Kadal Naan Thaan

2013
Lyrics
Language: English

{Kadal naan thaan
Alai oyivathae illai
Sudar naan thaan
Thalai saaivathae illai

Oru thunai illadhadhu
Penmai thuyil kollaadhadhu
Unmai thookkam kettu thaan
Kannum thedum unnai} (2)

Vaaa..endhan..
Female : Ithazhaalae kaadhal
Kavithai thaan

Naan unn mel..
Female : Ezhuthaaiyo kaalai
Varayildhaan

Un angham..
Female : Muzhudhum un
Padal varigal thaan

Mmmm…mmmm….mmm

Unnai partha
Mudhal thadavai
Enn ulla kadhavai
Thiranthu vitten

Udalaavi unakkenavae
Oru uyil ezhuthii
Naan iranthu vitten

Enn thozhaa
Unn idhazhai
Enn idhazh mel vaiththaal
Naan uyirppen..

Enn anbae..naan thazhuvaa
Nee nazhuva vittal
Naan marupadi
Marithiduven..

Oo.. oh… hey heyyayae
Oo.. oh… hey heyyayae

Thayya thayya
Thiru thayyae thayyae
Thaya thayya thiru thayyae
Thayya thayya
Thiru thayyae thayyae
Thakithiku thakuthiku
Thakuthiku thakuthiku..theiy

…………………………….

Thalaiva unn thalaikinimel
Oru thalaiyanai yaai
Enn thodaiyirukum

Medhuvai unn vizhi thuyilaa
En valai kulungi
Mel isai padikum

Angangae penn paravai
Thaan siragai
Unn meedhu virikum

Ammadi..unn kulirum
Enn kulirum nillaamal
Nodiyinil vilagidumae..

Kadal naan thaan
Alai oyivathae illai
Sudar naan thaan
Thalai saaivathae illai

Oru thunai illadhadhu
Penmai thuyil kollaadhadhu
Unmai thookkam kettu thaan
Kannum thedum unnai

Vaaa..endhan..
Female : Ithazhaalae kaadhal
Kavithai thaan

Naan unn mel..
Female : Ezhuthaaiyo kaalai
Varayildhaan

Un angham..
Female : Muzhudhum un
Padal varigal thaan


Language: Tamil

சுதா ரகுநாதன், சுசன்னே டி'மெல்லோ

எம்.கே. பாலாஜி

ஹரிஸ் ஜெயராஜ்

{ கடல் நான்
தான் அலை ஓய்வதே
இல்லை சுடர் நான் தான்
தலை சாய்வதே இல்லை

ஒரு துணை
இல்லாதது பெண்மை
துயில் கொள்ளாதது
உண்மை தூக்கம் கெட்டு
தான் கண்ணும் தேடும்
உன்னை } (2)

வா எந்தன்
பெண் : இதழாலே
காதல் கவிதை தான்

நான் உன் மேல்
பெண் : எழுதாயோ காலை
வரையில் தான்

உன் அங்கம்
பெண் : முழுதும் உன்
பாடல் வரிகள் தான்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

உன்னை பார்த்த
முதல் தடவை என் உள்ளக்
கதவை திறந்துவிட்டேன்

உடலாவி
உனக்கெனவே ஒரு
உயில் எழுதி நான்
இறந்துவிட்டேன்

என் தோழா
உன் இதழை என் இதழ்
மேல் வைத்தால் நான் உயிர்ப்பேன்

என் அன்பே நான்
தழுவ நீ நழுவ விட்டால்
நான் மறுபடி மாித்திடுவேன்

தலைவா உன்
தலைக்கினி மேல் ஒரு
தலையணையாய் என்
தொடை இருக்கும்

மெதுவாய் உன்
விழி துயில என் வலை
குலுங்கி மெல் இசைப்
படிக்கும்

அங்கங்கே
பெண் பறவை தன்
சிறகை உன் மீது விரிக்கும்

அம்மாடி உன்
குளிரும் என் குளிரும்
நில்லாமல் நொடியினில்
விலகிடுமே

கடல் நான்
தான் அலை ஓய்வதே
இல்லை சுடர் நான் தான்
தலை சாய்வதே இல்லை

ஒரு துணை
இல்லாதது பெண்மை
துயில் கொள்ளாதது
உண்மை தூக்கம் கெட்டு
தான் கண்ணும் தேடும்
உன்னை

வா எந்தன்
பெண் : இதழாலே
காதல் கவிதை தான்

நான் உன் மேல்
பெண் : எழுதாயோ காலை
வரையில் தான்

உன் அங்கம்
பெண் : முழுதும் உன்
பாடல் வரிகள் தான்


Movie/Album name: Endrendrum Punnagai

Artists