
Devar porantha ooru
Solli thantha aattam paaru
Maanaa madhura theru
Mayakkam vantha seema azhagu joru
Devar porantha ooru
Solli thantha aattam paaru
Maanaa madhura theru
Mayakkam vantha seema azhagu joru
Adi english-u kaththu vantha
Maanae vaadi thamizhaththaanae
Female : Idhu english-u kaththu vantha
Maanae paadum thamizhaththaanae
Haa…devar porantha ooru
Devar porantha ooru
Solli thantha aattam paaru
Maanaa madhura theru
Mayakkam vantha seema azhagu joru
Oththaiyila nikkariya nee
Manasukkulla
Meththa pottu vachchirukkaen
Meththukkulla mullirukkaiyyaa
Orasi katta muththukkallu angirukkaiyyaa
Male : Aaththangarai oraththula paththumaa moththamaa
Naan unakku vaangi thaaraen konjam vaaraen
Aalu konjam Sodaiyinna
Appappaa appappaa selaiyila
Nee mudippa thoorapporaen
Idupputhuni
Naan irukkum kattikko kattikko
Female : Intha thuni pothamappa ettippoeyaa
Devar porantha ooru
Devar porantha ooru
Solli thantha aattam paaru
Maanaa madhura theru
Mayakkam vantha seema azhagi joru
Pachchai arisi soththa pola nee
Sirikkiriyae
Paththu poun vachchirukken vaa
Paththu pavun thanga ragam naa
Intha udamba piththalaiyaakki podum po
Male : Paasa vachchi kekkuraennae
Ennammaa ennammaa
Poosa vachchi kekkanumaa solluvaaru
Haa….meesa vachcha aambillaiyae
Kettukko kettukko
Anga varum nenjukkulla appavaaru
En manasu kaaththirukku venumaa venumaa
Female : Ila manasu kaaththirukku kitta vaayaa
Devar porantha ooru
Devar porantha ooru
Solli thantha aattam paaru
Maanaa madhura theru
Mayakkam vantha seema azhagu joru
Devar porantha ooru
Solli thantha aattam paaru
Maanaa madhura theru
Mayakkam vantha seema azhagu joru
Adi english-u kaththu vantha
Maanae vaadi thamizhaththaanae
Female : Idhu english-u kaththu vantha
Maanae paadum thamizhaththaanae
தேவர் பொறந்த ஊரு
சொல்லித் தந்த ஆட்டம் பாரு
மானா மதுரத் தேரு
மயக்க வந்த சீம அழகு ஜோரு
தேவர் பொறந்த ஊரு
சொல்லித் தந்த ஆட்டம் பாரு
மானா மதுரத் தேரு
மயக்க வந்த சீம அழகி பாரு
அடி இங்கிலீசு கத்து
வந்த மானே வாடி தமிழத்தானே
பெண் : இது இங்கிலீசு கத்து வந்த
மானே பாடும் தமிழுதானே
ஹா....தேவர் பொறந்த ஊரு
தேவர் பொறந்த ஊரு
சொல்லித் தந்த ஆட்டம் பாரு
மானா மதுரத் தேரு மயக்க
வந்த சீம அழகு ஜோரு
ஒத்தையில நிக்கறிய நீ
மனசுக்குள்ள
மெத்த பொட்டு வச்சிருக்கேன்
மெத்துக்குள்ள முள்ளிருக்கய்யா
ஒரசி கட்ட முத்துக்கல்லு அங்கிருக்கய்யா
ஆண் : ஆத்தங்கரை ஓரத்துல பத்துமா மொத்தமா
நான் உனக்கு வாங்கித் தாரேன் கொஞ்சம் வாரேன்
ஆளு கொஞ்சம் சோடையின்னா
அப்பப்பா அப்பப்பா சேலையில
நீ முடிப்ப தூரப்போறேன்
இடுப்புத் துணி
நான் இருக்கும் கட்டிக்கோ கட்டிக்கோ
பெண் : இந்தத் துணி போதமப்பா எட்டிப்போய்யா
தேவர் பொறந்த ஊரு
தேவர் பொறந்த ஊரு
சொல்லித் தந்த ஆட்டம் பாரு
மானா மதுரத் தேரு
மயக்க வந்த சீம அழகி பாரு
பச்சை அரிசி சொத்த போல நீ
சிரிக்கிறியே
பத்து பவுன் வச்சிருக்கேன் வா
பத்து பவுன் தங்க ரகம் நான்
இந்த உடம்ப பித்தளையாக்கிப் போடும் போ
ஆண் : பாச வச்சி கேக்குறேன்னே
என்னம்மா என்னம்மா
பூச வச்சி கேக்கணுமா சொல்லுவாரு
ஹா....மீச வச்ச ஆம்பிள்ளையே
கேட்டுக்கோ கேட்டுக்கோ
அங்க வரும் நெஞ்சுக்குள்ள அப்பவாரு
என் மனசு காத்திருக்கு வேணுமா வேணுமா
பெண் : இள மனசு காத்திருக்கு கிட்ட வாயா
தேவர் பொறந்த ஊரு
தேவர் பொறந்த ஊரு
சொல்லித் தந்த ஆட்டம் பாரு
மானா மதுரத் தேரு
மயக்க வந்த சீம அழகு ஜோரு
தேவர் பொறந்த ஊரு
சொல்லித் தந்த ஆட்டம் பாரு
மானா மதுரத் தேரு
மயக்க வந்த சீம அழகி பாரு
அடி இங்கிலீசு கத்து
வந்த மானே வாடி தமிழத்தானே...
பெண் : இது இங்கிலீசு கத்து வந்த
மானே பாடும் தமிழுதானே.....
Movie Summary Nattupura Nayagan is a 1997 Tamil film starring Vijayakanth, directed by P. Vasu, revolving around a rural hero who fights against social injustice and exploitation in his village.
Song Credits - Song: Devar Porandha Ooru - Film: Nattupura Nayagan (1997) - Music Director: Ilaiyaraaja - Lyricist: Pazhani Bharathi - Singers: Malaysia Vasudevan, K. S. Chithra
Musical Style Folk-based devotional/rural song with traditional Tamil folk instruments and a devotional tone.
Raga Details Based on folk melodies rather than classical ragas, typical of Ilaiyaraaja's rural compositions.
Key Artists Involved - Composer: Ilaiyaraaja - Singers: Malaysia Vasudevan, K. S. Chithra - Actor: Vijayakanth
Scene Context The song is a devotional/rural number picturized on Vijayakanth, set against a village temple festival backdrop, celebrating local deities and rural traditions.