
Po po po nee enga vena po
Po po po nee onnum vena po
Enaku onum kavala illa podi thangam po
Nee yaravena jodi seru sogam illa po
Po po po nee enga vena po
Po po po nee onnum vena po
Nooru jenmam rani polae vaazhapora poomaanae
Ennapolae evanum illa sollapora neethaanae
Pachakili neeyae vittu paranthaayae
Sollama kollama ennoda illama thallada vituteyae
Po po po nee enga vena po
Po po po nee onnum vena po
Thangamae ennidam ennakora kooru
Vathiyae vittadhae kannukulum neeru …. oo oo oh
Ointhidamalae siru vayathil oonjalaadinom
Maaridamalae naduvayathil noolaikodinom
Orunaal kuda neengamal keli pesinom
Namai veraaga paarthorai yeno yesinom selvamae
Po po po nee kooduvittu po
Po po po nee koorumkettu po
Ummm .. kalladi pattu naan kandathila kaayam
Solladi pattu naan nipathenna nyayam
Kaadhalodu nee irunthidavae kaavalaaginen
Kaanalaagi nee paranthidavae saagapogiren
Unnai seramal vaazhnthaalae yethu nimmathi
Ennai yerkaamal ponalae podi unvidhi unvidhi
Enaku onum kavala illa podi thangam po
Nee yaravena jodi seru sogam illa po
Po po po nee thaali katti po
Po po po na vaazhaavetti po
Nooru jenmam rani polae vaazhapora poomaanae
Ennapolae evanum illa sollapora neethaanae
Pachakili neeyae vittu paranthaayae
Sollama kollama ennoda illama thallada vituteyae
Po po po
ஜாவித் அலி
டி. இமான்
போ போ போ
நீ எங்க வேணா போ
போ போ போ நீ
ஒண்ணும் வேணா போ
எனக்கு ஒண்ணும் கவலை
இல்லை போடி தங்கம் போ
நீ யார வேணா ஜோடி சேரு
சோகம் இல்ல போ
போ போ போ
நீ எங்க வேணா போ
போ போ போ நீ
ஒண்ணும் வேணா போ
நூறு ஜென்மம்
ராணி போல வாழப்போற
பூமானே என்னப்போல எவனும்
இல்ல சொல்லப்போற நீதானே
பச்சைக்கிளி நீயே விட்டுப்பறந்தாயே
சொல்லாமக் கொள்ளாம என்னோட
இல்லாம தள்ளாட விட்டுடியே
போ போ போ
நீ எங்க வேணா போ
போ போ போ நீ
ஒண்ணும் வேணா போ
தங்கமே என்னிடம்
என்ன குற கூறு வத்தியே
விட்டதே கண்ணுக்குள்ளும்
நீரு...... ஓய்ந்திடாமலே
சிறுவயதில் ஊஞ்சல் ஆடினோம்
மாறிடாமலே நடுவயதில்
நுாலாய் கூடினோம்
ஒரு நாள்கூட
நீங்காமல் கேலி பேசினோம்
நம்மை வேறாக பாா்த்தோரை
ஏனோ ஏசினோம் செல்வமே
போ போ போ நீ கூடு விட்டுப் போ
போ போ போ நீ கூறும் கெட்டுப் போ
ம்ம் கல்லடி பட்டு
நான் கண்டதில்ல காயம்
சொல்லடி பட்டு நான்
நிப்பதென்ன நியாயம்
காதலோடு நீ
இருந்திடவே காவலாகினேன்
கானலாகி நீ பறந்திடவே
சாகப்போகிறேன் உன்னை
சேராமல் வாழ்ந்தாலே ஏது
நிம்மதி என்னை ஏற்காமல்
போனாலே போடி உன் விதி
உன் விதி
எனக்கு ஒண்ணும்
கவலை இல்லை போடி
தங்கம் போ நீ யார வேணா
ஜோடி சேரு சோகம் இல்ல போ
போ போ போ நீ தாலி கட்டிப் போ
போ போ போ நா வாழாவெட்டி போ
நூறு ஜென்மம்
ராணி போல வாழப்போற
பூமானே என்னப்போல எவனும்
இல்ல சொல்லப்போற நீதானே
பச்சைக்கிளி நீயே விட்டுப்பறந்தாயே
சொல்லாமக் கொள்ளாம என்னோட
இல்லாம தள்ளாட விட்டுடியே
போ போ போ
Movie Summary Manam Kothi Paravai is a 2012 Tamil romantic comedy about a young man who, despite being in love with a village girl, must overcome her father's fierce opposition and a series of comic misadventures to win her hand.
Song Credits - Song: Po Po Po - Film: Manam Kothi Paravai (2012) - Music: D. Imman - Lyricist: Yugabharathi - Singers: D. Imman, M. M. Srilekha
Musical Style A folk-flavored, upbeat melody with a lighthearted, teasing tone, blending rural Tamil folk rhythms with commercial film orchestration.
Key Artists Involved - Composer: D. Imman - Singers: D. Imman, M. M. Srilekha - Lyricist: Yugabharathi
Scene Context The song is a playful, romantic number picturized on the lead pair, expressing the hero's affection and teasing banter with the heroine in a village setting.