Josiyam Sollure

1986
Lyrics
Language: English

Male : Kaelappaa kumba raasiyil
Kuvalayathilae sanitthor…
Nalla buthi vithaiyodu
Naya vasana geetham ullaar…
Velluvaan pagai anaithum…
Vinnavarin yaeval kolvaan…
Sallaaba nadai udaiyaan
Tharaniyilae keerthi ullaanae…

Male : Ae josiyam solluren
Josiyam solluren vaavaa vaa
On raasiyum palanum
Ippavum eppavum ohoho
Jaadhagathil solli irukku
Sangadam ellaam thilli irukku
Sri dhevi vandhirundhu
Dhenam dhenam veettaiyum thattumappaa
Nalladhu kittumappaa
Seekkiratthil sillarai kottumappaa

Male : Josiyam solluren
Josiyam solluren vaavaa vaa
On raasiyum palanum
Ippavum eppavum ohoho

Male : Dheivamaana raamanukkum
Natchathira kolaaru
Solla ponaa adhanaalae
Vanavaasam ponaaru
Saadhagathu kattangal ellaam
Vethu kattam illaiyappaa
Vaanathula eppavum ulla
Natchathiram thaanappaa
Josiyathil ulla sangadhinga
Vinnjaanathilum illaiyappaa
Idha purinjukkittaa therinjukkittaa
Kalakkam illae aehae hae

Male : Josiyam solluren…
Josiyam solluren
Josiyam solluren vaavaa vaa
On raasiyum palanum
Ippavum eppavum ohoho

Male : Sukkirana chandhirana
Kitta poiyi thottaachu
Kitta poyi thottaalum
Kittum palan onnae thaan
Nalla thozhil kaiyil irundhaal
Raasi palan yaenappaa
Raasi palan paarppadhu kooda
Nalla thozhil thaanappaa
Nambikkai nenjula vandhadhunnaa
Natchathira palan thaevai illae
Idha purinjukkittaa therinjukkittaa
Kalakkam illae aehae hae

Male : Josiyam solluren
Josiyam solluren vaavaa vaa
On raasiyum palanum
Ippavum eppavum ohoho
Jaadhagathil solli irukku
Sangadam ellaam thilli irukku
Sri dhevi vandhirundhu
Dhenam dhenam veettaiyum thattumappaa
Nalladhu kittumappaa
Seekkiratthil sillarai kottumappaa

Male : Josiyam solluren
Josiyam solluren vaavaa vaa
On raasiyum palanum
Ippavum eppavum ohoho


Language: Tamil

ஆண் : கேளப்பா கும்ப ராசியில்
குவலயத்திலே சனித்தோர்…
நல்ல புத்தி வித்தையொடு
நய வசன கீதம் உள்ளார்…
வெல்லுவான் பகை அனைத்தும்…
விண்ணவரின் ஏவல் கொள்வான்…
சல்லாப நடை உடையான்
தரணியிலே கீர்த்தி உள்ளானே…

ஆண் : ஏ ஜோசியம் சொல்லுறேன்
ஜோசியம் சொல்லுறேன் வா வா வா
ஒன் ராசியும் பலனும்
இப்பவும் எப்பவும் ஓஹோஹோ
ஜாதகத்தில சொல்லி இருக்கு
சங்கடம் எல்லாம் தள்ளி இருக்கு
ஸ்ரீ தேவி வந்திருந்து
தெனம் தெனம் வீட்டையும் தட்டுமப்பா
நல்லது கிட்டுமப்பா
சீக்கிரத்தில் சில்லறை கொட்டுமப்பா

ஆண் : ஜோசியம் சொல்லுறேன்
ஜோசியம் சொல்லுறேன் வா வா வா
ஒன் ராசியும் பலனும்
இப்பவும் எப்பவும் ஓஹோஹோ

ஆண் : தெய்வமான ராமனுக்கும்
நட்சத்திரக் கோளாறு
சொல்லப் போனா அதனாலே
வனவாசம் போனாரு
சாதகத்துக் கட்டங்கள் எல்லாம்
வெத்துக் கட்டம் இல்லையப்பா
வானத்துல எப்பவும் உள்ள
நட்சத்திரம் தானப்பா
ஜோசியத்தில் உள்ள சங்கதிங்க
விஞ்ஞானத்திலும் இல்லையப்பா
இத புரிஞ்சுகிட்டா தெரிஞ்சுகிட்டா
கலக்கம் இல்லே ஏஹே ஹே

ஆண் : ஜோசியம் சொல்லுறேன்…
ஜோசியம் சொல்லுறேன்
ஜோசியம் சொல்லுறேன் வா வா வா
ஒன் ராசியும் பலனும்
இப்பவும் எப்பவும் ஓஹோஹோ

ஆண் : சுக்கிரன சந்திரன
கிட்ட போயி தொட்டாச்சு
கிட்ட போயி தொட்டாலும்
கிட்டும் பலன் ஒண்ணேதான்
நல்ல தொழில் கையில் இருந்தால்
ராசி பலன் ஏனப்பா
ராசி பலன் பார்ப்பது கூட
நல்ல தொழில் தானப்பா
நம்பிக்கை நெஞ்சுல வந்ததுன்னா
நட்சத்திரப் பலன் தேவை இல்லே
இத புரிஞ்சுகிட்டா தெரிஞ்சுகிட்டா
கலக்கம் இல்லே ஏஹே ஹே

ஆண் : ஜோசியம் சொல்லுறேன்
ஜோசியம் சொல்லுறேன் வாவா வா
ஒன் ராசியும் பலனும்
இப்பவும் எப்பவும் ஓஹோஹோ
ஜாதகத்துல சொல்லி இருக்கு
சங்கடம் எல்லாம் தள்ளி இருக்கு
ஸ்ரீ தேவி வந்திருந்து
தெனம் தெனம் வீட்டையும் தட்டுமப்பா
நல்லது கிட்டுமப்பா
சீக்கிரத்தில் சில்லறை கொட்டுமப்பா

ஆண் : ஜோசியம் சொல்லுறேன்
ஜோசியம் சொல்லுறேன் வாவா வா
ஒன் ராசியும் பலனும்
இப்பவும் எப்பவும் ஓஹோஹோ


Movie/Album name: Paaru Paaru Pattanam Paaru

Song Summary

"Josiyam Sollure" is a lively and humorous song from the 1986 Tamil film Paaru Paaru Pattanam Paaru, featuring a playful interaction between the protagonist and an astrologer (josiyar), who makes amusing predictions about his future.

Song Credits

Musical Style & Raga Details

Key Artists Involved

Awards & Recognition

Scene Context

The song occurs in a lighthearted scene where the protagonist visits an astrologer who makes exaggerated and comical predictions about his life, love, and fortune. The playful lyrics and lively tune enhance the humorous tone of the sequence.

(Note: Some details, such as the exact raga or awards, may not be widely documented.)


Artists