Anbe En Kanavu Kaadhalaney

2024
Lyrics
Language: English

Anbe en kanavu kadhalane
En nizhalin nijamanaai
En nilavin oliyanaai

Yen en vazhvil nee vandhaai
En vazhvey nee aanai
Vizhi oram neerdhandhaai

Yedhirpaarkiren naan thedinen
Un kadhalai dhinamum
Uyir pogavey naan vazhgiren
Unakaagave indrum

Kanmoodi parkiren indru
Nee yen kan mun nindraiye
Kannerai thudaikaven undhan
Kaigalai thedinean endrum nee

En kaadhale
En kaadhale
Vaanengum un swaasame
Kaadhale
En kaadhale
Vaanengum un swaasame

Kaviye
En manadhin manamadhane
En uravey nee aanaai
Enakaaga uyirthanthaai

Oru naal
Indha vazhkai mudinththuvidum
Nam urvavum thodankividum
Nam kangal inainthu vidum

Nammai pirikavey indha ulagile
Indha jaathi madham irundhum
Naan marandhida unnai veruthida
Mudiyaadhe endrumm..

Kanmoodi parkiren indru
Nee yen kan mun nindraiye
Kannerai thudaikave undhan
Kaigalai thedinean endrum nee

Kanmoodi parkiren indru
Nee yen kan mun nindraiye
Kannerai thudaikave undhan
Kaigalai thedinean endrum nee

En kaadhale
En kaadhale
Vaanengum un swaasame
Kaadhale
En kaadhale
Vaanengum un swaasame

Jaathi madham nammai pirithalum
Sondha bandham nammai veruthaalum
Joodiyaagavey inaivome
Andha vaanil sirigudan parapome

Yaar yedhirthaalum illai thaduthaalum
Nammai azhithaalum avar sirthaalum
Namm kadhal endrum
Vaazhnthidum nenje kalangadhe

Kadhal azhiyadhe
Indha valiyaale
Naan thudikkiren thaniye
Thavikkiren unnai
Ninaikirren ennai
Verukkiren ini
En kanavu kalaindhiave
Vazhkai mudindhidave
Maranam alaithadhu

Marumurai vazhndhida
Manidha mirugangal
Madhiketa arasiyal
Madhangal oliya
Madha needhi aliya
Manidhaabam inaiya
Maruroobam adaiya
Manam kaadhari yengiduthe

En kaadhale
En kaadhale
Vaanengum un swaasame
Kaadhale
En kaadhale
Vaanengum un swaasame


Language: Tamil

ஆல்வின் ப்ருனோ

டேனியல் சில்வாநஸ்

அன்பே என் கனவு காதலனே
என் நிழலின் நிஜமானாய்
என் நிலவின் ஒலியானாய்

ஏன் என் வாழ்வில் நீ வந்தாய்
என் வாழ்வே நீ ஆனாய்
விழி ஓரம் நீர் தந்தாய்

எதிர்பார்க்கிறேன் நான் தேடினேன்
உன் காதலை தினமும்
உயிர் போகவே நான் வாழ்கிறேன்
உனக்காகவே இன்றும்

கண்மூடி பார்க்கிறேன் இன்று
நீ என் கண் முன் நின்றாய்
கண்ணீரை துடைக்கவே உந்தன்
கைகளை தேடினேன் என்றும் நீ என்

காதலே என் காதலே
வானெங்கும் உன் சுவாசமே
காதலே என் காதலே
வானெங்கும் உன் சுவாசமே

கவியே
என் மனதின் மன்மதனே
என் உறவே நீ ஆனாய்
எனக்காக உயிர் தந்தாய்

ஒரு நாள்
இந்த வாழ்க்கை முடிந்துவிடும்
நம் உறவும் தொடங்கிவிடும்
நம் கண்கள் இணைந்து விடும்

நம்மை பிரிக்கவே இந்த உலகிலே
இந்த ஜாதி மதம் இருந்தும்
நான் மறந்திட உன்னை வெறுத்திட
முடியாதே என்றும்

கண்மூடி பார்க்கிறேன் இன்று
நீ என் கண் முன் நின்றாயே
கண்ணீரை துடைக்கவே உந்தன்
கைகளை தேடினேன்
என்றும் நீ என்

காதலே என் காதலே
வானெங்கும் உன் சுவாசமே
காதலே என் காதலே
வானெங்கும் உன் சுவாசமே

ஜாதி மதம் நம் பிரித்தாலும்
சொந்த பந்தம் நம் வெறுத்தாலும்
ஜோடியாகவே இணைவோமே
அந்த வானில் சிறகுடன் பறப்போமே

யார் எதிர்த்தாலும் இல்லை தடுத்தாலும்
நம்மை அழித்தாலும் அவர் சிரித்தாலும்
நம் காதல் என்றும் வாழ்ந்திடும் நெஞ்சே
கலங்கதே

காதல் ஆழியாதே
இந்த வலியாலே
நான் துடிக்கிறேன் தனியே
தவிக்கிறேன் உன்னை
நினைகிறேன் என்னை
வெறுக்கிறேன் இனி
என் கனவு கலைந்திடவே
வாழ்த்தி முடிந்திடவே
மரணம் அழைத்தது

மறுமுறை வாழ்ந்திட
மனித மிருகங்கள்
மதிகெட்ட அரசியல்
மதங்கள் ஒழிய
மத நீதி அழிய
மனிதாபம் இணைய
மருரூபம் அடைய
மனம் கதறி ஏங்கிடுதே

காதலே என் காதலே
வானெங்கும் உன் சுவாசமே
காதலே என் காதலே
வானெங்கும் உன் சுவாசமே


Movie/Album name: Navayuga Kannagi

Movie Summary: Navayuga Kannagi is a 2024 Tamil film that reimagines the classic Kannagi legend in a modern setting, focusing on a woman's fight for justice against a corrupt system.

Song Credits: - Song: Anbe En Kanavu Kaadhalaney - Year: 2024 - Movie/Album: Navayuga Kannagi - Language: Tamil

Musical Style: Melodic romantic number with contemporary orchestration, blending classical melodies with modern film music production.

Key Artists Involved: Information not available.

Scene Context: Information not available.


Artists