Super Hittu Super Mettu

1996
Lyrics
Language: English

……………..

Super hit-tu super mettu vaa vaa vaa
Super paattu pottu thanthathu devaa vaa….yaa
Kalloori vaasal en perai sollum vaarae vaa
En kaal rendum modhi
Kanal thondra koodum vaada vaa

Mannavan naanaada chinnavan neeyaada mildon
Ennudan modhiyae odiyae ponavan emdan

……………..

Haei super hit-tu super mettu vaa vaa vaa
Intha super paattu pottu thanthathu devaa vaa

Ennai patri unakku theriyumaa
Mayila paththi manpuzhu ariyumaa
Nail nadhiyin cleopatra
Thaalakattu pottaa ennil paadhithaan….hoi

Milton patri unakku theriyumaa
Sooriyanai sundeli ariyumaa
Adiyae pennae i naa saabaiyilum
En per theriyumaa unakku puriyumaa
Hae hae hae haei hae hae haei
Thinakku thinakku…thaa….

Vaadaa mayil konda thogaiyinai
Otti kondum kattik kondum
Kozhi kunju vetri perumaa

Super hit-tu super mettu vaa vaa vaa
Super paattu pottu thanthathu devaa vaa….yaa
Kalloori vaasal en perai sollum vaarae vaa
En kaal rendum modhi
Kanal thondra koodum vaada vaa

……………..

Puyal adiththu poovum veezhalaam
Veyyil adiththu pullum kaayalaam
Muyal adiththu singame thottrathaai
Engumae engumae kettathillaiyae

Come on….milton enna muyalin jaadhiyaa
Munae vanthu mothipparaiyaa
Ennai edhirkka pennudan koottani
Saerkiraai nanbanae vetkkam illaiyaa
Hae hahaa hae hahaa…..

Ho hoi….pennai patri
Kevalamaai pesi vantha koottam indru
Pennin kaalil vizhavillaiyaa

Super hit-tu super mettu vaa vaa vaa
Super paattu pottu thanthathu devaa vaa….yaa
Kalloori vaasal en perai sollum vaarae vaa
En kaal rendum modhi
Kanal thondra koodum vaada vaa

Mannavan naanaada chinnavan neeyaada mildon
Ennudan modhiyae odiyae ponavan emdan

Lalalalalalaalaa…..lalalalaaalaa…
Lalalalalalaalaa…..lalalalaaalaa…

Super hit-tu super mettu vaa vaa vaa
Super paattu pottu thanthathu devaa vaa….yaa
Kalloori vaasal en perai sollum vaarae vaa
En kaal rendum modhi
Kanal thondra koodum vaada vaa


Language: Tamil

சூப்பர் ஹிட்டு சூப்பர் மெட்டு வா வா வா
சூப்பர் பாட்டு போட்டு தந்தது தேவா வா.....யா...
கல்லூரி வாசல் என் பேரைச் சொல்லும் வாரேவா
என் கால் ரெண்டும் மோதி
கனல் தோன்றக் கூடும் வாடா வா

மன்னவன் நானடா சின்னவன் நீயடா மில்டன்
என்னுடன் மோதியே ஓடியே போனவன் எம்டன்

ஹேய் சூப்பர் ஹிட்டு சூப்பர் மெட்டு வா வா வா
இந்த சூப்பர் பாட்டு போட்டு தந்தது தேவா வா

என்னைப் பற்றி உனக்கு தெரியுமா
மயிலப் பத்தி மண்புழு அறியுமா
நைல் நதியின் கிளியோபாட்ரா
தாளக்கட்டு போட்டா என்னில் பாதிதான்......ஹோய்

மில்டன் பற்றி உனக்கு தெரியுமா
சூரியனை சுண்டெலி அறியுமா
அடியே பெண்ணே ஐநா சபையிலும்
என் பேர் தெரியும் உனக்கு புரியுமா...
ஹே ஹே ஹே ஹேய் ஹே ஹேய் ஹே ஹேய்.......
தினக்கு தினக்கு....தா...

வாடா மயில் கொண்ட தோகையினை
ஒட்டிக் கொண்டும் கட்டிக் கொண்டும்
கோழிக் குஞ்சு வெற்றி பெறுமா.....

சூப்பர் ஹிட்டு சூப்பர் மெட்டு வா வா வா
சூப்பர் பாட்டு போட்டு தந்தது தேவா வா
கல்லூரி வாசல் என் பேரைச் சொல்லும் வாரேவா
என் கால் ரெண்டும் மோதி
கனல் தோன்றக் கூடும் வாடா வா...

புயல் அடித்து பூவும் வீழலாம்
வெய்யில் அடித்து புல்லும் காயலாம்
முயல் அடித்து சிங்கமே தோற்றதாய்
எங்குமே எங்குமே கேட்டதில்லையே

கமான்....மில்டன் என்ன முயலின் ஜாதியா
முன்னே வந்து மோதிப் பாரய்யா
என்னை எதிர்க்க பெண்ணுடன் கூட்டணி
சேர்கிறாய் நண்பனே வெட்கம் இல்லையா
ஹே ஹஹா ஹே ஹஹா.....

ஹோ ஹோய்.....பெண்ணைப் பற்றி
கேவலமாய் பேசி வந்த கூட்டம் இன்று
பெண்ணின் காலில் விழவில்லையா

சூப்பர் ஹிட்டு சூப்பர் மெட்டு வா வா வா
சூப்பர் பாட்டு போட்டு தந்தது தேவா வா.......
கல்லூரி வாசல் என் பேரைச் சொல்லும் வாரேவா
என் கால் ரெண்டும் மோதி
கனல் தோன்றக் கூடும் வாடா வா

மன்னவன் நானடா சின்னவன் நீயடா மில்டன்
என்னுடன் மோதியே ஓடியே போனவன் எம்டன்

லலலலலலாலா.........லலலலாலா...
லலலலலலாலா.........லலலலாலா...

சூப்பர் ஹிட்டு சூப்பர் மெட்டு வா வா வா
சூப்பர் பாட்டு போட்டு தந்தது தேவா வா
கல்லூரி வாசல் என் பேரைச் சொல்லும் வாரேவா
என் கால் ரெண்டும் மோதி
கனல் தோன்றக் கூடும் வாடா வா


Movie/Album name: Kalloori Vaasal

Movie Summary Kalloori Vaasal is a 1996 Tamil romantic drama about college students, their friendships, and love.

Song Credits - Song: Super Hittu Super Mettu - Movie: Kalloori Vaasal - Year: 1996 - Music: Not available - Lyricist: Not available - Singers: Not available

Musical Style Upbeat, energetic Tamil film dance number with a celebratory college-festival feel.

Raga Details Not available.

Key Artists Involved Not available.

Awards & Recognition Not available.

Scene Context Not available.


Artists