Female : Nandri solla vaarththaiyillai kannanae
Endrum nallavarkku thunaiyirukkum mannanae
Nandri solla vaarththaiyillai kannanae
Endrum nallavarkku thunaiyirukkum mannanae
Female : Ondrumillai uravu endru enninaen
Ennai udan pirappaai yaettrukkondaai
Annanae
Kannaa manivannaa
Kannaa manivannaa
Female : Nandri solla vaarththaiyillai kannanae
Endrum nallavarkku thunaiyirukkum mannanae
Female : Vaanam paarththathu intha bhoomiyaanathu
Mazhai megangal uruvaanatho
Devan vanthathum en paavam theernthathu
Edhirkaalangal oliyaanatho
Female : Kuzhal polum kannaa un kural kettathu
Un karunaithaan naan vaazha nizhal pottathu
Kannaa manivannaa
Kannaa manivannaa
Female : Nandri solla vaarththaiyillai kannanae
Endrum nallavarkku thunaiyirukkum mannanae
Female : Koondil nindrathu chinna kuyil thudiththathu
Sirai kadhavai indru thiranthaai andro
Geedhai sonnavaa antha rathai mannavaa
En kanavaai nee malarnthaai andro
Female : Nalam kaanum naalellaam nee thanthathu
En ninaivellaam neeyallaal yaar kondathu
Kannaa manivannaa
Kannaa manivannaa
Female : Nandri solla vaarththaiyilla kannanae
Endrum nallavarkku thunaiyirukkum mannanae
பெண் : நன்றி சொல்ல வார்த்தையில்லை கண்ணனே
என்றும் நல்லவர்க்கு துணையிருக்கும் மன்னனே
நன்றி சொல்ல வார்த்தையில்லை கண்ணனே
என்றும் நல்லவர்க்கு துணையிருக்கும் மன்னனே
பெண் : ஒன்றுமில்லை உறவு என்று எண்ணினேன்
என்னை உடன்பிறப்பாய் ஏற்றுக் கொண்டாய் அண்ணனே
கண்ணா…மணிவண்ணா….
கண்ணா…மணிவண்ணா….
பெண் : நன்றி சொல்ல வார்த்தையில்லை கண்ணனே
என்றும் நல்லவர்க்கு துணையிருக்கும் மன்னனே
பெண் : வானம் பார்த்தது இந்த பூமியானது
மழை மேகங்கள் உருவானதோ
தேவன் வந்ததும் என் பாவம் தீர்ந்தது
எதிர்காலங்கள் ஒளியானதோ
பெண் : குழல் போலும் கண்ணா உன் குரல் கேட்டது
உன் கருணைதான் நான் வாழ நிழல் போட்டது
கண்ணா…மணிவண்ணா….
கண்ணா…மணிவண்ணா….
பெண் : நன்றி சொல்ல வார்த்தையில்லை கண்ணனே
என்றும் நல்லவர்க்கு துணையிருக்கும் மன்னனே
பெண் : கூண்டில் நின்றது சின்னக் குயில் துடித்தது
சிறை கதவை இன்று திறந்தாய் அன்றோ
கீதை சொன்னவா அந்த ராதை மன்னவா
என் கனவாய் நீ மலர்ந்தாய் அன்றோ
பெண் : நலம் காணும் நாளெல்லாம் நீ தந்தது
என் நினைவெல்லாம் நீயல்லால் யார் கொண்டது
கண்ணா…மணிவண்ணா….
கண்ணா…மணிவண்ணா….
பெண் : நன்றி சொல்ல வார்த்தையில்லை கண்ணனே
என்றும் நல்லவர்க்கு துணையிருக்கும் மன்னனே
Movie Summary Unakkum Vazhvu Varum is a 1978 Tamil film centered on themes of perseverance, hope, and the struggles of the underprivileged, with the title itself meaning "You too will have a good life."
Song Credits - Song: Nandri Solla Vartha - Film: Unakkum Vazhvu Varum - Year: 1978 - Language: Tamil
Musical Style The song is a melodious Tamil film song of the late 1970s, blending expressive vocal delivery with orchestral accompaniment typical of the era.