
Aram marandha manidhanae
Sirikkum nadiganae
Neruppin idaiyilae
Naan sikki nirkkiren
Narathin udalinil sivappu nirathinil
Vazhindhu varuvadhu un pavamae
Thirai nadagam dhinam padhagam
Varapogum ellamae un pizhai
Sirai chaalaiyaa irapukkum
Melaanadhuuu
Pavangalae vinai
Paavathil yen thunai
Saamikku naer edhir
Irakkam indri kollum unnai mella
Pavangalae vinai
Paavathil yen thunai
Saavukkumae thadai
Izhaitha paavam unnai unnum mella
Kaalammmm….
Dhrogiyai neekkida
Nanmaiyum theemaiyaai
Aayudham yendhinaal
Theeyavan illaiyae
Kann kandadhu anindha vedam
Un paarvaiyil alikkum nokkam
Per aasaiyai maraithu vaazhum
Arakkanae…ae
Aram marandha manidhanae
Sirikkum nadiganae
Neruppin idaiyilae
Naan sikki nirkkiren
Narathin udalinil sivappu nirathinil
Vazhindhu varuvadhu un pavamae
Thirai nadagam dhinam padhagam
Varapogum ellamae un pizhai
Sirai chaalaiyaa irapukkum
Melaanadhuuu
Pavangalae vinai
Paavathil yen thunai
Saamikku naer edhir
Irakkam indri kollum unnai mella
Pavangalae vinai
Paavathil yen thunai
Saavukkumae thadai
Izhaitha paavam unnai unnum mella
: சிவம்
அறம் மறந்த மனிதனே
சிரிக்கும் நடிகனே
நெருப்பின் இடையிலே
நான் சிக்கி நிற்கிறேன்
நரத்தின் உடலினில் சிவப்பு நிறத்தினில்
வழிந்து வருவது உன் பாவமே
திரை நாடகம் தினம் பாதகம்
வரபோகும் எல்லாமே உன் பிழை
சிறைச்சாலையா இறப்புக்கும் மேலானது
பாவங்களே வினை
பாவத்தில் ஏன் துணை
சாமிக்கு நேர் எதிர்
இறக்கம் இன்றி கொள்ளும்
உன்னை மெல்ல
பாவங்களே வினை
பாவத்தில் ஏன் துணை
சவுக்குமே தடை
இழைத்த பாவம்
உன்னை உன்னும் மெல்ல
காலம்ம் காலம்ம் காலம்
லாலாலா காலம்மா….
துரோகியை நீக்கிட
நன்மையும் தீமையாய்
ஆயுதம் ஏந்தினாள்
தீயவன் இல்லையே
கண் கண்டது அனிந்த வேடம்
உன் பார்வையில் அளிக்கும் நோக்கம்
பேராசையை மறைத்து வாழும்
அரக்கனே…ஏ....
அறம் மறந்த மனிதனே
சிரிக்கும் நடிகனே
நெருப்பின் இடையிலே
நான் சிக்கி நிற்கிறேன்
நரத்தின் உடலினில் சிவப்பு நிறத்தினில்
வழிந்து வருவது உன் பாவமே
திரை நாடகம் தினம் பாதகம்
வரபோகும் எல்லாமே உன் பிழை
சிறைச்சாலையா இறப்புக்கும் மேலானது
பாவங்களே வினை
பாவத்தில் ஏன் துணை
சாமிக்கு நேர் எதிர்
இறக்கம் இன்றி கொள்ளும்
உன்னை மெல்ல
பாவங்களே வினை
பாவத்தில் ஏன் துணை
சவுக்குமே தடை
இழைத்த பாவம்
உன்னை உன்னும் மெல்ல
Movie Summary Jenma Natchathiram is a 2025 Tamil drama centered on themes of fate, destiny, and human resilience.
Song Credits - Song: Paavangale - Movie: Jenma Natchathiram - Year: 2025 - Language: Tamil
Musical Style Tamil film song with a devotional/emotional melodic structure typical of contemporary Tamil cinema.
Scene Context Featured as an emotional/devotional piece within the narrative of Jenma Natchathiram.
Note: Detailed credits (composer, lyricist, singers), raga information, key artists, and awards data are not available for this song.