Kolladhey

2024
Lyrics
Language: English

Kollamal kolladhey kova kaari
Kannale sonnene nooru sorry
Kolangal ellam vaasal mele
Kobangal podhum endhan mele

Soodaana moochil suttadhellam
Adiye podhum konjam indre
Nerukkam thandhaal
Pirakkum anbe

Kollamal kolladhey kova kaari
Kannale sonnene nooru sorry

Undhan kangal sivakindra neram
Endhan kangal kenjum
Female : Konjal kenjal nee seidha podhum
Endhan nenjam minjum

Mannipaayo anbe marappaayo indre
Neduneram aache sirippellam enge

Sinam kondu naanum
Viduvaaya neeyum
Sari endhan kobam kudai saayuthae

vaarthai theerum bodhu
Chella mounam velai paarkum

Kollamal kollvene kova kaari
Un paarvai pattale naanum gaali

Idhazhum theendha idhayangal saayum
Uyirum urugi odum
Female : Vaanam kooda vetkathil konjam
Sevaanamaai maarum

Pogathe thalli poo ennai alli
Un theendal nenjil paaikindrathe

Un vervai vasam sollum un paasam
Ullangai koosum un vetpamae

Boomi nindra podhum
Endhan aasai unnai suttrum

Pesadhae pesadhe kaadhal kaara
Thedalgal theeradhae kaadhal kaara


Language: Tamil

ஜி. வி. பிரகாஷ் குமார்

விக்னேஷ் ராமாகிருஷ்ணா

கொள்ளாமல் கொள்ளாதே கோவக்காரி
கண்ணாலே சொன்னேன் நூறு சாரி
கோலங்கள் எல்லாம் வாசல் மேலே
கோபங்கள் போதும் எந்தன் மேலே

சூடான மூச்சில் சுட்டதெல்லாம்
அடியே போதும் கொஞ்சம் இன்றே
நெருக்கம் தந்தால்
பிறக்கும் அன்பே

கொள்ளாமல் கொள்ளாதே கோவக்காரி
கண்ணாலே சொன்னேன் நூறு சாரி

உந்தன் கண்கள் சிவகின்ற நேரம்
எந்தன் கண்கள் கெஞ்சும்

கொஞ்சல் கெஞ்சல் நீ செய்த போதும்
எந்தன் நெஞ்சம் மிஞ்சும்

மன்னிப்பாயோ அன்பே மறப்பாயோ இன்றே
நெடுநேரம் ஆச்சே சிரிப்பெல்லாம் எங்கே

சினம் கொண்டு நானும்
விடுவாயா நீயும்
சரி எந்தன் கோபம் குடை சாயுதே

வார்த்தை தீரும் போது
செல்ல மௌனம் வேலை பார்க்கும்

கொள்ளாமல் கொள்வேன் கோவக்காரி
உன் பார்வை பட்டாலே நானும் காலி

இதழ்கள் தீண்ட இதயங்கள் சாயும்
உயிரும் உருகி ஓடும்

வானம் கூட வெட்கத்தில் கொஞ்சம்
செவ்வானமாய் மாறும்

போகாதே தள்ளி போ என்னை அல்லி
உன் தேடல் நெஞ்சில் பாய்கிறதே

உன் வியர்வை வாசம் சொல்லும் உன் பாசம்
உள்ளங்கை கூசும் உன் வெட்பமே

பூமி நின்ற போதும்
எந்தன் ஆசை உன்னை சுற்றுமே

பேசாதே பேசாதே காதல் காரா
தேடல்கள் தீராதே காதல் காரா


Movie/Album name: Lucky Baskhar

Movie Summary: A middle-class bank cashier in 1990s Bombay gets entangled in a high-stakes financial scam that transforms his life and draws the attention of law enforcement.

Song Credits: - Composer: G. V. Prakash Kumar - Singers: Vijay Prakash, Sreenidhi Tirumala - Lyricist: Rakendu Mouli

Musical Style: A melodic, soulful number with a soft rock/ballad influence, blending Indian film music orchestration with acoustic instrumentation.


Artists