
Male : Oh my fair lady maalai neram
Kadhal vendum nerungi vaa vaa
Female : Oh lovely raja aasai undu
Vetkam enna nerungi vaa vaa
Male : Oh my fair lady maalai neram
Kadhal vendum nerungi vaa vaa
Male : Kadai potta rojappoo
Nadai pottu vaavendraal
Thadai naan poda koodaathammaa
Male : Kadai potta rojappoo
Nadai pottu vaavendraal
Thadai naan poda koodaathammaa
Female : Idhu unthan rajangam
Eppothum raja nee
Ini naalellaam vilaiyaadalaam
Chorus : Kalikaala mangammaa sariyaana love-amma
Kannenna kannammaa
Dingdong-u bellammaa
Chorus : Kalikaala mangammaa sariyaana love-amma
Kannenna kannammaa
Dingdong-u bellammaa
Female : Oh lovely raja aasai undu
Vetkam enna nerungi vaa vaa
Male : Oh my fair lady maalai neram
Kadhal vendum nerungi vaa vaa
Female : Kadalodu neeraattam
Udalodu poraattam
Ini ennenna kondaattamo
Female : Kadalodu neeraattam
Udalodu poraattam
Ini ennenna kondaattamo
Male : Udalengum raagangal
Idai engum thaalangal
Adhil naan konjam aadattmaa
Chorus : Kalikaala mangammaa sariyaana love-amma
Kannenna kannammaa
Dingdong-u bellammaa
Male : Oh my fair lady maalai neram
Kadhal vendum nerungi vaa vaa
Female : Oh lovely raja aasai undu
Vetkam enna nerungi vaa vaa
ஆண் : ஓ…மை….பேர்…லேடி..மாலை நேரம்
காதல் வேண்டும் நெருங்கி வா….வா…
பெண் : ஓ…லவ்லி ராஜா…..ஆசை உண்டு
வெட்கம் என்ன நெருங்கி வா….வா…
ஆண் : ஓ…மை….பேர்…லேடி..மாலை நேரம்
காதல் வேண்டும் நெருங்கி வா….வா…
ஆண் : கடை போட்ட ரோஜாப்பூ
நடை போட்டு வாவென்றால்
தடை நான் போடக் கூடாதம்மா
ஆண் : கடை போட்ட ரோஜாப்பூ
நடை போட்டு வாவென்றால்
தடை நான் போடக் கூடாதம்மா
பெண் : இது உந்தன் ராஜாங்கம்
எப்போதும் ராஜா நீ
இனி நாளெல்லாம் விளையாடலாம்
குழு : கலிகால மங்கம்மா சரியான லவ்வம்மா
கண்ணென்ன கண்ணம்மா
டிங்டாங்கு பெல்லம்மா……..
குழு : கலிகால மங்கம்மா சரியான லவ்வம்மா
கண்ணென்ன கண்ணம்மா
டிங்டாங்கு பெல்லம்மா……..
பெண் : ஓ…லவ்லி ராஜா…..ஆசை உண்டு
வெட்கம் என்ன நெருங்கி வா….வா…
ஆண் : ஓ…மை….பேர்…லேடி..மாலை நேரம்
காதல் வேண்டும் நெருங்கி வா….வா…
பெண் : கடலோடு நீராட்டம்
உடலோடு போராட்டம்
இனி என்னென்ன கொண்டாட்டமோ
பெண் : கடலோடு நீராட்டம்
உடலோடு போராட்டம்
இனி என்னென்ன கொண்டாட்டமோ
ஆண் : உடலெங்கும் ராகங்கள்
இடை எங்கும் தாளங்கள்
அதில் நான் கொஞ்சம் ஆடட்டுமா……
குழு : கலிகால மங்கம்மா சரியான லவ்வம்மா
கண்ணென்ன கண்ணம்மா
டிங்டாங்கு பெல்லம்மா…..
ஆண் : ஓ…மை….பேர்…லேடி..மாலை நேரம்
காதல் வேண்டும் நெருங்கி வா….வா…
பெண் : ஓ…லவ்லி ராஜா…..ஆசை உண்டு
வெட்கம் என்ன நெருங்கி வா….வா…
Movie Summary: Vaayadi (1973) is a Tamil film centered on a spirited, mischievous young woman and the romantic and family conflicts that arise from her bold, unruly nature.
Song Credits:
Lyricist: Kannadasan
Musical Style: A light, melodic Tamil film duet/hero-centric romantic song with Western-influenced orchestration typical of M. S. Viswanathan’s 1970s scores, featuring guitar, strings, and gentle percussion.
Key Artists Involved:
Playback: L. R. Eswari
Scene Context: The song is a romantic address by the heroine to her lover, expressing admiration for his charm and handsomeness, fitting the film’s playful, romance-driven tone.