
Vaadi vaadi vaasappakkam
Vaaikkaa thaandi odi nippom
Kaathu karuppu paakum munnae
Polaamaa …aaan….aaan….
Chee..miya miyaa aasa durai
Vaayil padiyum echil thoda
Raavum vandhaa ungal tholla
Thaangaliyae …aae…ae…..
Vara vara neeyum
Vambu panni poara
Pambu settu paayum thaan
Yenguthadii…
Chekku maada pola
Enna suththi vaaraa
Engappu meesaya paathaakka paathaakka
Paathaa kaalum thaallaadi
Thallaadi nadunadungum
Mavanae kelu
Kanna paathaalae paathaalae vedavedakkum
Hoi…kaalum thaallaadi
Thallaadi nadunadungum
Mavanae kelu
Kanna paathaalae paathaalae vedavedakkum
Kooda poovu vikkum pulla
Koovi vikka aalum illa
Kooda vandhaa enna thara solladi
Kooru katti vikkum machaan
Kooru kettu nirkkiriyae
Selaikkulla kodukkaruva paathukko
Yei thudikkudhu meesa
Thavikkiren pesa
Kaattupuli veeramae enkittathaan
Adhukkulla kaala
Naalum sonnaa pookkum
Aththa maga unna naan
Thottaakka thottaakka thotta
Kannil thannaalae thaanaavae
Thee pudikkum
Ivalai kelu…….
Nenjil nenappunthaan nenappunthaan
Koothedukkum
Adiyae kannil thannaalae thaanaavae
Thee pudikkum
Ivalai kelu…….
Nenjil nenappunthaan nenappunthaan
Koothedukkum
Mmm….mmmm….mmm….
Mmm…mmm…mm…mm..
{Thana thandhana thanana thandhana
Thana thandhana thanana thandha nana} (2)
Veecharuvaa mookkazhagi
Vettippechu pallazhagi
Nenjukkulla enakku idam irukkaa …aann
Azhukku trouser aalu neethaan
Uluthupona maavu neethaan
Nenjukkulla neeyum illa kirukkaa
Una naan paarthu
Uchandhalai verthu
Dhegathula sooduthaan anaichukkadi
Adadada poyaa
Jollu vidum vaayaa
Ennoda kobam neeyum paarthaalae
Paarthaalae paartha
Pachamaram kooda
Panjaagi erinchidumae
Makku machaan
Vanga kadal kooda
Vathithaan poyidumae
Pachamaram kooda
Panjaagi erinchidumae
Makku machaan
Vanga kadal kooda
Vathithaan poyidumae ……
யுவன் ஷங்கர் ராஜா
வாடி வாடி வாசப்பக்கம்
வாய்க்கா தாண்டி ஓடி நிப்போம்
காத்து கருப்பு பாக்கும்முன்னே
போலாமா...ஆஆன் ...
சீ…… மியா மியா ஆசத்தொரை
வாயில் படியும் எச்சில் தொட
ராவும் வந்தா உங்கள் தொல்ல
தாங்கலியே ...ஏஏ
ஆ...வர வர நீயும் வம்பு பண்ணி போற
பம்பு செட்டு பாயும்தான் ஏங்குதடி
செக்குமாடு போல
என்ன சுத்தி வாரா
எங்கப்பு மீசைய பாத்தாக்க பாத்தாக்க
பாத்தா காலும் தள்ளாடி தள்ளாடி
நடுநடுங்கும்
மவனே கேளு
கண்ண பாத்தாலே பாத்தாலே வெவெடக்கும்
காலும் தள்ளாடி தள்ளாடி
நடுநடுங்கும்
மவனே கேளு
கண்ண பாத்தாலே பாத்தாலே வெவெடக்கும்
கூட பூவு விக்கும் புள்ள
கூவி விக்க ஆளும் இல்ல
கூட வந்தா என்ன தர சொல்லடி
கூறு கட்டி விக்கும் மச்சான்
கூறுகெட்டு நிக்கிறியே
சேலக்குள்ள கொடுக்கருவா பாத்துக்கோ
ஏய் துடிக்குது மீச
தவிக்கிறேன் பேச
காட்டுப்புலி வீரமே என்கிட்டதான்
அதுக்குள்ள காள
நாளும் சொன்னா பூக்கும்
அத்தமக உன்ன நான்
தொட்டாக்க தொட்டாக்க தொட்டா
கண்ணில் தன்னாலே தானாவே
தீ புடிக்கும்
இவளை கேளு………
நெஞ்சில் நெனப்புத்தான்
நெனப்புத்தான் ஊத்தெடுக்கும்
கண்ணில் தன்னாலே தானாவே
தீ புடிக்கும்
இவளை கேளு………
நெஞ்சில் நெனப்புத்தான்
நெனப்புத்தான் ஊத்தெடுக்கும்
வீச்சருவா மூக்கழகி
வெட்டிப்பேச்சு பல்லழகி
நெஞ்சுக்குள்ள எனக்கு இடம் இருக்கா
அழுக்கு டவுச்சர் ஆளு நீதான்
உளுத்துப்போன மாவு நீ தான்
நெஞ்சுக்குள்ள நீயும் இல்ல கிறுக்கா
உன்னை நான் பார்த்து
உச்சந்தலை வேர்த்து
தேகத்துல சூடுதான் அணைச்சுக்கடி
அடடட போயா
ஜொள்ளு விடும் வாயா
என்னோட கோபம் நீயும் பார்த்தாலே
பார்த்தாலே பார்த்தா
பச்சமரம் கூட பஞ்சாகி
எரிஞ்சிடுமே
மக்குமச்சான் வங்க கடல் கூட
வத்தி தான் போயிடுமே
பச்சமரம் கூட பஞ்சாகி
எரிஞ்சிடுமே
மக்குமச்சான் வங்க கடல் கூட
வத்தி தான் போயிடுமே .......
Movie Summary Kazhugu is a 2012 Tamil film about three brothers who work as professional mourners—hired to weep at funerals for a living—and how their lives change after they encounter a young woman and a hidden fortune.
Song Credits - Song: Vaadi Vaadi - Film: Kazhugu (2012) - Singer: Yuvan Shankar Raja - Lyricist: Snehan - Music Director: Yuvan Shankar Raja
Musical Style A rustic, folk-flavoured romantic number with a celebratory, danceable rhythm, blending Tamil folk instrumentation with contemporary filmi orchestration.
Key Artists Involved - Yuvan Shankar Raja (composer, singer) - Snehan (lyricist) - Krishna (actor, pictured in the song) - Bindu Madhavi (actor)
Scene Context The song is a lively romantic track picturised on Krishna and Bindu Madhavi, expressing the protagonist's playful affection and romantic pursuit of the heroine.