Female : Ah aa aaa aa
Ah aa aaa aa
Ah aa aaa aa
Ah aa aaa aa
Female : Uthiraa uthiraa
Vinaval kodi ennil
Uthiraa uthiraa
Vidaigal yaavum unnil
Female : Ah aa aaa aa
Ah aa aaa aa
Ah aa aaa aa
Ah aa aaa aa
Female : Aaa….aa.a…
Uthiraa uthiraa
Vinaval kodi ennil
Uthiraa uthiraa
Vidaigal yaavum unnil
Female : Enai urasidum meesai kondu
Erumbiyal padiththaen
Enai mayakkidum sorkkal kondu
Madhuviyal padiththaen
Naa rendum pinni kolla
Vedhiyal padithiduven
Female : Ah aa aaa aa
Ah aa aaa aa
Ah aa aaa aa
Ah aa aaa aa
Male : Aaa….aa.a…
Uthiraa uthiraa
Vinaval yenoo kannil
Female : Haa…aa…aa…
Male : Uthiraa uthiraa
Vidaigal yaavum unnil
Female : Haa…aa…aa…
Male : Kannagaru karu koondhal podhum
Vanaviyal vilakka
Female : Haa…aa…aa…
Male : Chinnachiru siru kangal podhum
Vaaniyal vilakka
Un nenjin aalam podhum
Kadaliyal nee padikka
Female : Ah aa aaa aa
Ah aa aaa aa
Ah aa aaa aa
Ah aa aaa aa
Female : Oru paritchaikkena
Ival thavam kidakka
Ennai thottu thottu
Thottu thottu neeyum kalaikka
Angae paanipattu por
Inge meanipattu por
Muththam ittu ittu
Ittu enai neeyum kavilkka
Male : Thevaigal aayiram
Thervukenna theeviram
Nadandhu mudintha porgal ellaam
Namakku yenadi
Vidiya vidiya porgal seithae
Saritham eluthadi
Female : Nithinilai naan ketkka
En aadai nee neekka
Pana mathippin yettram
Irakkangal nee kaatta
Male : Arasiyalai arinthidavae
Urasiyal arinthidu maanae
Female : Oru iravil mathippilanthae
Namm moththa muthangal rathaanathaalae
Female : Uthiraa uthiraa
Vinaval kodi ennil
Male : Haa…aa…aa…
Uthiraa uthiraa
Vidaigal yaavum unnil
Female : Haa…aa…aa…
Unai unai unai thooram thalli
Ulaviyal padippen
Male : Hmm idai idai-veli neekkathaanae
Kalaviyal padithaen
Both : Kaalathtin kaalai katti
Kalaviyal mudithiduven
Female : Ah aa aaa aa
Ah aa aaa aa
Ah aa aaa aa
Ah aa aaa aa
Female : Uthiraa uthiraa
Male : Mmhmm mhmm aah ahh
Female : Haa..aaa…uthiraa uthiraa
Male : Mmhmm mhmm aah ahh
பெண் : அ ஆ ஆஅ ஆ
அ ஆ ஆஅ ஆ
அ ஆ ஆஅ ஆ
அ ஆ ஆஅ ஆ
பெண் : உதிரா உதிரா
வினவல் கோடி என்னில்
உதிரா உதிரா
விடைகள் யாவும் உன்னில்
பெண் : அ ஆ ஆஅ ஆ
அ ஆ ஆஅ ஆ
அ ஆ ஆஅ ஆ
அ ஆ ஆஅ ஆ
பெண் : ஆஅ….ஆஅ….
உதிரா உதிரா
வினவல் கோடி என்னில்
உதிரா உதிரா
விடைகள் யாவும் உன்னில்
பெண் : எனை உரசிடும் மீசை கொண்டு
எறும்பியல் படித்தேன்
எனை மயக்கிடும் சொற்கள் கொண்டு
மதுவியல் படித்தேன்
நா ரெண்டும் பின்னிக் கொள்ள
வேதியல் படித்தேன்
பெண் : அ ஆ ஆஅ ஆ
அ ஆ ஆஅ ஆ
அ ஆ ஆஅ ஆ
அ ஆ ஆஅ ஆ
ஆண் : ஆஅ….ஆ….
உதிரா உதிரா
வினவல் ஏனோ கண்ணில்
பெண் : ஹா…ஆ….ஆ….
ஆண் : உதிரா உதிரா
விடைகள் யாவும் உன்னில்
பெண் : ஹா….ஆஅ….ஆ…
ஆண் : கன்னகரு கரு கூந்தல் போதும்
வனவியல் விளக்க
பெண் : ஹா….ஆ….ஆ…
ஆண் : சின்னஞ்சிறு சிறு கண்கள் போதும்
வானியல் விளக்க
உன் நெஞ்சின் ஆழம் போதும்
கடலியல் நீ படிக்க
பெண் : அ ஆ ஆஅ ஆ
அ ஆ ஆஅ ஆ
அ ஆ ஆஅ ஆ
அ ஆ ஆஅ ஆ
பெண் : ஒரு பரிசைக்கென
இவள் தவம் கிடக்க
என்னை தொட்டு நீயும் கலைக்க
அங்கே பானிபட்டு போர்
இங்கு மேனிபட்டு போர்
முத்தம் இட்டு இட்டு
இட்டு எனை நீயும் கவிழ்க்க
ஆண் : தேவைகள் ஆயிரம்
தேர்வுகென்ன தீவிரம்
நடந்து முடிந்த போர்கள் எல்லாம்
நமக்கு ஏனடி
விடிய விடிய போர்கள் செய்தே
சரிதம் எழுதடி
பெண் : நிதிநிலை நான் கேட்க
என் ஆடை நீ நீக்க
பண மதிப்பின் ஏற்றம்
இறக்கங்கள் நீ காட்ட
ஆண் : அரசியலை அறிந்திடவே
உரசியல் அறிந்திடு மானே
பெண் : ஒரு இரவில் மதிப்பிழந்தே
நாம் மொத்த முத்தங்கள் ரத்தானதாலே
பெண் : உதிரா உதிரா
வினவல் கோடி என்னில்
பெண் : ஹா…ஆ….ஆ….
ஆண் : உதிரா உதிரா
விடைகள் யாவும் உன்னில்
பெண் : ஹா….ஆஅ….ஆ…
உனை உன்னை உன்னை தூரம் தள்ளி
உளவியல் படிப்பேன்
ஆண் : ஹ்ம்ம் இடை இடைவெளி நீக்கதானே
களவியல் படித்தேன்
இருவர் : காலத்தின் காலை கட்டி
களவியல் முடித்திடுவேன்
பெண் : அ ஆ ஆஅ ஆ
அ ஆ ஆஅ ஆ
அ ஆ ஆஅ ஆ
அ ஆ ஆஅ ஆ
பெண் : உதிரா உதிரா
ஆண் : ஹ்ம்ம் ம்ஹ்ம்ம் ஆஅ ஆஅ
பெண் : ஹா….ஆஅ….உதிரா உதிரா
ஆண் : ஹ்ம்ம் ம்ஹ்ம்ம் ஆஅ ஆஅ