Poovo Ponno Poovizhi

2015
Lyrics
Language: English

Poovo ponno poovizhi maano
Kadhal dheepamo
Paarvaithaano pournami vaanam
Paadum medaiyo
Paruva sugam ezhutha varum
Iravugale uravu tharum…..

Poovo ponno poovizhi maano
Kadhal dheepamo
Paarvaithaano pournami vaanam
Paadum medaiyo
Paruva sugam ezhutha varum
Iravugale uravu tharum

Noolidai thannalae naadagam aada
Meludai kannaadi poonthirai poda
Noolidai thannalae naadagam aada
Meludai kannaadi poonthirai poda

Mugam mudhal kaal varai
Aa….aa….aa….aa….aa….aa…aa…
Mugam mudhal kaal varai idhazh mazhai thoovuthae
Male : Padhamaai idhamaai pudhu sugam theduthu

Poovo ponno poovizhi maano
Kadhal dheepamo
Paarvaithaano pournami vaanam
Paadum medaiyo
Paruva sugam ezhutha varum
Iravugale uravu tharum

Poovo ponno poovizhi maano
Kadhal dheepamo

Aasaiyil thallaadum kaaviri aaro
Vaasalil vanthaadum kadhalin thoodhoo
Aasaiyil thallaadum kaaviri aaro
Vaasalil vanthaadum kadhalin thoodhoo

Iru vizhi mooduthae
Aa….aa….aa….aa….aa….aa…aa…
Iru vizh mooduthae inimaiyum kooduthae
Female : Thirunaal iravae uravinai theduthae

Poovo ponno poovizhi maano
Kadhal dheepamo
Female : Paarvaithaano pournami vaanam
Paadum medaiyo
Male : Paruva sugam ezhutha varum
Female : Iravugale uravu tharum


Language: Tamil

பூவோ பொன்னோ பூவிழி மானோ
காதல் தீபமோ
பார்வைதானோ பௌர்ணமி வானம்
பாடும் மேடையோ
பருவ சுகம் எழுத வரும்
இரவுகளே உறவு தரும்........

பூவோ பொன்னோ பூவிழி மானோ
காதல் தீபமோ
பார்வைதானோ பௌர்ணமி வானம்
பாடும் மேடையோ
பருவ சுகம் எழுத வரும்
இரவுகளே உறவு தரும்........

நூலிடை தன்னாலே நாடகம் ஆட
மேலுடை கண்ணாடி பூந்திரை போட
நூலிடை தன்னாலே நாடகம் ஆட
மேலுடை கண்ணாடி பூந்திரை போட

முகம் முதல் கால் வரை
ஆ....ஆ.....ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆ....
முகம் முதல் கால் வரை இதழ் மழை தூவுதே
ஆண் : பதமாய் இதமாய் புது சுகம் தேடுது

பூவோ பொன்னோ பூவிழி மானோ
காதல் தீபமோ
பார்வைதானோ பௌர்ணமி வானம்
பாடும் மேடையோ
பருவ சுகம் எழுத வரும்
இரவுகளே உறவு தரும்........

பூவோ பொன்னோ பூவிழி மானோ
காதல் தீபமோ

ஆசையில் தள்ளாடும் காவிரி ஆறோ
வாசலில் வந்தாடும் காதலின் தூதோ
ஆசையில் தள்ளாடும் காவிரி ஆறோ
வாசலில் வந்தாடும் காதலின் தூதோ

இரு விழி மூடுதே......
ஆ....ஆ.....ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆ....
இரு விழி மூடுதே இனிமையும் கூடுதே
பெண் : திருநாள் இரவே உறவினை தேடுதே.......

பூவோ பொன்னோ பூவிழி மானோ
காதல் தீபமோ
பெண் : பார்வைதானோ பௌர்ணமி வானம்
பாடும் மேடையோ
ஆண் : பருவ சுகம் எழுத வரும்
பெண் : இரவுகளே உறவு தரும்........

பூவோ பொன்னோ பூவிழி மானோ
காதல் தீபமோ


Movie/Album name: Pudhu Yugam (1985 Film)

Artists