Aayiram Erimalai

1992
Lyrics
Language: English

Aayiram erimalai
Maanavar vizhigalil
Eriyum eriyum

Naattinai idhuvarai
Vaattiya kodumaigal azhiyum azhiyum

Puyal seerivarum
Thadai sattangal
Yaavaiyumae meerivarum

Intha naattukku
Naalaiya theerppinai koorividum

Aayiram erimalai
Maanavar vizhigalil
Eriyum eriyum

Naattinai idhuvarai
Vaattiya kodumaigal azhiyum azhiyum

…………………..

Engum oozhal engum lanjam
Nermaikkingae panjam panjam
Ketkka aalillaiyaa

Neril nindru kelvi ketpom
Poril nindru naattai kaappom
Veerar naamillaiyaa

Thirudarukku sudhanthiramaa
Uzhaippavarkku thariththiramaa
Uyara uyara puratchi kodigal parakkavidu

Aayiram erimalai
Maanavar vizhigalil
Eriyum eriyum

Naattinai idhuvarai
Vaattiya kodumaigal azhiyum azhiyum

Puyal seerivarum
Thadai sattangal
Yaavaiyumae meerivarum

Intha naattukku
Naalaiya theerppinai koorividum ah…

………………

Sattam kaakkum kaval koodam
Pengal karppai soorai aadum
Solla vetkamadaa

Kaithu seithu koondil yaettru
Makkal munnae thookki maattu
Enna achchamadaa

Kodumaiyithu poruppathillai
Oru kanamum sagippathillai
Kodumai muzhuthum azhiyum varaiyil
Urakkamillai

Aayiram erimalai
Maanavar vizhigalil
Eriyum eriyum

Naattinai idhuvarai
Vaattiya kodumaigal azhiyum azhiyum

Puyal seerivarum
Thadai sattangal
Yaavaiyumae meerivarum

Intha naattukku
Naalaiya theerppinai koorividum ah…

Achchamillai illai achcham
Anji anji enna micham
Thozhar vaarungalaen

Rendil ondru paarkka vendum
Needhi thannai meetkka vendum
Dharmayththam idhu

Pudhiya yugam vidigirathu
Pazhaiya kadhai mudigirathu
Siraiyum vilangum
Udaiyum varaiyil poriduvim

Aayiram erimalai
Maanavar vizhigalil
Eriyum eriyum

Naattinai idhuvarai
Vaattiya kodumaigal azhiyum azhiyum

Puyal seerivarum
Thadai sattangal
Yaavaiyumae meerivarum

Intha naattukku
Naalaiya theerppinai koorividum


Language: Tamil

 : எஸ். பி. பாலசுப்ரமணியம்

ஆயிரம் எரிமலை
மாணவர் விழிகளில்
எரியும் எரியும்

நாட்டினை இதுவரை
வாட்டிய கொடுமைகள் அழியும் அழியும்

புயல் சீறிவரும்,
தடை சட்டங்கள்
யாவையுமே மீறிவரும்

இந்த நாட்டுக்கு
நாளைய தீர்ப்பினை கூறிவிடும்

ஆயிரம் எரிமலை
மாணவர் விழிகளில்
எரியும் எரியும்

நாட்டினை இதுவரை
வாட்டிய கொடுமைகள் அழியும் அழியும்

எங்கும் ஊழல் எங்கும் லஞ்சம்
நேர்மைக்கிங்கே பஞ்சம் பஞ்சம்
கேட்க ஆளில்லையா....

நேரில் நின்று கேள்வி கேட்போம்
போரில் நின்று நாட்டை காப்போம்
வீரர் நாமில்லையா

திருடருக்கு சுதந்திரமா
உழைப்பவர்க்கு தரித்திரமா
உயர உயர புரட்சி கொடிகள் பறக்கவிடு

ஆயிரம் எரிமலை
மாணவர் விழிகளில்
எரியும் எரியும்

நாட்டினை இதுவரை
வாட்டிய கொடுமைகள் அழியும் அழியும்

புயல் சீறிவரும்,
தடை சட்டங்கள்
யாவையுமே மீறிவரும்

இந்த நாட்டுக்கு
நாளைய தீர்ப்பினை கூறிவிடும் அஹ்.....

சட்டம் காக்கும் காவல் கூடம்
பெண்கள் கற்பை சூறை ஆடும்
சொல்ல வெட்கமடா

கைது செய்து கூண்டில் ஏற்று
மக்கள் முன்னே தூக்கில் மாட்டு
என்ன அச்சமடா

கொடுமையிது பொறுப்பதில்லை
ஒரு கணமும் சகிப்பதில்லை
கொடுமை முழுதும் அழியும் வரையில்
உறக்கமில்லை

ஆயிரம் எரிமலை
மாணவர் விழிகளில்
எரியும் எரியும்

நாட்டினை இதுவரை
வாட்டிய கொடுமைகள் அழியும் அழியும்

புயல் சீறிவரும்,
தடை சட்டங்கள்
யாவையுமே மீறிவரும்

இந்த நாட்டுக்கு
நாளைய தீர்ப்பினை கூறிவிடும்

அச்சமில்லை இல்லை அச்சம்
அஞ்சி அஞ்சி என்ன மிச்சம்
தோழர் வாருங்களேன்

ரெண்டில் ஒன்று பார்க்க வேண்டும்
நீதி தன்னை மீட்க வேண்டும்
தர்மயுத்தம் இது

புதிய யுகம் விடிகிறது
பழைய கதை முடிகிறது
சிறையும் விலங்கும்
உடையும் வரையில் போரிடுவோம்

ஆயிரம் எரிமலை
மாணவர் விழிகளில்
எரியும் எரியும்

நாட்டினை இதுவரை
வாட்டிய கொடுமைகள் அழியும் அழியும்

புயல் சீறிவரும்,
தடை சட்டங்கள்
யாவையுமே மீறிவரும்

இந்த நாட்டுக்கு
நாளைய தீர்ப்பினை கூறிவிடும்


Movie/Album name: Naalaiya Theerpu

Movie Summary Naalaiya Theerpu is a 1992 Tamil action-drama about a man who takes on a corrupt and powerful adversary to deliver justice for his family.

Song Credits - Song: Aayiram Erimalai - Movie: Naalaiya Theerpu - Year: 1992 - Composer: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: S. P. Balasubrahmanyam

Musical Style A rousing, hero-centric Tamil film song built on a dramatic, inspirational melody with orchestral flourishes typical of Ilaiyaraaja’s early-1990s action scores.

Raga Details Not available.

Key Artists Involved - Music: Ilaiyaraaja - Lyrics: Vaali - Vocals: S. P. Balasubrahmanyam

Awards & Recognition Not available.

Scene Context The song is featured as a heroic/motivational number picturized on the protagonist, underscoring his determination and resolve to confront the forces against him.


Artists