendudhadi neril vandhu
Dhagam kondu thagikkum bodhile
Dhegam ondru arundhu veezhndhadhe
Thundu thundu megathil
Selai kattum vaaname
Kaadhal endra oru porul
Engae thondrudhadi
Aasaigalum aasaigalum
Engu rudhuthondrudho
Kaadhal ennum perum porul
Ange thondrudhadaa
Ellaam ellaam vaanaaga
Vaanin maiyam neeyaaga
Female : Mannile vaanam serudhae
Anbu maaya kanavu naamaaga
Thee piditha thendral ondru
Theendudhadi neril vandhu
Dhagam kondu thagikkum bodhile
Dhegam ondru arundhu veezhndhadhe
Neer aazhi muttrathil
Dhaalara manjathil yeraala muthangale
…………………….
தீ பிடித்த தென்றல் ஒன்று
தீண்டுதடி நேரில் வந்து
தாகம் கொண்டு தவிக்கும் போதிலே
தேகம் ஒன்று அறுந்து வீழ்ந்ததே
தாகம் கொண்டு தவிக்கும் போதிலே
தேகம் ஒன்று அறுந்து வீழ்ந்ததே
நீர் ஆழி முற்றத்தில்
தாளர மஞ்சத்தில் ஏராள முத்தங்களே
ஆண் : ச்சீ என்ற சொல்லுக்கும்
போவென்ற சொல்லுக்கும்
வெவ்வெறு அர்த்தங்களே
ஆழங்காட்டி மழையிலும்
அந்த இடம் நினையுது
ஆசை வந்து நனைந்ததே
ஹய்யோ ஹைய்யயோ
நட்ட நடு ஜாமத்தில்
மாட்டிக்கொண்ட காமத்தில்
என்னை நானே அணைக்கிறேன்
ஹய்யோ ஹைய்யயோ
எல்லா பொருளும் நானாக
எல்லா கடலும் தேனாக
ஆண் : தப்புக்கும் வேர்வை உப்புக்கும்
மோட்சம் தருவது காமம்
தீ பிடித்த தென்றல் ஒன்று
தீண்டுதடி நேரில் வந்து
தாகம் கொண்டு தவிக்கும் போதிலே
தேகம் ஒன்று அறுந்து வீழ்ந்ததே
துண்டு துண்டு மேகத்தில்
சேலை கட்டும் வானமே
காதல் என்ற ஒரு பொருள்
எங்கே தோன்றுதடி
ஆசைகளும் ஓசைகளும்
எங்கிருந்து தோன்றுதோ
காதல் என்னும் பெரும் பொருள்
அங்கே தோன்றுதடா
எல்லாம் எல்லாம் வானாக
வானின் மையம் நீயாக
பெண் : மண்ணிலே வானம் சேருதே
அந்த மாய கனவு நாமாக
தீ பிடித்த தென்றல் ஒன்று
தீண்டுதடி நேரில் வந்து
தாகம் கொண்டு தவிக்கும் போதிலே
தேகம் ஒன்று அறுந்து வீழ்ந்ததே
நீர் ஆழி முற்றத்தில்
தாளர மஞ்சத்தில் ஏராள முத்தங்களே
………………………
Movie Summary: Breakfast (Accept the Reality) is a 2026 Tamil film that blends everyday drama with metaphysical introspection, following a group of strangers whose morning routines unravel when they are forced to confront alternate versions of their own lives.
Song Credits: Song: Thee Piditha Thendral · Film: Breakfast (Accept the Reality) · Year: 2026 · Language: Tamil.
Musical Style: A contemporary Tamil film score piece that blends melodic film-song writing with ambient, atmospheric textures and light electronic undertones.
Key Artists Involved: Information not available.
Awards & Recognition: Information not available.
Scene Context: Information not available.