Aalolankili Thopilae

1996
Lyrics
Language: English

Chorus : ………………………………

Female : Aalolankili thopilae
Thangidum kili thangamae
Illaadhadhai sollaadhadi ola vaayi..
Vilaiyaadida koodaadhadi koothu kaari…

Male : Aatril kulitha thendralae
Sollumae kili sollumae
Thullaadhadi thuvalaadhadi vambu kaari…
Konjaadhadi kulungaadhadi kurumbu kaari…

Female : Nenjil oru thumbi parakum
Aiyo aiaiyoo….
Male : Chella kili sindhu padikkum
Haio haihaiyo…

Female : Aalolankili thopilae
Thangidum kili thangamae
Illaadhadhai sollaadhadi ola vaayi..
Vilaiyaadida koodaadhadi koothu kaari…

Male : Kaadhal kadakudhu idhayam
Un kannil neendhi thaano.. hoi…
Female : Thudi thudikira nenjil
Ini thoovaanam mazhai thaano.. hoi…

Male : Kaadhal vizha kaalam
Kaigalil vaa vaa
Eera nila pennae

Female : Themmangai yendha varum
Poongaatree…
En koondhal pon oonjal aadi vaa

Male : Veenai pudhu veenai
Sruthi serthavan naaanae
Nam kaadhalin geedhangalil
Vaanam valaipenae

Female : Aalolankili thopilae
Thangidum kili thangamae
Illaadhadhai sollaadhadi ola vaayi..
Vilaiyaadida koodaadhadi koothu kaari…

Female : Kanavu kodutha neeyae
En urakkam vaangalaamo .. oo..

Male : Kavidhai vizhikum neram
Nee uranga pogalaamo.. hoi..

Female : Poo vizhiyin oram
Vaanavil kolam
Ponmagalin naanam

Male : Nilaavin pillai inghu
Nee dhaano..
Poon cholai pookalukku
Thaai thaano…

Female : Aasai aga thinaiyaa
Vaarthai kalithoghaiya
Anbae nee vaa vaa
Puthu kaadhal kurunthoghaiya

Male : Aatril kulitha thendralae
Sollumae kili sollumae
Thullaadhadi thuvalaadhadi vambu kaari…
Konjaadhadi kulungaadhadi kurumbu kaari…

Female : Nenjil oru thumbi parakum
Aiyo aiaiyoo….
Male : Chella kili sindhu padikkum
Haio haihaiyo…

Female : Aalolankili thopilae
Thangidum kili thangamae
Illaadhadhai sollaadhadi ola vaayi..
Vilaiyaadida koodaadhadi koothu kaari…


Language: Tamil

குழு : …………………………..

பெண் : ஆலோலங் கிளி
தோப்பிலே தங்கிடும் கிளி
தங்கமே இல்லாததை
சொல்லாதடி ஓல வாயி
விளையாடிடக் கூடாதடி
கூத்துக்காரி

ஆண் : ஆற்றில் குளித்த
தென்றலே சொல்லுமே
கிளி சொல்லுமே துள்ளாதடி
துவளாதடி வம்புக்காரி
கொஞ்சாதடி குலுங்காதடி
குறும்புக்காரி

பெண் : நெஞ்சில் ஒரு
தும்பி பறக்கும் அய்யோ
அய்யய்யோ
ஆண் : செல்லக்கிளி
சிந்து படிக்கும் ஹைய்யோ
ஹைஹைய்யோ

பெண் : ஆலோலங் கிளி
தோப்பிலே தங்கிடும் கிளி
தங்கமே இல்லாததை
சொல்லாதடி ஓல வாயி
விளையாடிடக் கூடாதடி
கூத்துக்காரி

ஆண் : காதல் கடக்குது
இதயம் உன் கண்ணில்
நீந்தித்தானோ ஹோய்
பெண் : துடிதுடிக்கிற
நெஞ்சில் இனி தூவானம்
மழைதானோ ஹோய்

ஆண் : காதல் விழாக்
காலம் கைகளில் வா
வா ஈர நிலாப் பெண்ணே

பெண் : தெம்மாங்கை
ஏந்த வரும் பூங்காற்றே
என் கூந்தல் பொன்னூஞ்சல்
ஆடி வா

ஆண் : வீணை புது வீணை
சுருதி சேர்த்தவன் நானே
நம் காதலின் கீதங்களில்
வானம் வளைப்பேனே

பெண் : ஆலோலங் கிளி
தோப்பிலே தங்கிடும் கிளி
தங்கமே இல்லாததை
சொல்லாதடி ஓல வாயி
விளையாடிடக் கூடாதடி
கூத்துக்காரி

பெண் : கனவு கொடுத்த
நீயே என் உறக்கம்
வாங்கலாமோ … ஓ

ஆண் : கவிதை விழிக்கும்
நேரம் நீ உறங்கப்
போகலாமோ ஹோய்

பெண் : பூவிழியின் ஓரம்
வானவில் கோலம்
பொன்மகளின் நாணம்

ஆண் : நிலாவின் பிள்ளை
இங்கு நீதானோ பூஞ்சோலை
பூக்களுக்குத் தாய்தானோ

பெண் : ஆசை அகத்திணையா
வார்த்தை கலித்தொகையா
அன்பே நீ வாவா புதுக்காதல்
குறுந்தொகையா

ஆண் : ஆற்றில் குளித்த
தென்றலே சொல்லுமே
கிளி சொல்லுமே துள்ளாதடி
துவளாதடி வம்புக்காரி
கொஞ்சாதடி குலுங்காதடி
குறும்புக்காரி

பெண் : நெஞ்சில் ஒரு
தும்பி பறக்கும் அய்யோ
அய்யய்யோ
ஆண் : செல்லக்கிளி
சிந்து படிக்கும் ஹைய்யோ
ஹைஹைய்யோ

பெண் : ஆலோலங் கிளி
தோப்பிலே தங்கிடும் கிளி
தங்கமே இல்லாததை
சொல்லாதடி ஓல வாயி
விளையாடிடக் கூடாதடி
கூத்துக்காரி


Movie/Album name: Siraichalai

Movie Summary Siraichalai (1996) is a Tamil drama film directed by Priyadarshan, starring Mohanlal, Tabu, and Prabhu. The story revolves around a group of prisoners in the Andaman cellular jail and their struggles for freedom and justice.

Song Credits - Song: Aalolankili Thopilae - Film: Siraichalai (1996) - Music: Ilaiyaraaja - Lyricist: P. K. Mishra (Pulamaipithan) - Singers: K. S. Chithra, Malaysia Vasudevan

Musical Style The song is a melodic folk-flavored Tamil film duet with a gentle, nostalgic tune characteristic of Ilaiyaraaja's compositions.

Raga Details The song is based on the Carnatic raga Shivaranjani.

Key Artists Involved - Composer: Ilaiyaraaja - Singers: K. S. Chithra, Malaysia Vasudevan - Director: Priyadarshan - Actors featuring in the song: Mohanlal, Tabu

Scene Context The song is a romantic duet picturized on Mohanlal and Tabu, set against the backdrop of the Andaman Islands, expressing the warmth and affection between the lead characters.


Artists