
………………….
Rajane yuvarajane
Unai kandu uyir vanthathu
Male : Bhoomiyum vanthu nindrathu
Unai kanduthaan suzhalgindrathu
Kannaa nee thotta idam
Thudikkindrathu minnal therikkindrathu
Nenju vimmi vimmi vedikkindrathu
Un kaiyil
Yaedho viththai irukkindrathu
Ennai izhukkindrathu
Ennai thottu thottu
Thuvaikkindrathu
Kannil uyir vaiththu
Kaaththirunthaenae
Kanna kannaa nee vaa
Rajane yuvarajanae
Unai kandu uyir vanthathu
Suvaasa kaattrai pol
Oonukkul sendru kalanthu pogiraen
Female : Unathu maarbilae
Veedu katti vasikka pogiraen
Kadhal thaagam
Ennai vaattum pozhuthu
Unnai urukki kudikka
Sollum manathu
Vaa mannavaa
Idhazh thaen kollavaa
Male : Idhu poo pooththidum
Neram allavaa
Rajane yuvarajanae
Unai kandu uyir vanthathu
……………….
Kaattrai niruththiyae
Adhan mudhugil yaeri kollalaam
Female : Nilavai thaandiyae
Vinveliyil payanam seiyyalaam
Pogum vazhiyil
Nilavil irangi kulippom
Vinnil nindru mannai
Konjam rasippom
Vaa nanbanae
Indru nee vambanae
Male : Unnai paarththaal
Naan paathi kambanae
Rajanae yuvarajanae
Unai kandu uyir vanthathu
Male : Bhoomiyum vanthu nindrathu
Unai kanduthaan suzhalgindrathu
Kannaa nee thotta idam
Thudikkindrathu minnal therigindrathu
Nenju vimmi vimmi vedikkindrathu
Un kayil
Yaedho viththai irukkindrathu
Ennai izhukkindrathu
Ennai thottu thottu
Thuvaikkindrathu
Kadhal nilavukku thaeipirai illai
Kannae kannae nee vaa
Rajanae yuvarajanae
Unai kandu uyir vanthathu
Male : Bhoomiyum vanthu nindrathu
Unai kanduthaan suzhalgindrathu
ராஜனே யுவராஜனே
உனைக் கண்டு உயிர் வந்தது
ஆண் : பூமியும் வந்து நின்றது
உனைக் கண்டுதான் சுழல்கின்றது
கண்ணா நீ தொட்ட இடம்
துடிக்கின்றது மின்னல் தெரிக்கின்றது
நெஞ்சு விம்மி விம்மி வெடிக்கின்றது
உன் கையில்
ஏதோ வித்தை இருக்கின்றது
என்னை இழுக்கின்றது
என்னைத் தொட்டு தொட்டு
துவைக்கின்றது
கண்ணில் உயிர் வைத்து
காத்திருந்தேனே
கண்ணா கண்ணா நீ வா
ராஜனே யுவராஜனே
உனைக் கண்டு உயிர் வந்தது
சுவாசக் காற்றைப் போல்
ஊனுக்குள் சென்று கலந்து போகிறேன்
பெண் : உனது மார்பிலே
வீடு கட்டி வசிக்கப் போகிறேன்
காதல் தாகம்
என்னை வாட்டும் பொழுது
உன்னை உருக்கி குடிக்க
சொல்லும் மனது
வா மன்னவா
இதழ் தேன் கொள்ளவா
ஆண் : இது பூப் பூத்திடும்
நேரம் அல்லவா
ராஜனே யுவராஜனே
உனைக் கண்டு உயிர் வந்தது
காற்றை நிறுத்தியே
அதன் முதுகில் ஏறிக் கொள்ளலாம்
பெண் : நிலவை தாண்டியே
விண்வெளியில் பயணம் செய்யலாம்
போகும் வழியில்
நிலவில் இறங்கி குளிப்போம்
விண்ணில் நின்று மண்ணை
கொஞ்சம் ரசிப்போம்
வா நண்பனே
இன்று நீ வம்பனே
ஆண் : உன்னைப் பார்த்தால்
நான் பாதி கம்பனே...
ராஜனே யுவராஜனே
உனைக் கண்டு உயிர் வந்தது
ஆண் : பூமியும் வந்து நின்றது
உனைக் கண்டுதான் சுழல்கின்றது
கண்ணா நீ தொட்ட இடம்
துடிக்கின்றது மின்னல் தெரிக்கின்றது
நெஞ்சு விம்மி விம்மி வெடிக்கின்றது
உன் கையில்
ஏதோ வித்தை இருக்கின்றது
என்னை இழுக்கின்றது
என்னைத் தொட்டு தொட்டு
துவைக்கின்றது
காதல் நிலவுக்கு தேய்பிறை இல்லை
கண்ணே கண்ணே நீ வா
ராஜனே யுவராஜனே
உனைக் கண்டு உயிர் வந்தது
ஆண் : பூமியும் வந்து நின்றது
உனைக் கண்டுதான் சுழல்கின்றது
Movie Summary: Pagaivan (1997) is a Tamil action drama starring Sathyaraj and Rahman, revolving around a man who seeks revenge against those responsible for his brother's death.
Song Credits: - Song: Rajanea Yuvarajanae - Film: Pagaivan (1997) - Music Director: Deva - Singers: Malaysia Vasudevan, Anuradha Sriram - Lyricist: Vaali
Musical Style: A folk-inspired celebratory dance number with rhythmic percussion and an upbeat tempo typical of Deva's mass-appeal compositions.
Key Artists Involved: - Music: Deva - Singers: Malaysia Vasudevan, Anuradha Sriram - Lyricist: Vaali
Scene Context: The song is a celebratory/hero-introduction style number picturized on the protagonist, highlighting the lead character's stature and mass appeal.