Irudhivarai

2022
Lyrics
Language: English

Netru nee en kaigalil
Maalayil en maarbinil
Indru yen un ninaivugal ennidathil

Kangalil oru yekkamum
Kanavinil oru thunbamum
Yenadi siru kobam en manadhil

Pogindren vegudhooram
Nedunchaalai mudium varai

Pala naatkal kadandhaalum
Un ninaivugal ennil maraivadhillai

En inaiyae en kaadhal kadhaiyae
Ennidathil ini nee indri naan yedhadi
Uyir.. udal vittu piriyum varai

Adi unnai vittu naan povadhengae
En paadhi neeyadi
En veedenbadhum
Nee irukkum idam dhaanadi
Adhil naam vaazhnthiduvom
Irudhivarai

Naadagam en vaazhvinil
Nadathinaai nodi pozhudhinil
Paarkkiren adhai dhinamum
En manadhil

En manam oru thanimaiyil
Thediya un ninaivugalai
Paarkkiren naan adharkkul
Tholaigiren

Pogindren vegudhooram
Nedunchaalai mudium varai

Pala naatkal kadandhaalum
Un ninaivugal ennil maraivadhillai

En inaiyae en kaadhal kadhaiyae
Ennidathil ini nee indri naan yedhadi
Uyir udal vittu piriyum varai

Adi unnai vittu naan povadhengae
En paadhi neeyadi
En veedenbadhum
Nee irukkum idam dhaanadi
Adhil naam vaazhnthiduvom
Irudhivarai

Irudhivarai hmm na na nanana

Kaalam odalaam nee maaralaam
Naanum maaralaam
Aanaal naam konda kaalam maaruma
Endhan veettinil endhan arayinil
Un kaadhalil en kaavalil
Naam vaazhndhiduvom
Irudhivarai


Language: Tamil

ஷிவ்ஸ் நாராயண்

ஷிவ்ஸ் நாராயண்

ஷிவ்ஸ் நாராயண்

நேற்று நீ என் கைகளில்
மாலையில் என் மார்பினில்
இன்று ஏன் உன் நினைவுகள் என்னிடத்தில்

கண்ணிகளில் ஒரு ஏக்கமும்
கனவினில் ஒரு துன்பமும்
ஏனடி சிறு கோபம் என் மனதில்

போகின்றேன் வெகுதூரம்
நெடுஞ்சாலை முடியும் வரை

பல நாட்கள் கடந்தாலும்
உன் நினைவுகள் என்னில் மறைவதில்லை

என் இணையே என் காதல் கதையே
என்னிடத்தில் இனி நீ இன்றி நான் ஏதடி
உயிர் உடல் விட்டு பிரியும் வரை

அடி உன்னை விட்டு நான் போவதெங்கே
என் பாதி நீயடி
என் வீடென்பதும்
நீ இருக்கும் இடம் தானடி
அதில் நாம் வாழ்ந்திடுவோம்
இறுதிவரை

நாடகம் என் வாழ்வினில்
நடத்தினாய் நொடி பொழுதினில்
பார்க்கிறேன் அதை தினமும்
என் மனதில்

என் மனம் ஒரு தனிமையில்
தேடிய உன் நினைவுகளை
பார்க்கிறேன் நான் அதற்குள்
தொலைகிறேன்

போகின்றேன் வெகுதூரம்
நெடுஞ்சாலை முடியும் வரை

பல நாட்கள் கடந்தாலும்
உன் நினைவுகள் என்னில் மறைவதில்லை

என் இணையே என் காதல் கதையே
என்னிடத்தில் இனி நீ இன்றி நான் ஏதடி
உயிர் உடல் விட்டு பிரியும் வரை

அடி உன்னை விட்டு நான் போவதெங்கே
என் பாதி நீயடி
என் வீடென்பதும்
நீ இருக்கும் இடம் தானடி
அதில் நாம் வாழ்ந்திடுவோம்
இறுதிவரை

இறுதிவரை ஹ்ம் னா னா னானானா

காலம் ஓடலாம் நீ மாறலாம்
நானும் மாறலாம்
ஆனால் நாம் கொண்ட காலம் மாறுமா
எந்தன் வீட்டில் எந்தன் அறையினில்
உன் காதலில் என் காவலில்
நாம் வாழ்ந்திடுவோம்
இறுதிவரை


Movie/Album name: Album Songs 2022

Artists