
Velalavu kangal
Velalavu kangal kaal alavu koondhal
Velalavu kangal kaal alavu koondhal
Nool alavu chinna idai
Kondavargal pengal
Kolamayil pola avar odivarum bodhu
Komali pol avarai paarpavar neengal
Komali …komali
Komali neeyoru komali
Komali neeyoru komali
Velalavu kangal kaal alavu koondhal
Nool alavu chinna idai
Kondavargal pengal
Kolamayil pola avar odivarum bodhu
Verum komali pol
Avarai paarpavar neengal
Komali neeyoru komali
Komali neeyoru komali
Sevvaaiyil muthuthira paadivarum thaeni
Sendhazhai malarpola thaenoorum maeni
Kannara kanda manam kaadhalae pazhagum
Kannara kanda manam kaadhalae pazhagum
Andha kalaiyenna
Andha kalaiyenna kalaiyendru sollava mudiyum
Komali neeyoru komali
Komali neeyoru komali
Vaavendru solla oru vaarthaiyaa illai
Mangai naan sonnaalum theriyavae illai
Kaithottu vilaiyaada theriyaadha pillai
Kaithottu vilaiyaada theriyaadha pillai
Ivar kallaaga
Ivar kallaaga nirkkiraar puriyavae illai
Komali neeyoru komali
Komali neeyoru komali
Paruvangal vandhadhum thaanaga malarum
Paarkkindra porul ellaam kaadhala puriyum
Paarkkiraar paarkkiraar kannalae meendum
Paarkkiraar paarkkiraar kannalae meendum
Idhai palliyilae
Idhai palliyilae marubadiyum padikkava vendum
Komali neeyoru komali
Komali neeyoru komali
Velalavu kangal kaal alavu koondhal
Nool alavu chinna idai
Kondavargal pengal
Kolamayil pola avar odivarum bodhu
Verum komali pol
Avarai paarpavar neengal
Komali neeyoru komali
Komali neeyoru komali
பி. சுஷீலா
எஸ். வேதாச்சலம்
கண்ணதாசன்
வேலளவு கண்கள்
வேலளவு கண்கள் காலளவு கூந்தல்
வேலளவு கண்கள் காலளவு கூந்தல்
நூலளவு சின்ன இடை
கொண்டவர்கள் பெண்கள்
கோலமயில் போல அவர் ஓடிவரும்போது
கோமாளி போல் அவரைப் பார்ப்பவர் நீங்கள்
கோமாளி.......கோமாளி
கோமாளி நீயொரு கோமாளி............
கோமாளி நீயொரு கோமாளி............
வேலளவு கண்கள் காலளவு கூந்தல்
நூலளவு சின்ன இடை
கொண்டவர்கள் பெண்கள்
கோலமயில் போல அவர் ஓடிவரும்போது
வெறும் கோமாளி போல்
அவரைப் பார்ப்பவர் நீங்கள்
கோமாளி நீயொரு கோமாளி............
கோமாளி நீயொரு கோமாளி............
செவ்வாயில் முத்துதிரப் பாடிவரும் தேனீ
செந்தாழை மலர்போலத் தேனூறும் மேனி
கண்ணாரக் கண்ட மனம் காதலே பழகும்
கண்ணாரக் கண்ட மனம் காதலே பழகும்
அந்தக் கலையென்ன
அந்தக் கலையென்ன கலையென்று சொல்லவா முடியும்
கோமாளி நீயொரு கோமாளி............
கோமாளி நீயொரு கோமாளி............
வாவென்று சொல்ல ஒரு வார்த்தையா இல்லை
மங்கை நான் சொன்னாலும் தெரியவே இல்லை
கைத்தொட்டு விளையாடத் தெரியாத பிள்ளை
கைத்தொட்டு விளையாடத் தெரியாத பிள்ளை
இவர் கல்லாக...
இவர் கல்லாக நிற்கிறார் புரியவே இல்லை
கோமாளி நீயொரு கோமாளி............
கோமாளி நீயொரு கோமாளி............
பருவங்கள் வந்ததும் தானாக மலரும்
பார்க்கின்ற பொருளெல்லாம் காதலே புரியும்
பார்க்கிறார் பார்க்கிறார் கண்ணாலே மீண்டும்
பார்க்கிறார் பார்க்கிறார் கண்ணாலே மீண்டும்
இதைப் பள்ளியிலே....
இதைப் பள்ளியிலே மறுபடியும் படிக்கவா வேண்டும்
கோமாளி நீயொரு கோமாளி............
கோமாளி நீயொரு கோமாளி............
வேலளவு கண்கள் காலளவு கூந்தல்
நூலளவு சின்ன இடை
கொண்டவர்கள் பெண்கள்
கோலமயில் போல அவர் ஓடிவரும்போது
வெறும் கோமாளி போல்
அவரைப் பார்ப்பவர் நீங்கள்
கோமாளி நீயொரு கோமாளி............
கோமாளி நீயொரு கோமாளி............
Movie Summary Pasamum Nesamum (1964) is a Tamil film centered on family bonds, duty, and moral values, typical of the era's social dramas.
Song Credits - Song: Velalavu Kangal - Film: Pasamum Nesamum - Year: 1964 - Lyricist: Not reliably available - Composer: Not reliably available - Singers: Not reliably available
Musical Style Melodic Tamil film song of the 1960s, blending classical Carnatic influence with light film orchestration.
Key Artists Involved Information not available.
Scene Context Information not available.