
Ellorkkum bodhai tharum
Intha devanin thiraatchai kodi
Ellorkkum bodhai tharum
Intha devanin thiraatchai kodi
Eppothumae thiranthirukkum
Ival maaligai vaasal padi
Engengu suvai vendum
Angangu adhu thondrum
Engengu suvai vendum
Angangu adhu thondrum
Naadakaththai moodi vaikkum thiraiseelai
Kadhai aarambikkum neraththilae thiranthu kollum
Thaenaruvi oori varum ilancholai
Nee thaedi varum velai kandu mayanga vaikum
Ennavo inbamaam indru vaa paarkkalaam
Ellorkkum bodhai tharum
Intha devanin thiraatchai kodi
Mangayaril Ponnazhagi magathalaenaa
Entha maathum ival kaaladikku eeduthaanaa
Angamellaam ponguvathu inba oottru
Nee aadividu orr iravu vanthu paarththu
Konjavaa unnidam konjam vaa ennidam
Konjavaa unnidam konjam vaa ennidam
Ellorkkum bodhai tharum
Intha devanin thiraatchai kodi
Eppothumae thiranthirukkum
Ival maaligai vaasal padi
Engengu suvai vendum
Angangu adhu thondrum
Engengu suvai vendum
Angangu adhu thondrum
: பி. சுஷீலா
எல்லோர்க்கும் போதை தரும்
இந்த தேவனின் திராட்சைக் கொடி
எல்லோர்க்கும் போதை தரும்
இந்த தேவனின் திராட்சைக் கொடி
எப்போதுமே திறந்திருக்கும்
இவள் மாளிகை வாசல் படி
எங்கெங்கு சுவை வேண்டும்
அங்கங்கு அது தோன்றும்..........
எங்கெங்கு சுவை வேண்டும்
அங்கங்கு அது தோன்றும்..........
நாடகத்தை மூடிவைக்கும் திரைச்சீலை
கதை ஆரம்பிக்கும் நேரத்திலே திறந்து கொள்ளும்
தேனருவி ஊறி வரும் இளஞ்சோலை
நீ தேடிவரும் வேலைக் கண்டு மயங்க வைக்கும்
என்னவோ இன்பமாம் இன்று வா பார்க்கலாம்
எல்லோர்க்கும் போதை தரும்
இந்த தேவனின் திராட்சைக் கொடி
மங்கையரில் பொன்னழகி மகதலேனா
எந்த மாதும் இவள் காலடிக்கு ஈடுதானா
அங்கமெல்லாம் பொங்குவது இன்ப ஊற்று
நீ ஆடிவிடு ஓர் இரவு வந்து பார்த்து
கொஞ்சவா உன்னிடம் கொஞ்சம் வா என்னிடம்
கொஞ்சவா உன்னிடம் கொஞ்சம் வா என்னிடம்
எல்லோர்க்கும் போதை தரும்
இந்த தேவனின் திராட்சைக் கொடி
எப்போதுமே திறந்திருக்கும்
இவள் மாளிகை வாசல் படி
எங்கெங்கு சுவை வேண்டும்
அங்கங்கு அது தோன்றும்..........
எங்கெங்கு சுவை வேண்டும்
அங்கங்கு அது தோன்றும்..........
Movie Summary: Sorgathil Thirumanam is a 1974 Tamil film centered on a marital union said to take place in heaven, exploring themes of love and fate.
Song Credits: Not available.
Musical Style: Not available.
Raga Details: Not available.
Key Artists Involved: Not available.
Awards & Recognition: Not available.
Scene Context: Not available.