
Aalamara muniyandi
Chorus : Aamaa
Male : Arasa mara ponnaandi
Chorus : Aamaa
Male : Saalaiyilae vilaiyaadum sappaani mavanthaandi
Chorus : Aamaa
Male : Baala vayathaachudhunnu paathae pudichaandi
Chorus : Aamaa
Male : Indha pachai kiliyai paathu pulipola paanjaandi
Aamaa
டி. ஆர். பாப்பா
தஞ்சை என். ராமைய்யா தாஸ்
ஆலமர முனியாண்டி
குழு : ஆமா
ஆண் : அரசமர பொன்னாண்டி
குழு : ஆமா
ஆண் : சாலையிலே விளையாடும் சப்பாணி மவன்தாண்டி
குழு : ஆமா
ஆண் : பால வயதாச்சுதுன்னு பாத்தே புடிச்சாண்டி
குழு : ஓஹோ
ஆண் : இந்தப்பச்சைக் கிளியைப் பாத்து புலிபோல பாஞ்சாண்டி
ஆமா
ஆண் மற்றும் குழு : சங்கிலிக் கருப்பனோ அவனுமில்லே
பின்னே சடை முனியப்பனோ அவனுமில்லே
சங்கிலிக் கருப்பனோ அவனுமில்லே
பின்னே சடை முனியப்பனோ அவனுமில்லே
ஜவ்வாது சுப்பனோ அவனுமில்லே
பின்னே சப்பாணி தொப்பையோஅவனுமில்லே
ஜவ்வாது சுப்பனோ அவனுமில்லே
பின்னே சப்பாணி தொப்பையோஅவனுமில்லே
மாரிப் பிடாரியோ அவளுமில்லே
அந்த மங்காத்தா பேத்தியோ அவளுமில்லே
மாரிப் பிடாரியோ அவளுமில்லே
அந்த மங்காத்தா பேத்தியோ அவளுமில்லே
பூவாடைக்காரியா அவளுமில்லே
பாவடைக்காரியோ அவளுமில்லே
பூவாடைக்காரியா அவளுமில்லே
பாவடைக்காரியோ அவளுமில்லே
பின்னே யாரு கேட்டுப் பாரு
பின்னே யாரு கேட்டுப் பாரு
கச்சை வரிஞ்சு கட்டி கருங்கச்சை சுங்கமிட்டு
கச்சை வரிஞ்சு கட்டி கருங்கச்சை சுங்கமிட்டு
பச்சைப் பாவாடை கட்டி சந்திர காந்தம் ப் பட்டுடுத்தி
பச்சைப் பாவாடை கட்டி சந்திர காந்தம் ப் பட்டுடுத்தி
பத்திர காளியம்மா வந்தாளே என் சூலி கபாலி
பத்திர காளியம்மா வந்தாளே என் சூலி கபாலி
பத்திர காளியம்மா வந்தாளே
மவராசன் பெத்த பொண்ணு மாடாத் துடிக்குதம்மா
மவராசன் பெத்த பொண்ணு மாடாத் துடிக்குதம்மா
புவிராசன் பெத்த பொண்ணு புழுவாத் துடிக்குதம்மா
புவிராசன் பெத்த பொண்ணு புழுவாத் துடிக்குதம்மா
ஆயிரங் கண்ணுடனே ஆடியே வாடியம்மா
ஆயிரங் கண்ணுடனே ஆடியே வாடியம்மா
அம்மாடி காளியம்மா ஆடியே வாடியம்மா....!
அம்மாடி காளியம்மா ஆடியே வாடியம்மா....!
Movie Summary Rambaiyin Kaadhal is a 1956 Tamil fantasy film about a celestial nymph, Rambai, who descends to earth and falls in love with a mortal man, leading to conflicts with the gods and a series of magical and devotional events.
Song Credits - Song: Aalamara Muniyandi - Film: Rambaiyin Kaadhal - Year: 1956 - Lyricist: Not reliably available - Music Director: Not reliably available - Singers: Not reliably available
Musical Style Folk-devotional style with a rustic, temple-festival character, sung in a simple, repetitive call-and-response manner typical of Tamil folk songs.
Raga Details Not reliably available.
Key Artists Involved Not reliably available.
Awards & Recognition Not reliably available.
Scene Context The song is a folk-devotional number associated with Muniyandi, a guardian deity worshipped in Tamil villages, and is picturized in a rural, festive, or ritual setting within the film’s narrative.