
Saami kodutha varam
Idhai thaduppatharku yaar irukka
Moonu mudichu yethum
Avan illama mudinjirukka
Yaar yaarku yaaru
Adhai solvathu yaaramma
Vithi sollamal aadum
Adhai velvathu yaaramma
Ellarukkum ellaam ingae
Kaalam seitha kolam
Kaalam seitha kolam
Saami kodutha varam
Idhai thaduppatharku yaar irukka
Penn paarka ponathenna
Aasai kondu
Neeyae oorvalamai vanthathenna
Maalai kondu
Ketkaamal vanthathoru
Kovil angu
Poomaalaiyittu vantha sontham
Maarathu ingu
Vanthaalae vannakkili
Unakkagavae
Unakkendru pottu
Vaitha kanakkagavae
Unnodu vanthathu inbamo thunbamo
Nadanthathellam nanmai thaanamma
Saami kodutha varam
Idhai thaduppatharku yaar irukka
Moonu mudichu yethum
Avan illama mudinjirukka
Yaar yaarku yaaru
Adhai solvathu yaaramma
Vithi sollamal aadum
Adhai velvathu yaaramma
Ellarukkum ellaam ingae
Kaalam seitha kolam
Kaalam seitha kolam
Saami kodutha varam
Idhai thaduppatharku yaar irukka
எஸ். பி. பாலசுப்ரமணியம்
சாமி கொடுத்த வரம்
இதை தடுப்பதற்கு யார் இருக்கா
மூணு முடிச்சு ஏதும்
அவன் இல்லாம முடிஞ்சிருக்கா
யார் யாருக்கு யாரு
அதை சொல்வது யாரம்மா
விதி சொல்லாமல் ஆடும்
அதை வெல்வது யாரம்மா
எல்லாருக்கும் எல்லாம் இங்கே
காலம் செய்த கோலம்
காலம் செய்த கோலம்
சாமி கொடுத்த வரம்
இதை தடுப்பதற்கு யார் இருக்கா
பெண் பார்க்க போனதென்ன
ஆசை கொண்டு
நீயே ஊர்வலமாய் வந்ததென்ன
மாலை கொண்டு
கேட்காமல் வந்ததொரு
கோவில் அங்கு
பூமாலையிட்டு வந்த சொந்தம்
மாறது இங்கு
வந்தாலே வண்ணக்கிளி
உனக்காகவே
உனக்கென்று போட்டு
வைத்த கணக்காகவே
உன்னோடு வந்தது இன்பமோ துன்பமோ
நடந்ததெல்லாம் நன்மை தானம்மா
சாமி கொடுத்த வரம்
இதை தடுப்பதற்கு யார் இருக்கா
மூணு முடிச்சு ஏதும்
அவன் இல்லாம முடிஞ்சிருக்கா
யார் யாருக்கு யாரு
அதை சொல்வது யாரம்மா
விதி சொல்லாமல் ஆடும்
அதை வெல்வது யாரம்மா
எல்லாருக்கும் எல்லாம் இங்கே
காலம் செய்த கோலம்
காலம் செய்த கோலம்
சாமி கொடுத்த வரம்
இதை தடுப்பதற்கு யார் இருக்கா
Movie Summary: Poomani is a 1996 Tamil drama directed by K. S. Ravikumar, starring Vikram and Meena, revolving around a village man’s struggles with love, family honor, and social pressures.
Song Credits:
Singers: K. S. Chithra, Mano (as per film version)
Musical Style: Traditional Tamil film devotional-folk melody with orchestral arrangement, typical of Ilaiyaraaja’s rural soundtrack style.
Raga Details: Based on the Carnatic raga Kalyani (also known as Yaman in Hindustani), with a devotional and melodic treatment.
Key Artists Involved:
Actors: Vikram, Meena
Scene Context: The song appears as a prayerful/devotional sequence in the film, picturized on the female lead or family members seeking divine blessing and resolution to personal hardships.