
{Mili… mili… mili…
Bili… bili… bili…
Mili…mili… bili… bili…
Mili ..bili…li..hoo} (2)
Motta madiyila
Aeroplane na yerakkkiduven
Aahh…
NASAvukku poyi naanum
Nashtavathan thinnuduven
Hoi! apple company-ya
Aasapatta vaangiduven
Romba over da
Sunder pichai-ke
Naan advice-sathan
Thandhiduven
Ye! Eiffel tower mela
Utkaarndu sight adipen
Black hole-laiyum
Othatha kaiyil adaipen
{Millianaire mani
Billionaire babu
Meta nassipurah..(2)
Tesla car-kooda
Thotta charge aagum
Power booster
En aalu di
Rafle air craft
Design kandupudichu
France-kku viththavan
En aalu di
Cleopatra iva azhagula
Kaalthusi da…
Female : Hai so sweet
Andha merlyn monro
Iva azhagula pathiyillada…
Female : Naughty fellow
{Millianaire mani
Male : Billionaire babu
Both : Onna serndha
Star war da…} (2)
Female : Podu
Meta nassipurah
Weekend aanalae
Space-kku tour pooven
Mela medhandukitte
Vinmeen pudippen-da
Vitta paru onnu
Acre kanakkulaiye
Moon-la yedam irukku
Time irundha
Vandhu yetti paaru-da
Yen aalu hulk-kka
Thukki pottu
Meedhichavan-di
Appadiya
Andha ironman
Olaiyila urukki urukki
Oothiduvan-di
Millianaire mani
Billionaire babu
Star war da…
அருள்தேவ்
பொன்குமரன்
மிலி மிலி மிலி
பிலி பிலி பிலி
மிலி மிலி பிலி பிலி
மிலி பீலி ..லி ஹூ
மொட்ட மாடியில
ஏரோப்ளேன எறக்கிடுவேன்
ஆஅ .....
நாசாவுக்கு போயி நானும்
நாஷ்டாவதான் தின்னுடுவேன்
ஹோய் ஆப்பிள் கம்பெனிய
ஆசைப்பட்டா வாங்கிடுவேன்
ரொம்ப ஓவர் டா
சுந்தர் பிச்சைக்கே நான்
அட்வைஸத்தான் தந்திடுவேன்
ஏ ஈபிள் டவரு மேல
உட்கார்ந்து சைட் அடிப்பேன்
பிளாக் ஹோலையும்
ஒத்த கையில் அடப்பேன்
{ மில்லியனர் மணி
ஆண் : பில்லியனர் பாபு
இருவர் : ஒண்ணா சேர்ந்தா
ஸ்டாரு வாருடா} (2)
மெட்டா நசிபுரா..(2)
டெஸ்லா காரு கூட
தொட்டா சார்ஜ் ஆகும்
பவர் பூஸ்டர்
என் ஆளு டி
ரஃபேல் ஏர் கிராஃப்ட்
டிசைன் கண்டுபுடிச்சு
பிரான்ஸ்க்கு வித்தவன்
என் ஆளு டி
கிளியோபாட்ரா இவ அழகுல
கால்தூசி டா
பெண் : ஹை சோ ஸ்வீட்
அந்த மெர்லின் மன்றோ
இவ அழகுல பாதியில்லடா
பெண் : நாட்டி ஃப்பெல்லாே
இவங்க ஒண்ணா வந்தா
ஹாலிவுட்டே
ஃபாலோ பண்ணும்டா
ஐயோ
{மில்லியனர் மணி
ஆண் : பில்லியனர் பாபு
இருவர் : ஒண்ணா சேர்ந்தா
ஸ்டாரு வாருடா} (2)
போடு
மெட்டா நசிபுரா
வீக் எண்ட் ஆனாலே
ஸ்பேசுக்கு டூர் போவேன்
மேல மிதந்துகிட்டே
விண்மீன் புடிப்பேன்டா
விட்டான் பாரு ஒண்ணு
ஏக்கர் கணக்குலையே
மூன்ல இடம் இருக்கு
டைம் இருந்தா
வந்து எட்டி பாருடா
என் ஆளு ஹல்க்க
தூக்கி போட்டு மிதிச்சவன்டி
அப்படியா
அந்த அயர்ன்மேன
ஒலையில உருக்கி உருக்கி
ஊத்திடுவான்டி
இவங்க ரெண்டு பேரும்
ஒண்ணா சேர்ந்தா
கோல்டன் ஜூபிலிடி
மில்லியனர் மணி
பெண் : பில்லியனர் பாபு
இருவர் : ஒண்ணா சேர்ந்தா
ஸ்டாரு வாருடா
மில்லியனர் மணி
பில்லியனர் பாபு
ஒண்ணா சேர்ந்தா
ஸ்டாரு வாருடா
மில்லியனர் மணி
பில்லியனர் பாபு
ஒண்ணா சேர்ந்தா
ஸ்டாரு வாருடா
Movie Summary: Golmaal is a Tamil comedy film centered on a group of friends who become entangled in a chaotic series of misunderstandings and misadventures, leading to humorous situations and unexpected twists.
Song Credits:
Language: Tamil
Musical Style: Upbeat, energetic Tamil film dance number with comedic and celebratory elements.
Key Artists Involved: Information not available.
Awards & Recognition: Information not available.
Scene Context: Information not available.