
……………………
Ponguthe punnagai
Ponguthe punnagai
Pulliyitta kalai maanai
Alliyitta vizhi oram
Pon minnal vellam ponguthae
Ponguthae punnagai
Pothumaa punnagai
Pottu vaiththa mugaththodu
Katti vaiththa idhazh meethu
Pudhu vanna kolam pothumaa
Pothumaa punnagai
Manamagal vaithegi
Nadai paarkkiraen
Female : Dhasaratha raguraman
Mugam paarkkiraen
Ini kalyaanamae
Female : Suba vaipogamae
Male : Athu illaavidil
Female : Kangal mazhai megamae
Male : Intha raguraman manam
Engum oru raagamae
Ponguthe punnagai
Female : Pothumaa punnagai
Mazhaikkaalam varumpothu
Male : Mazhai vanthathu
Female : Manakkolam varumendri
Male : Manam sonnathu
Anbu nilaiyaanathu
Female : Nenjil silaiyaanathu
Both : Kalaiyaana nam sontham kalaiyaathathu
Ponguthe punnagai
Female : Pothumaa punnagai
Male : Pulliyitta kalai maanai
Female : Alliyitta vizhi oram
Male : Pon minnal vellam ponguthae
Ponguthae punnagai
பொங்குதே புன்னகை
பொங்குதே புன்னகை
புள்ளியிட்ட கலை மானை
அள்ளியிட்ட விழி ஓரம்
பொன் மின்னல் வெள்ளம் பொங்குதே
பொங்குதே புன்னகை.....
போதுமா புன்னகை
பொட்டு வைத்த முகத்தோடு
கட்டி வைத்த இதழ் மீது
புது வண்ண கோலம் போதுமா
போதுமா புன்னகை......
மணமகள் வைதேகி
நடைப் பார்க்கிறேன்
பெண் : தசரத ரகுராமன்
முகம் பார்க்கிறேன்
இனி கல்யாணமே
பெண் : சுப வைபோகமே
ஆண் : அது இல்லாவிடில்
பெண் : கண்கள் மழை மேகமே
ஆண் : இந்த ரகுராமன் மனம்
எங்கும் ஒரு ராகமே......
பொங்குதே புன்னகை
பெண் : போதுமா புன்னகை
மழைக்காலம் வரும்போது
ஆண் : மழை வந்தது
பெண் : மணக்கோலம் வருமென்று
ஆண் : மனம் சொன்னது
அன்பு நிலையானது
பெண் : நெஞ்சில் சிலையானது
இருவர் : கலையான நம் சொந்தம் கலையாதது
பொங்குதே புன்னகை
பெண் : போதுமா புன்னகை
ஆண் : புள்ளியிட்ட கலை மானை
பெண் : அள்ளியிட்ட விழி ஓரம்
ஆண் : பொன் மின்னல் வெள்ளம் பொங்குதே
பொங்குதே புன்னகை.....
Movie Summary: Ippadiyum Oru Penn is a 1975 Tamil film directed by K. S. Gopalakrishnan, exploring the emotional struggles of a woman navigating family expectations and personal identity.
Song Credits: Sung by P. Susheela; Music composed by M. S. Viswanathan; Lyrics by Kannadasan.
Musical Style: Melodic light classical-influenced film song with gentle orchestration typical of 1970s Tamil cinema.
Raga Details: Based on the raga Kalyani.
Key Artists Involved: M. S. Viswanathan (composer), Kannadasan (lyricist), P. Susheela (playback singer).
Scene Context: Picturized on the female lead expressing quiet joy and inner contentment through a smiling demeanor in a domestic setting.