
Chorus : Hae….aavoo…
Male : Meraa naam abdhullaa
Aavo piyaa rasagullaa
Chorus : Aavo aavo aavo
Aavo aavo aavo
Male : Meraa naam abdhullaa
Aavo piyaa rasagullaa
Male : Amar akbar anthony
Chorus : Ham kisi sae kam nahi kam nahi
Male : Amar akbar anthony
Chorus : Ham kisi sae kam nahi kam nahi
Male : Aa…aaa… aaa…aa…
Meraa naam abdhullaa
Aavo piyaa rasagullaa
Chorus : Aavo aavo aavo
Aavo aavo aavo
Male : Azhaga vechaan ariva vechaan
Avaravarkkum alandhu vechaan
Male : Azhaga vechaan ariva vechaan
Avaravarkkum alandhu vechaan
Avalai enakku ezhudhi vechaan
Adhaiyum oruthan pirichu vechaan
Padhiraanu vayadhinilae
Indha sappaani naan vandhenae
Male : Aattukkaara alamaelu
Chorus : Ham kisi sae kam nahi kam nahi
Male : Aa… aattukkaara alamaelu
Chorus : Ham kisi sae kam nahi kam nahi
Male : Meraa naam abdhullaa
Aavo piyaa rasagullaa
Chorus : Aavo aavo aavo
Aavo aavo aavo
Male : Aa… aa… aa… ha… aa… aa…
Male : Aa… aa… aa…
Male : Aa… aa… aa… ha… aa… aa…
Male : Sendhurukka pottu vechen
Saeval konda katti vechen
Hae aiya inga paaru
Sendhurukka pottu vechen
Saeval konda katti vechen
Porandha thaedhi ombodhu
Nee purinjukittaa vambaedhu
Thirunaal koottam koodaiyilae
Thaniyaa naanum pogaiyilae
Ennai suthi ombodhu peru
Chorus : Ham kisi sae kam nahi kam nahi
Male : Meraa naam abdhullaa
Aavo piyaa rasagullaa
Chorus : Aavo aavo aavo
Aavo aavo aavo
Male : Marudha marikkozhundhae
Velanja adi karumbae
Thamakku dappaan daiyaan dappaan
Kumukkuraalae aiyo dappaa
Male : Manja kulichen budhan kezhama
Ellaarukkum naan podhu odama
Enga thalaivar mohammadh ali
Chorus : Ham kisi sae kam nahi kam nahi
Male : Meraa naam abdhullaa
Aavo piyaa rasagullaa
Male : Amar akbar anthony
Chorus : Ham kisi sae kam nahi kam nahi
Male : Meraa naam abdhullaa
Aavo piyaa rasagullaa
Chorus : Aavo bhaiyaa aavo
Bhaiyaa aavo bhaiyaa
Aavo bhaiyaa bhaiyaa aavo
Aavo bhaiyaa bhaiyaa aavo
குழு : ஹேய்….ஆவோ….
ஆண் : மேரா நாம் அப்துல்லா
ஆவோ பியா ரசகுல்லா
குழு : ஆவோ ஆவோ ஆவோ
ஆவோ ஆவோ ஆவோ
ஆண் : மேரா நாம் அப்துல்லா
ஆவோ பியா ரசகுல்லா
ஆண் : அமர் அக்பர் அந்தோணி
குழு : ஹம் கிஸி சே கம் நஹி கம் நஹி
ஆண் : அமர் அக்பர் அந்தோணி
குழு : ஹம் கிஸி சே கம் நஹி கம் நஹி
ஆண் : ஆ…..ஆஅ….ஆஅ….ஆ….
மேரா நாம் அப்துல்லா
ஆவோ பியா ரசகுல்லா
குழு : ஆவோ ஆவோ ஆவோ
ஆவோ ஆவோ ஆவோ
ஆண் : அழகை வச்சான் அறிவை வச்சான்
அவரவர்க்கும் அளந்து வச்சான்
ஆண் : அழகை வச்சான் அறிவை வச்சான்
அவரவர்க்கும் அளந்து வச்சான்
அவளை எனக்கு எழுதி வச்சான்
அதையும் ஒருத்தன் பிரிச்சு வச்சான்
பதினாறு வயதினிலே
இந்த சப்பாணி நான் வந்தேனே
ஆண் : ஆட்டுக்கார அலமேலு
குழு : ஹம் கிஸி சே கம் நஹி கம் நஹி
ஆண் : ஆஅ…..ஆட்டுக்கார அலமேலு
குழு : ஹம் கிஸி சே கம் நஹி கம் நஹி
ஆண் : மேரா நாம் அப்துல்லா
ஆவோ பியா ரசகுல்லா
குழு : ஆவோ ஆவோ ஆவோ
ஆவோ ஆவோ ஆவோ
ஆண் : ஆ….ஆ….ஆ….ஹா….ஆ…..ஆஅ…..
ஆண் : ஆ….ஆ….ஆ….
ஆண் : ஆ….ஆ….ஆ….ஹா….ஆ…..ஆஅ…..
ஆண் : செந்துருக்க பொட்டு வச்சேன்
சேவல் கொண்டை கட்டி வச்சேன்
ஹேய் ஐய இங்க பாரு
செந்துருக்க பொட்டு வச்சேன்
சேவல் கொண்டை கட்டி வச்சேன்
பிறந்த தேதி ஒம்போது
நீ புரிஞ்சிகிட்டா வம்பேது
திருநாள் கூட்டம் கூடையிலே
தனியாக நானும் போகயிலே
என்னை சுத்தி ஒம்போது பேரு
குழு : ஹம் கிஸி சே கம் நஹி கம் நஹி
ஆண் : மேரா நாம் அப்துல்லா
ஆவோ பியா ரசகுல்லா
குழு : ஆவோ ஆவோ ஆவோ
ஆவோ ஆவோ ஆவோ
ஆண் : மருத மரிக்கொழுந்தே
விளைஞ்ச ஆடிக்கரும்பே
டமக்கு டப்பான் டையான் டப்பான்
குமுக்குறாளே ஐயோ டப்பா
ஆண் : மஞ்ச குளிச்சேன் புதன் கிழமை
எல்லோருக்கும் நான் பொது உடமை
எங்கள் தலைவர் முகமது அலி
குழு : ஹம் கிஸி சே கம் நஹி கம் நஹி
ஆண் : மேரா நாம் அப்துல்லா
ஆவோ பியா ரசகுல்லா
குழு : ஆவோ பையா ஆவோ
பையா ஆவோ பையா
ஆவோ பையா பையா ஆவோ
ஆவோ பையா பையா ஆவோ
Movie Summary Sattam En Kaiyil is a 1978 Tamil action film starring Kamal Haasan, in which he plays a young man who takes the law into his own hands to avenge the death of his family and bring a powerful criminal to justice.
Song Credits - Song: Mera Naam Abdullah - Film: Sattam En Kaiyil (1978) - Language: Tamil - Singer: S. P. Balasubrahmanyam - Lyricist: Vaali - Music Director: Ilaiyaraaja
Musical Style An energetic, folk-flavored action number with a Middle-Eastern/Arabian melodic tinge, blending Tamil film music with a cabaret-style rhythm.
Key Artists Involved - Composer: Ilaiyaraaja - Singer: S. P. Balasubrahmanyam - Lyricist: Vaali - Actor featuring in the song: Kamal Haasan
Scene Context The song is picturized on Kamal Haasan's character in a lively, stylized setting, functioning as a character-introduction or situational action number where he performs with a carefree, swaggering attitude.