
Nee indri kidakkum
Irukkai arugae
Nenjam yeno thavazhuthu
Thavalai kinaraai
Surungum ulagam
Konjam medhuvai suzhaluthu
Suzhalin ullae
Urangum meenaai
Vagupil naanum irukiren
Irukki pidikum
Unathu ninaivil
Urakkam kalainthen nee engae
Engae engae engae..
Oh..oh ..oh……ohhooooo..ohhoooo…
Oh..oh ..oh……ohhooooo..ohhoooo…
Ooraandilae nerathathu
Vilagi thavikayil nighazhvathu yen
Yeno unnai kanben ena
Idhayam thudikayil unarugiren
Unathu suvadugal thodarugiren
Thodangum idathinil serugirenae
Serum varai kannil thookam thondraathu..
Thondrum vali neevarum varaiyil neengathu..
Anbae …anbae..ae……
Oh..oh ..oh……ohhooooo..ohhoooo…
சி. சத்யா
நீ இன்றி
கிடக்கும் இருக்கை
அருகே நெஞ்சம்
ஏனோ தவழுது
தவளை
கிணறாய் சுருங்கும்
உலகம் கொஞ்சம்
மெதுவாய் சுழலுது
சூழலின்
உள்ளே உறங்கும்
மீனாய் வகுப்பில்
நானும் இருக்கிறேன்
இறுக்கி பிடிக்கும்
உனது நினைவில் உறக்கம்
களைந்தேன் நீ எங்கே
எங்கே எங்கே
எங்கே ஓ ஓ ஓ ஓஹோ
ஓஹோ ஓ ஓ ஓ ஓஹோ
ஓஹோ
ஓராண்டிலே
நேராதது விலகி
தவிக்கையில் நிகழ்வது
ஏன் ஏனோ உன்னை
காண்பேன் என இதயம்
துடிக்கையில் உணருகிறேன்
உனது சுவடுகள்
தொடருகிறேன் தொடங்கும்
இடத்தினில் சேருகிறேனே
சேரும் வரை கண்ணில்
தூக்கம் தோன்றாது
தோன்றும் வலி நீ வரும்
வரையில் நீங்காது
அன்பே அன்பே
ஓ ஓ ஓ ஓஹோ ஓஹோ
Movie Summary: Ponmaalai Pozhudhu (2012) is a Tamil romantic drama directed by A. C. Durai, following the intertwined lives and love stories of a few young couples, exploring themes of romance, friendship, and emotional conflict.
Song Credits: Sung by Karthik and Chinmayi; composed by Ilaiyaraaja; lyrics by A. C. Durai.
Musical Style: Melodic romantic duet with a soft, orchestral arrangement, characteristic of Ilaiyaraaja’s late-career film compositions.
Key Artists Involved: Ilaiyaraaja (composer), Karthik and Chinmayi (playback singers), A. C. Durai (lyricist and director).
Scene Context: The song appears as a romantic montage in the film, expressing the feelings of separation and longing between the lead characters.