
Saamiyilum… saami idhu…
Saamiyilum saami idhu oomai chaami
Idhu sanyaasi polirukkum aasaami
Saamiyilum saami idhu
Oomai chaami
Idhu sanyaasi polirukkum aasaami
Sambo sangara mahadhevaa
Saamba sadhaasiva gurudhevaa
Sambo sangara mahadhevaa
Saamba sadhaasiva gurudhevaa
Bumchikku bumchikku
Bumchikku bum bum
Boomiyaiyae paarthirukkum
Pudavaiyinnaa nadu nadungum
Boomiyaiyae paarthirukkum
Pudavaiyinnaa nadu nadungum
Sirikka chonnaa kaasu ketkkum seemai chaami
Endha seedhaikko ivar oru naal raamasaami
Sambo sangara mahadhevaa
Saamba sadhaasiva gurudhevaa
Sambo sangara mahadhevaa
Saamba sadhaasiva gurudhevaa
Kadharumadi kai pidichaa
Padharumadi kannadichaa
Kadharumadi kai pidichaa
Padharumadi
Ponnaga porakkaliyae ponnu chaami
Kaadhal bodhai vandhaa
Enna seiyum chinna chaami
Sambo sangara mahadhevaa
Saamba sadhaasiva gurudhevaa
Sambo sangara mahadhevaa
Female : Mahadhevaa
Chorus : Saamba sadhaasiva gurudhevaa
Female : Gurudhevaa
Rasa maammaammaa grae gagagagasaa
Rasaraerae maammammaa paa
Maalaiyittu thaaliyittu
Manaiviyinnu oruthi vandhaa
Maalaiyittu thaaliyittu
Manaiviyinnu oruthi vandhaa
Ennaanum ketkka maattaar ezhai chaami
Aiyo paavam…
Avalai yereduthum paarkka maattaar
Kozhai chaami
Ooruni karaiyil irukkura saami
Okkaandha padiyae rasikkira saami
Hoi hoi hoi hoi
Ooruni karaiyil irukkura saami
Okkaandha padiyae rasikkira saami
Kalyaanatha verukkura saami endha chaami
Kalyaanatha verukkura saami endha chaami
Andha ganapathiyoda vaarisu thaanae indha chaami
Andha ganapathiyoda vaarisu thaanae indha chaami
Saamiyilum saami idhu oomai chaami
Idhu sanyaasi polirukkum aasaami
Harahara mahaadhevaa
பி. சுசீலா
சாமியிலும்.....சாமியிது
சாமியிலும்.....சாமியிது ஊமைச் சாமி
இது சன்யாசி போலிருக்கும் ஆசாமி
சாமியிலும்.....சாமியிது
ஊமைச் சாமி
இது சன்யாசி போலிருக்கும் ஆசாமி
சம்போ சங்கர மகதேவா
சாம்ப சதாசிவ குருதேவா
சம்போ சங்கர மகதேவா
சாம்ப சதாசிவ குருதேவா
பம்சிக்கு பம்சிக்கு
பம்சிக்கு பம் பம்
பூமியையே பார்த்திருக்கும்
புடைவையின்னா நடுநடுங்கும்
பூமியையே பார்த்திருக்கும்
புடைவையின்னா நடுநடுங்கும்
சிரிக்க சொன்னா காசுக் கேட்கும் சீமைச்சாமி
எந்த சீதைக்கோ இவர் ஒருநாள் ராமசாமி
சம்போ சங்கர மகதேவா
சாம்ப சதாசிவ குருதேவா
சம்போ சங்கர மகதேவா
சாம்ப சதாசிவ குருதேவா
கதறுமடி கைப்பிடிச்சா
பதறுமடி கண்ணடிச்சா
கதறுமடி கைப்பிடிச்சா
பதறுமடி
பொண்ணாக பொறக்கல்லையே பொன்னுசாமி
காதல் போதை வந்தா
என்ன செய்யும் சின்னசாமி
சம்போ சங்கர மகதேவா
சாம்ப சதாசிவ குருதேவா
சம்போ சங்கர மகதேவா
பெண் : மகாதேவா
குழு : சாம்ப சதாசிவ குருதேவா
பெண் : குருதேவா
ரஸ மாம்மாம்மா க்ரேகககககசா
ரசரேரே மாம்மாம்மா பா
மாலையிட்டு தாலியிட்டு
மனைவியின்னு ஒருத்தி வந்தா
மாலையிட்டு தாலியிட்டு
மனைவியின்னு ஒருத்தி வந்தா
என்னான்னும் கேட்க மாட்டார் ஏழைச்சாமி
ஐயோ பாவம்.....
அவளை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்
கோழைச்சாமி
ஹஹஹஹா......
ஊரணிக்கரையில் இருக்கிற சாமி
உட்கார்ந்தபடியே ரசிக்கிற சாமி
குழு : ...................................
ஊரணிக்கரையில் இருக்கிற சாமி
உட்கார்ந்தபடியே ரசிக்கிற சாமி
கல்யாணத்த வெறுக்கிற சாமி எந்த சாமி
கல்யாணத்த வெறுக்கிற சாமி எந்த சாமி
அந்த கணபதியோட வாரிசுதானே இந்த சாமி
அந்த கணபதியோட வாரிசுதானே இந்த சாமி
சாமியிலும்.....சாமியிது
ஊமைச் சாமி
இது சன்யாசி போலிருக்கும் ஆசாமி
{சம்போ சங்கர மகதேவா
சாம்ப சதாசிவ குருதேவா} (4)
ஹர ஹர மகாதேவா
Movie Summary: Engal Thanga Raja is a 1973 Tamil film about a kind-hearted man who faces betrayal and hardship but ultimately triumphs through his integrity and the support of his loved ones.
Song Credits: Music by M. S. Viswanathan; lyrics by Kannadasan; sung by T. M. Soundararajan and P. Susheela.
Musical Style: Traditional devotional-style film song with a folk-influenced melody.
Raga Details: Based on the raga Bhagyashree (a Carnatic raga often used for devotional and auspicious themes).
Key Artists Involved: M. S. Viswanathan (composer), Kannadasan (lyricist), T. M. Soundararajan and P. Susheela (playback singers), starring Sivaji Ganesan and Manjula.
Scene Context: The song is a devotional prayer sequence picturized on the lead characters worshipping in a temple, expressing surrender and seeking divine blessings.