
Female : Maalai karukkalil solaikkarunguyil
Yaen paadudho
Male : Sodi kuyilonnu paadi parandhadha
Thaan thaedudho
Female : Kannukkullae vaa vaa
Nenjukkullae po po
Male : Kannukkullae vaa vaa
Nenjukkullae po po en jeevanae
Female : Maalai karukkalil solaikkarunguyil
Yaen paadudho
Male : Sodi kuyilonnu paadi parandhadha
Thaan thaedudho
Male : Ponnunnaa ponnalla dheva manga
Boomikku vandhadhenna
Female : Kannunnaa kannalla kaandhamammoi
Kadhaiyonnu sonnadhenna
Male : Kai valaiyo naan valaikka
Nee varuvaai naan rasikka
Female : Kannathil sendhoora kolamida
Kaiyodu kai kondu thaalamida nee odi vaa
Male : Maalai karukkalil solaikkarunguyil
Yaen paadudho
Female : Sodi kuyilonnu paadi parandhadha
Thaan thaedudho
Male : Kannukkullae vaa vaa
Female : Nenjukkullae po po en jeevanae
Male : Maalai karukkalil solaikkarunguyil
Yaen paadudho
Female : Koo… koo…
Female : Iravellaam poo maala aagathumaa
Maharaasn dhegathula
Male : Marudhaani naan vandhu poosattumaa
Maharaani paadhathula
Female : Un madi mael naan mayanga
Naal vidindhaal kan uranga
Male : Kaavaeri aathukku kallil ana
Kasthoori maanukku nenjil ana
Naan podavaa
Female : Maalai karukkalil solaikkarunguyil
Yaen paadudho
Male : Ho ho ho ho
Sodi kuyilonnu paadi parandhadha
Thaan thaedudho
Female : Kannukkullae vaa vaa
Nenjukkullae po po
Male : Kannukkullae vaa vaa
Nenjukkullae po po en jeevanae
Female : Maalai karukkalil solaikkarunguyil
Yaen paadudho
Male : Koo koo
Sodi kuyilonnu paadi parandhadha
Thaan thaedudho
பெண் : மாலைக் கருக்கலில்
சோலைக் கருங்குயில்
ஏன் பாடுதோ
ஆண் : சோடிக் குயிலொன்னு
பாடிப் பறந்தத தான் தேடுதோ
பெண் : கண்ணுக்குள்ளே வா வா
நெஞ்சுக்குள்ளே போ போ
ஆண் : கண்ணுக்குள்ளே வா வா
நெஞ்சுக்குள்ளே போ போ என் ஜீவனே
பெண் : மாலைக் கருக்கலில்
சோலைக் கருங்குயில்
ஏன் பாடுதோ
ஆண் : சோடிக் குயிலொன்னு
பாடிப் பறந்தத தான் தேடுதோ
ஆண் : பொண்ணுன்னா பொண்ணல்ல
தேவ மங்க பூமிக்கு வந்ததென்ன
பெண் : கண்ணுன்னா கண்ணல்ல காந்தமம்மோய்
கதையொண்ணு சொன்னதென்ன
ஆண் : கை வளையோ நான் வளைக்க
நீ வருவாய் நான் ரசிக்க
பெண் : கன்னத்தில் செந்தூரக் கோலமிட
கையோடு கை கொண்டு தாளமிட நீ ஓடி வா
ஆண் : மாலைக் கருக்கலில்
சோலைக் கருங்குயில்
ஏன் பாடுதோ
பெண் : சோடிக் குயிலொன்னு
பாடிப் பறந்தத தான் தேடுதோ
ஆண் : கண்ணுக்குள்ளே வா வா
பெண் : நெஞ்சுக்குள்ளே போ போ
என் ஜீவனே
ஆண் : மாலைக் கருக்கலில்
சோலைக் கருங்குயில்
ஏன் பாடுதோ
பெண் : கூ….கூ…..
பெண் : இரவெல்லாம் பூ மால ஆகட்டுமா
மகாராசன் தேகத்தில
ஆண் : மருதாணி நான் வந்து பூசட்டுமா
மகராணி பாதத்தில
பெண் : உன் மடி மேல் நான் மயங்க
நாள் விடிந்தால் கண் உறங்க
ஆண் : காவேரி ஆத்துக்கு கல்லில் அண
கஸ்தூரி மானுக்கு நெஞ்சில் அண
நான் போடவா
ஆண் : மாலைக் கருக்கலில்
சோலைக் கருங்குயில்
ஏன் பாடுதோ
ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ
சோடிக் குயிலொன்னு
பாடிப் பறந்தத தான் தேடுதோ
பெண் : கண்ணுக்குள்ளே வா வா
நெஞ்சுக்குள்ளே போ போ
ஆண் : கண்ணுக்குள்ளே வா வா
நெஞ்சுக்குள்ளே போ போ என் ஜீவனே
பெண் : மாலைக் கருக்கலில்
சோலைக் கருங்குயில்
ஏன் பாடுதோ
ஆண் : கூ கூ
சோடிக் குயிலொன்னு
பாடிப் பறந்தததான் தேடுதோ
Movie Summary Neethiyin Marupakkam (The Other Side of Justice) is a 1985 Tamil film directed by K. S. Gopalakrishnan, starring Sivaji Ganesan in a dual role as a judge and his lookalike, exploring themes of justice, identity, and redemption.
Song Credits - Song: Maalai Karukkalil - Film: Neethiyin Marupakkam (1985) - Lyricist: Vaali - Music Director: M. S. Viswanathan - Singers: K. J. Yesudas, S. Janaki
Musical Style A melodic duet in the classic Tamil film music tradition, blending light classical melodies with orchestral arrangements typical of M. S. Viswanathan's compositions in the 1980s.
Raga Details The song is primarily based on Shivaranjani, a raga known for its poignant, romantic, and slightly melancholic character.
Key Artists Involved - Actor(s): Sivaji Ganesan, Radhika - Music: M. S. Viswanathan - Lyrics: Vaali - Singers: K. J. Yesudas, S. Janaki
Scene Context The song is a romantic duet picturized on Sivaji Ganesan and Radhika, set during the evening hours, with the "darkening dusk" imagery reflected in the lyrics and visuals.