
Male : Thanjamendru vandhavarai
Thaai pola aadharithu
Vanjagarin seyalgalukku
Vaal munaiyil theerppalithu
Anjaadha nenjil anbukku idangkoduthu
Arangaakkum makkalidam paartha
Vindhaiyai sollattumaa
Male : Adhisayam paarthaen mannilae
Adhu appadiyae nikkudhu engannilae
Naan adhisayam paarthaen mannilae
Adhu Appadiyae nikkudhu engannilae
Male : Moonu pakkamum kadal
Thaalaattudhu
Than maanamulla makkalai paaraattudhu
Moonu pakkamum kadal thaalaattudhu
Than maanamulla makkalai paaraattudhu
Male : Vaanuyarum malaiyil aruvi perugiyae
Vandhu vandhu nilathai neeraattudhu
Vaanuyarum malaiyil aruvi perugiyae
Vandhu vandhu nilathai neeraattudhu
Pala valam perugi maravar per naattudhu
Pala valam perugi maravar per naattudhu
Male : Adhisayam paarthaen mannilae
Adhu appadiyae nikkudhu engannilae
Male : Malaiyai chedhukkivacha silaiyirukku
Adhil manangavarum azhagu kalaiyirukku
Malaiyai chedhukkivacha silaiyirukku
Adhil manangavarum azhagu kalaiyirukku
Male : Maanirukku vanna mayilirukku
Sendhaenirukku veera cheyalirukku
Maanirukku vanna mayilirukku
Sendhaenirukku veera cheyalirukku
Male : Adhisayam paarthaen mannilae
Adhu appadiyae nikkudhu engannilae
Male : Angae sandhana marakkilaiyum
Thamizhkkadalum thazhuvi
Sandhamisaithu thendral
Thavazhndhu varum
Sendhaazhai malar thottu
Manam sumandhu varum
Male : Angae sandhana marakkilaiyum
Thamizhkkadalum thazhuvi
Sandhamisaithu thendral
Thavazhndhu varum
Sendhaazhai malar thottu
Manam sumandhu varum
Male : Ingae thangida nizhalumillai
Pongida kadalumillai
Sattru nerangooda veyil maraivadhillai
Ingae thangida nizhalumillai
Pongida kadalumillai
Sattru nerangooda veyil maraivadhillai
Nammai thazhuvida
Thendraledhum varuvadhillai
Nammai thazhuvida
Thendraledhum varuvadhillai
Male : Adhisayam paarthaen mannilae
Adhu appadiyae nikkudhu engannilae
Naan adhisayam paarthaen mannilae
Adhu appadiyae nikkudhu engannilae
ஆண் : தஞ்சமென்று வந்தவரைத்
தாய்போல ஆதரித்து
வஞ்சகரின் செயல்களுக்கு
வாள் முனையில் தீர்ப்பளித்து
அஞ்சாத நெஞ்சில் அன்புக்கு இடங்கொடுத்து
அறங்காக்கும் மக்களிடம் பார்த்த
விந்தையைச் சொல்லட்டுமா
ஆண் : அதிசயம் பார்த்தேன் மண்ணிலே
அது அப்படியே நிக்குது எங்கண்ணிலே
நான் அதிசயம் பார்த்தேன் மண்ணிலே
அது அப்படியே நிக்குது எங்கண்ணிலே
ஆண் : மூணு பக்கமும் கடல்
தாலாட்டுது
தன் மானமுள்ள மக்களைப் பாராட்டுது
மூணு பக்கமும் கடல் தாலாட்டுது
தன் மானமுள்ள மக்களைப் பாராட்டுது
ஆண் : வானுயரும் மலையில் அருவி பெருகியே
வந்து வந்து நிலத்தை நீராட்டுது
வானுயரும் மலையில் அருவி பெருகியே
வந்து வந்து நிலத்தை நீராட்டுது
பல வளம் பெருகி மறவர் பேர் நாட்டுது
பல வளம் பெருகி மறவர் பேர் நாட்டுது
ஆண் : அதிசயம் பார்த்தேன் மண்ணிலே
அது அப்படியே நிக்குது எங்கண்ணிலே
ஆண் : மலையைச் செதுக்கி வச்ச சிலையிருக்கு
அதில் மனங்கவரும் அழகுக் கலையிருக்கு
மலையைச் செதுக்கி வச்ச சிலையிருக்கு
அதில் மனங்கவரும் அழகுக் கலையிருக்கு
ஆண் : மானிருக்கு வண்ண மயிலிருக்குச்
செந்தேனிருக்கு வீரச் செயலிருக்கு
மானிருக்கு வண்ண மயிலிருக்குச்
செந்தேனிருக்கு வீரச் செயலிருக்கு
ஆண் : அதிசயம் பார்த்தேன் மண்ணிலே
அது அப்படியே நிக்குது எங்கண்ணிலே
ஆண் : அங்கே சந்தன மரக்கிளையும்
தமிழ்க் கடலும் தழுவி
சந்தமிசைத்துத் தென்றல்
தவழ்ந்து வரும்
செந்தாழை மலர் தொட்டு
மணம் சுமந்து வரும்
ஆண் : அங்கே சந்தன மரக்கிளையும்
தமிழ்க் கடலும் தழுவி
சந்தமிசைத்துத் தென்றல்
தவழ்ந்து வரும்
செந்தாழை மலர் தொட்டு
மணம் சுமந்து வரும்
ஆண் : இங்கே தங்கிட நிழலுமில்லை
பொங்கிடக் கடலுமில்லை
சற்று நேரங்கூட வெயில் மறைவதில்லை
இங்கே தங்கிட நிழலுமில்லை
பொங்கிடக் கடலுமில்லை
சற்று நேரங்கூட வெயில் மறைவதில்லை
நம்மை தழுவிடத்
தென்றலேதும் வருவதில்லை
நம்மை தழுவிடத்
தென்றலேதும் வருவதில்லை
ஆண் : அதிசயம் பார்த்தேன் மண்ணிலே
அது அப்படியே நிக்குது எங்கண்ணிலே
நான் அதிசயம் பார்த்தேன் மண்ணிலே
அது அப்படியே நிக்குது எங்கண்ணிலே
Movie Summary Kalai Arasi is a 1963 Tamil science-fiction film about a princess from another planet who arrives on Earth, with the story blending fantasy, romance, and adventure.
Song Credits - Song: Adhisayam Paarthen Mannile - Film: Kalai Arasi - Year: 1963 - Lyricist: Kannadasan - Music Director: K. V. Mahadevan - Singers: T. M. Soundararajan, P. Susheela
Musical Style A melodic Tamil film duet with a light, lyrical orchestration typical of early 1960s cinema, blending Carnatic-influenced phrasing with Western-style strings and rhythm.
Key Artists Involved - K. V. Mahadevan (composer) - Kannadasan (lyricist) - T. M. Soundararajan (singer) - P. Susheela (singer) - T. R. Ramanna (director) - Bhanumathi Ramakrishna (actor) - K. Balaji (actor)
Scene Context The song appears as a romantic duet picturized on the lead pair, expressing wonder and love, set against the film’s fantasy/alien-visitor backdrop.