
Thanthaanae thanthaanae thanthaanaenaa
Thantha thanae thantha thaanae thanthaanaenaa
Thanthanaa thanthanaa thanthanaa
Manja kuruvi en nenja thazhuvuvathu
Edhukkaaga edhukkaaga
Female Chorus : Thanthanaanaa thanthanaanaa
Female : Thanjam adaintha pin konji kuzhavuvathu
Adhukkaaga adhukkaaga
Male Chorus : Thanthanaanaa thanthanaanaa
Ponga paanaiyil pudhu soru
Paala pongura thirunaalu
Female : Pattu selaiya pudhu vetti
Thottu pesura thirunaalu
Male : Jodi….serum….
Manja kuruvi en nenja thazhuvuvathu
Edhukkaaga edhukkaaga
Female Chorus : Thanthanaanaa thanthanaanaa
Male : Thanjam adaintha pin konji kuzhavuvathu
Adhukkaaga adhukkaaga
Male Chorus : Thanthanaanaa thanthanaanaa
Karuththa megam neer vaarkka
Karisal kaadu poopookka….ooo….oo….
Female : Paruththi pooththa naal paarththu
Parisam podum poongaaththu
Male : Thoppum kaaththum sera thethi paakkumaa
Manja kuruvi en nenja thazhuvuvathu
Edhukkaaga edhukkaaga
Female : Thanjam adaintha pin konji kuzhavuvathu
Adhukkaaga adhukkaaga
Uravai paarththa poo maathu
Mugaththa paaththu pesaathu….ooo…oo….
Male : Vizhigal pesi kettaachchu
Mounam kooda paattachchu
Female : Paarvai pesumpothu vaarththai venumaa
Ada manja kuruvi en nenja thazhuvuvathu
Edhukkaaga edhukkaaga
Chorus : Thanthanaanaa thanthanaanaa
Female : Thanjam adaintha pin konji kuzhavuvathu
Adhukkaaga adhukkaaga
Chorus : Thanthanaanaa thanthanaanaa
தந்தானே தந்தானே தந்தானேனா
தந்த தானே தந்த தானே தந்தானேனா
தந்தனா தந்தனா தந்தனா
மஞ்சக் குருவி என் நெஞ்சத் தழுவுவது
எதுக்காக எதுக்காக
பெண் குழு : தந்தனானா தந்தனானா
பெண் : தஞ்சம் அடைந்த பின் கொஞ்சி குலவுவது
அதுக்காக அதுக்காக
ஆண் குழு : தந்தனானா தந்தனானா
பொங்கப் பானையில் புதுச் சோறு
பாலப் பொங்குற திருநாளு
பெண் : பட்டு சேலைய புது வெட்டி
தொட்டு பேசுற திருநாளு....
ஆண் : சோடி.....சேரும்....
மஞ்சக் குருவி என் நெஞ்சத் தழுவுவது
எதுக்காக எதுக்காக
பெண் குழு : தந்தனானா தந்தனானா
ஆண் : தஞ்சம் அடைந்த பின் கொஞ்சி குலவுவது
அதுக்காக அதுக்காக
ஆண் குழு : தந்தனானா தந்தனானா...
கருத்த மேகம் நீர் வார்க்க
கரிசல் காடு பூப்பூக்க.....ஓஒ....ஒ....
பெண் : பருத்தி பூத்த நாள் பார்த்து
பரிசம் போடும் பூங்காத்து
ஆண் : தோப்பும் காத்தும் சேர தேதி பாக்குமா
அம்மம்மா மம்முத மச்சான்
இப்ப மந்திரம் வச்சான்
இங்கு சம்மதப்பட்டா நெஞ்ச அம்பலத்ததான்
ஆண் குழு : அப்பப்பப்பா ஜிங்கனுக்குத்தான்
ஜிங்கு ஜினக்குஜான்
இங்கு சொல்லடியம்மா என்ன உன் கணக்குத்தான்
மஞ்சக் குருவி என் நெஞ்சத் தழுவுவது
எதுக்காக எதுக்காக
பெண் : தஞ்சம் அடைந்த பின் கொஞ்சி குலவுவது
அதுக்காக அதுக்காக...
உறவை பார்த்த பூ மாது
முகத்த பாத்து பேசாது....ஓஒ....ஒ....
ஆண் : விழிகள் பேசி கேட்டாச்சு
மௌனம் கூட பாட்டாச்சு
பெண் : பார்வை பேசும்போது வார்த்தை வேணுமா
அப்பப்பப்பா ஜிங்கனுக்குத்தான்
ஜிங்கு ஜினக்குஜான்
ஆண் குழு : அம்மம்மம்மா சொல்லடியம்மா
என்ன உன் கணக்குத்தான்
அட மஞ்சக் குருவி என் நெஞ்சத் தழுவுவது
எதுக்காக எதுக்காக
குழு : தந்தனானா தந்தனானா
பெண் : தஞ்சம் அடைந்த பின் கொஞ்சி குலவுவது
அதுக்காக அதுக்காக
குழு : தந்தனானா தந்தனானா
Movie Summary Naan Petha Magane is a 1995 Tamil family drama about the deep bond between a mother and her son, centering on the sacrifices she makes for him and the emotional struggles they face.
Song Credits - Song: Manja Kuruvi - Film: Naan Petha Magane (1995) - Lyricist: Vaali - Music Director: Deva - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Musical Style A melody-driven, emotional duet with folk-tinged orchestration typical of Tamil film music of the mid-1990s, blending light folk rhythms with expressive melodic lines.
Scene Context The song appears in an emotional, affectionate context, portraying the loving bond between the mother and son characters, with the "manja kuruvi" (yellow sparrow) imagery evoking tenderness, care, and maternal affection.
Awards & Recognition Information not available.