Aasai Mazhai

2024
Lyrics
Language: English

Sathamindri oru mutham thaa
Sathamindri oru mutham thaa
Aasai mazhai veesum pozhuthu
Koocham kudai virithal thavaru
Yaarum illai neeyum naanum aadalaam

Kadhal oru moondrae ezhuththu
Kaamam kooda moondrae ezhuththu
Aaru ezhuththin aazham enna paarkalaam
Magarantha saerkkaithaanadaa
Malarukku peumai saerppathu
Udhadugal vaasal aaguthae
Ullae nuzhainthidu

Sathamindri oru mutham thaa
Sathamindri oru mutham thaa

Theevondru pidiththu
Adhil paai ondru viriththu
Vaa pattam peralaam
Antha kadhalai padiththu

Nee aruginil varum neram
Iruthayam ennum kadigaaram
Vega vegamaaga thudikkirathae
En thegam engum vervai valigirathae
Mazhai arunthum paravai pol
Idhazhinil arunthida vaa

Sathamindri oru mutham thaa
Sathamindri oru mutham thaa

Aasai mazhai veesum pozhuthu
Koocham kudai virithal thavaru
Yaarum illai neeyum naanum aadalaam

Vaanavil azhagaa
Hae un udal azhagaa
Oru pottu vaithaen
Adhil neethaan jeyiththaai

Vaasanaigalin aasanamae
Vaadidaatha poovinamae
Moodi vaitha kodi adhisayamae
Paarkkumpothu thaakkum aayuthamae
Iru udalil oru idhayam
Thudi thudi thudikkirathae

Aasai mazhai veesum pozhuthu
Koocham kudai virithal thavaru
Yaarum illai neeyum naanum aadalaam
Kadhal oru moondrae ezhuththu
Kaamam kooda moondrae ezhuththu
Aaru ezhuththin aazham enna paarkalaam

Magarantha saerkkaithaanadaa
Malarukku peumai saerppathu
Udhadugal vaasal aaguthae
Ullae nizhainthidu


Language: Tamil

சத்தம் இன்றி ஒரு முத்தம் தா
சத்தம் இன்றி ஒரு முத்தம் தா
ஆசை மழை வீசும் பொழுது
கூச்சம் குடை விரிதல் தவறு
யாரும் இல்லை நீயும் நானும் ஆடலாம்

காதல் ஒரு மூன்றே எழுத்து
காமம் கூட மூன்றே எழுத்து
ஆறு எழுத்தின் ஆழம் என்ன பார்க்கலாம்
மகரந்த சேர்க்கைதானடா
மலருக்கு பெருமை சேர்ப்பது
உதடுகள் வாசல் ஆகுதே
உள்ளே நுழைந்திடு

சத்தம் இன்றி ஒரு முத்தம் தா
சத்தம் இன்றி ஒரு முத்தம் தா

தீவொன்று பிடித்து
அதில் பாய் ஒன்று விரித்து
வா பட்டம் பெறலாம்
அந்தக் காதலை படித்து

நீ அருகினில் வரும் நேரம்
இருதயம் என்னும் கடிகாரம்
வேக வேகமாக துடிக்கிறதே
என் தேகம் எங்கும் வேர்வை வலிகிறதே
மழை அருந்தும் பறவையை போல்
இதழினில் அருந்திட வா

சத்தம் இன்றி ஒரு முத்தம் தா
சத்தம் இன்றி ஒரு முத்தம் தா

ஆசை மழை வீசும் பொழுது
கூச்சம் குடை விரிதல் தவறு
யாரும் இல்லை நீயும் நானும் ஆடலாம்

வானவில் அழகா...
ஹே உன் உடல் அழகா
ஒரு போட்டி வைத்தேன்
அதில் நீதான் ஜெயித்தாய்

வாசனைகளின் ஆசனமே
வாடிடாத பூவினமே
மூடி வைத்த கோடி அதிசயமே
பார்க்கும்போது தாக்கும் ஆயுதமே
இரு உடலில் ஒரு இதயம்
துடி துடி துடிக்கிறதே

ஆசை மழை வீசும் பொழுது
கூச்சம் குடை விரிதல் தவறு
யாரும் இல்லை நீயும் நானும் ஆடலாம்
காதல் ஒரு மூன்றே எழுத்து
காமம் கூட மூன்றே எழுத்து
ஆறு எழுத்தின் ஆழம் என்ன பார்க்கலாம்

மகரந்த சேர்க்கைதானடா
மலருக்கு பெருமை சேர்ப்பது
உதடுகள் வாசல் ஆகுதே
உள்ளே நுழைந்திடு


Movie/Album name: Sathamindri Mutham Tha

Movie Summary Sathamindri Mutham Tha is a 2024 Tamil romantic drama film.

Song Credits - Song: Aasai Mazhai - Movie/Album: Sathamindri Mutham Tha - Year: 2024 - Language: Tamil

Musical Style Romantic melody with contemporary Tamil film orchestration.

Scene Context The song appears as a romantic melody sequence in the film.


Artists