
Vidaadhu engum shadaacharam
En uyir ezhuthu
Jadaalingam thandha skandham
En uyir moochu
Adaadhi engum ruthravel idum
Un kai ezhuthu
Avvezhuthaal aadudhaiyaa indha
Aaradi mei ezhuthu
Avvezhuthaal aadudhaiyaa indha
Aaradi mei ezhuthu
Sivan magandaa
Un pol magan evandaa
Garjippadhum ratchippadhum
Arumugandaa
Sivan magandaa
Un pol magan evandaa
Garjippadhum ratchippadhum
Arumugandaa
Aruthavandaa
Sooran udal irandaa
Pongum malai sangathalai
Vadham thodundaa
Maram irundhaal
Pachai mayil varundaa
Suthum vinai kottithunai
Adhu tharundaa
Ninaippadhundaa
Ennai anaippadhundaa
Sithanpadi nitham nodi
Kidappavandaa…. aaa…aa…
Murugaa unai naan
Thozhubavandaa
{Aaru aaru aarubadai
Enga Hero neethaanyaa
Sooranaiyae kooru poda
Vandha hero neethaanyaa } (2)
Sivan magandaa
Un pol magan evandaa
Garjippadhum ratchippadhum
Arumugandaa
Aruthavandaa
Sooran udal irandaa
Pongum malai sangathalai
Vadham thodundaa
Shanmuga vadivelanae
Aarubadai idum veeranae
Pazhanimalai veeranae
Thirumurugaa Om……
Pacha mala pazhani mala
Kandhan arul irukkaiyila
Pichikkittu odharudhaiyaa
En neram uchathula
Saami mala velu vanthu
Sakkaramaa suthayila
Sukkiranum odi vandhu
Nikkiraanae veettukkulla
Kadhirkaama kandhaa…….
Aaa…. aa….. aa…. aa…. aa…. aa….
{Aaru aaru aarubadai
Enga Hero neethaanyaa
Sooranaiyae kooru poda
Vandha hero neethaanyaa } (2)
Sivan magandaa
Un pol magan evandaa
Garjippadhum ratchippadhum
Arumugandaa
Aruthavandaa
Sooran udal irandaa
Pongum malai sangathalai
Vadham thodundaa
விடாது எங்கும் ஷடாச்சரம்
என் உயிர் எழுத்து
ஜடாலிங்கம் தந்த ஸ்கந்தம்
என் உயிர் மூச்சு
ஆடாதி எங்கும் ருத்ரவேல் இடும்
உன் கை எழுத்து
அவ்வெழுத்தால் ஆடுதையா இந்த
ஆறடி மெய் எழுத்து
அவ்வெழுத்தால் ஆடுதையா இந்த
ஆறடி மெய் எழுத்து
சிவன் மகன்டா
உன் போல் மகன் எவன்டா
கர்ஜ்ஜிப்பதும் இரச்சிப்பதும்
ஆறுமுகன்டா
சிவன் மகன்டா
உன் போல் மகன் எவன்டா
கர்ஜ்ஜிப்பதும் இரச்சிப்பதும்
ஆறுமுகன்டா
அறுத்தவன்டா
சூரன் உடல் இரண்டா
பொங்கும் மலை சங்கத்தலை
வதம் தொடுண்டா
மரம் இருந்தால்
பச்சை மயில் வருன்டா
சுத்தும் வினை கொட்டித்துணை
அது தருன்டா
நினைப்பதுண்டா
என்னை அனைப்பதுன்டா
சித்தன்படி நித்தம் நொடி
கிடப்பவன்டா……ஆ....ஆஅ......
முருகா உனை நான்
தொழுபவன்டா
{ஆறு ஆறு ஆறுபடை
எங்க ஹீரோ நீதான்யா
சூரனையே கூறு போட
வந்த ஹீரோ நீதான்யா} (2)
சிவன் மகன்டா
உன் போல் மகன் எவன்டா
கர்ஜ்ஜிப்பதும் இரச்சிப்பதும்
ஆறுமுகன்டா
அறுத்தவன்டா
சூரன் உடல் இரண்டா
பொங்கும் மலை சங்கத்தலை
வதம் தொடுண்டா
ஓம் ஸ்ரீ கந்தனே
சரவணபவ நந்தனே
திருச்சந்தூர் முருகனே
குருகுகனே ஓம்
ஓம் ஸ்ரீ கந்தனே
சரவணபவ நந்தனே
திருச்சந்தூர் முருகனே
குருகுகனே ஓம்
சண்முக வடிவேலனே
அறுபடை இடும் வீரனே
பழனிமலை வீரனே
திருமுருகா ஓம்……
ஓம் ஸ்ரீ கந்தனே
சரவணபவ நந்தனே
திருச்சந்தூர் முருகனே
குருகுகனே ஓம்
பச்ச மல பழனி மல
கந்தன் அருள் இருக்கையில
பிச்சிக்கிட்டு ஒதருதையா
என் நேரம் உச்சத்துல
சாமி மல வேலு வந்து
சக்கரமா சுத்தையில
சுக்கிரனும் ஓடிவந்து
நிக்கிறானே வீட்டுக்குள்ள
{கொரத்தி மகள
தொரத்தி தொரத்தி
காதலிச்சா முருகா
கொரத்தியாரு உயரவேண்டும்
உருகுறேனே நீ வா} (2)
தமிழ் கடவுள் உன்ன தூக்கி
தலையில் வச்சோம் குமரா
இந்த இனத்த நல்லா வாழ வையி
கதிர்காம கந்தா
கதிர்காம கந்தா……
ஆ……ஆ……ஆ……ஆ……ஆ……
{ஆறு ஆறு ஆறுபடை
எங்க ஹீரோ நீதான்யா
சூரனையே கூறு போட
வந்த ஹீரோ நீதான்யா} (2)
சிவன் மகன்டா
உன் போல் மகன் எவன்டா
கர்ஜ்ஜிப்பதும் இரச்சிப்பதும்
ஆறுமுகன்டா
அறுத்தவன்டா
சூரன் உடல் இரண்டா
பொங்கும் மலை சங்கத்தலை
வதம் தொடுண்டா
Movie Summary: Dhilluku Dhuddu is a 2016 Tamil horror-comedy film about a young man who falls in love with a woman whose family believes she is cursed, leading to a series of comic and supernatural events.
Song Credits: - Song: Sivan Magan Da - Movie: Dhilluku Dhuddu (2016) - Singer: Anirudh Ravichander - Music Director: Thaman S - Lyricist: Viveka
Musical Style: Upbeat peppy folk-fusion number with energetic beats and devotional-cum-celebratory undertones.
Key Artists Involved: - Composed by Thaman S - Sung by Anirudh Ravichander - Picturized on Santhanam
Scene Context: The song is a lively celebration number featuring Santhanam, used to showcase a festive/joyous moment in the film.