Thuppakki Kaiyil

1986
Lyrics
Language: Tamil

ஆண் : ஹெய்… அரரர ரேய் ரேய் ரேய் ரேய்
அரரர ரேய் ரேய் ரேய் ரேய்

ஆண் : அரரர ரேய் ரெரேய் ரெரேய் ரேய் ரேய் ரேய்

ஆண் : துப்பாக்கி கையில் எடுத்து
ரெண்டு தோட்டாவும் பையில் எடுத்து
ஹேய் கொக்குச் சுடப் போகும் வழிதான்
அது தப்பி இங்கு போகும் படி தான்
என்னச் சுட்டதென்ன கண்ணு
இந்தக் கன்னிப் பொண்ணு கண்ணு கண்ணு
என்னச் சுட்டதென்ன கண்ணு
இந்தக் கன்னிப் பொண்ணு கண்ணு கண்ணு

ஆண் : துப்பாக்கி கையில் எடுத்து
ரெண்டு தோட்டாவும் பையில் எடுத்து
ஹேய் துப்பாக்கி கையில் எடுத்து

ஆண் : {எத்தனையோ வேட்டையில
என்னன்னமோ சுட்டுப் புட்டேன்
உன்ன மட்டும் கட்டுப் போட விட்டுப் புட்டேன்
தொட்டுப் பேசும் சொக்கத் தங்கம்
பக்கம் வர கெட்டுப்
பட்டுச் சேலையில என்னக் கட்டி போட்டுப் புட்டேன்} (2)

ஆண் : தஞ்சாவூரு தேர் ஒன்னு நடந்து
சாஞ்சாடித்தான் நேருல வருது
தந்தானத்தான் பாட்டொண்ணு பாடி
நெஞ்சத் தொடும் ராகத்தத் தருது
வெள்ள மேகம் அது மேல
வெள்ளி ஊஞ்சல் போட்டுத் தாரேன்
பட்டுக் குஞ்சம் கட்டி விட்டு
கொட்டிப் போட்டு தாளம் பொடு

ஆண் : துப்பாக்கி கையில் எடுத்து
ரெண்டு தோட்டாவும் பையில் எடுத்து
ஹேய் கொக்குச் சுடப் போகும் வழிதான்
அது தப்பி இங்கு போகும் படி தான்
என்னச் சுட்டதென்ன கண்ணு
இந்தக் கன்னிப் பொண்ணு கண்ணு கண்ணு
என்னச் சுட்டதென்ன கண்ணு
இந்தக் கன்னிப் பொண்ணு கண்ணு கண்ணு

ஆண் : {அத்த மக ஒத்தையில
போவதில குத்தம் இல்ல
உன்னச் சுத்திப் பாடுதடி என் உசுரு
ஒத்தையாகச் சுத்தும் கிளி
ரெட்டையாகச் சுத்தி வர
நித்தம் நித்தம் சாகுதடி
எம் மனசு} (2)

ஆண் : ஒண்ணாச் சேர ஆசை இருக்கு
சொன்னா நெஞ்சம் மாறாதா
பொன்னப் போல நேரம் போச்சு
சேந்தா துன்பம் தீராதா
வச்சுப் பாத்தா வாழத் தாரு
விட்டுப் போனா வாழ நாரு
நாரெடுத்துப் பூ தொடுத்து
மால ஒண்ணு கட்டிப் போடு

ஆண் : துப்பாக்கி கையில் எடுத்து
ரெண்டு தோட்டாவும் பையில் எடுத்து
ஹேய் கொக்குச் சுடப் போகும் வழிதான்
அது தப்பி இங்கு போகும் படி தான்
என்னச் சுட்டதென்ன கண்ணு
இந்தக் கன்னிப் பொண்ணு கண்ணு கண்ணு
என்னச் சுட்டதென்ன கண்ணு
இந்தக் கன்னிப் பொண்ணு கண்ணு கண்ணு


Language: English

Male : Hei… ararara raei raei raei raei
Ararara raei raei raei raei

Male : Ararara raei reraei reraei raei raei raei

Male : Thuppaakki kaiyl eduthu
Rendu thottaavum paiyil eduthu
Haei kokku chuda pogum vazhi thaan
Adhu thappi ingu pogum padi thaan
Enna chuttadhenna kannu
Indha kanni ponnu kannu kannu
Enna chuttadhenna kannu
Indha kannip ponnu kannu kannu

Male : Thuppaakki kaiyl eduthu
Rendu thottaavum paiyil eduthu
Haei thuppaakki kaiyil eduthu

Male : {Ethanaiyo vaettaiyila
Ennennamo suttu putten
Unna mattum kattu poda vittu potten
Thottu paesum sokka thangam
Pakkam vara kettu
Pattu chaelaiyila enna katti pottu putten} (2)

Male : Thanjaavooru thaer onnu nadandhu
Saanjaadi thaan naerula varudhu
Thandhaana thaan paattonnu paadi
Nenja thodum raagatha tharudhu
Vella megam adhu mela
Velli oonjal pottu thaaren
Pattu kunjam katti vittu
Kotti pottu thaalam podu

Male : Thuppaakki kaiyl eduthu
Rendu thottaavum paiyil eduthu
Haei kokku chuda pogum vazhi thaan
Adhu thappi ingu pogum padi thaan
Enna chuttadhenna kannu
Indha kanni ponnu kannu kannu
Enna chuttadhenna kannu
Indha kannip ponnu kannu kannu

Male : {Atha maga othaiyila
Povadhila kutham illa
Unna chuthi paadudhadi yen usuru
Othaiyaaga chuthum kili
Rettaiyaaga chuthi vara
Nitham nitham saagudhadi
Em manasu } (2)

Male : Onnaa chaera aasai irukku
Sonnaa nenjam maaraadhaa
Ponna pola naeram pochu
Saendhaa thunbam theeraadhaa
Vachu paathaa vaazha thaaru
Vittu ponaa vaazha naaru
Naareduthu poo thoduthu
Maala onnu katti podu

Male : Thuppaakki kaiyl eduthu
Rendu thottaavum paiyil eduthu
Haei kokku chuda pogum vazhi thaan
Adhu thappi ingu pogum padi thaan
Enna chuttadhenna kannu
Indha kanni ponnu kannu kannu
Enna chuttadhenna kannu
Indha kannip ponnu kannu kannu


Movie/Album name: Kodai Mazhai

Song Summary:

"Thuppakki Kaiyil" is a song from the 1986 Tamil film Kodai Mazhai, a romantic drama that explores themes of love, sacrifice, and emotional conflicts. The song plays a pivotal role in expressing the emotional turmoil of the characters.

Song Credits:

Musical Style:

The song is a melancholic yet melodious duet, blending traditional Tamil film music with Ilaiyaraaja's signature orchestration.

Raga Details:

The song is believed to be based on Kalyani raga (a Carnatic raga known for its emotive depth), enhancing the song's sorrowful yet romantic mood.

Key Artists Involved:

Awards & Recognition:

(Information not available)

Scene Context:

The song likely appears during a poignant moment in the film, possibly reflecting the separation or longing between the lead characters. The lyrics and melody convey deep emotional pain, aligning with the film's dramatic narrative.

(Note: Some details may be missing due to limited historical records on the song.)


Artists