Oru Ooril Oomai

1982
Lyrics
Language: English

Oru ooril oomai raja
Avan rani mullin roja
Thodumpothu kaayam pattaal
Edhai solvatho

Oru ooril oomai raja
Avan rani mullin roja
Thodumpothu kaayam pattaal
Edhai solvatho

Nenjellaam orae kaayaam
Nee thanthaai enna niyaayam
Marunthu noyaagalaamaa
Manathai nee vaattalaamaa

Nenjellaam orae kaayaam
Nee thanthaai enna niyaayam
Marunthu noyaagalaamaa
Manathai nee vaattalaamaa

Vizhigal paarththenna meithaanaa
Vilakkil enna irulaa
Ingu kizhakkil asthamanamaa
Kangal sonna saatchi ondru
Nenjil sonna saatchi ondru
Enthapakkam unmai endru theerppu sollammaa

Oru ooril oomai raja
Avan rani mullin roja
Thodumpothu kaayam pattaal
Edhai solvatho

Naan kettaen panneer pookkal
Nee thanthaai kanneer pookkal
Valaiyal naan vaangi thanthaen
Vilangai yaen maatti kondaai

Naan kettaen panneer pookkal
Nee thanthaai kanneer pookkal
Valaiyal naan vaangi thanthaen
Vilangai yaen maatti kondaai

Malaril maalai katti naan thanthaen
Siluvai edharkku sumanthaai
En manathil aani arainthaai
Vikkalukku thanni undu
Sikkalukku enna undu
Chakkarangal rendum rendu pakkam selvatho

Oru ooril oomai raja
Avan rani mullin roja
Thodumpothu kaayam pattaal
Edhai solvatho

Oru ooril oomai raja
Avan rani mullin roja
Thodumpothu kaayam pattaal
Edhai solvatho


Language: Tamil

: பி. ஜெயச்சந்திரன்

ஒரு ஊரில் ஊமை ராஜா
அவன் ராணி முள்ளின் ரோஜா
தொடும்போது காயம் பட்டால்
எதைச் சொல்வதோ

ஒரு ஊரில் ஊமை ராஜா
அவன் ராணி முள்ளின் ரோஜா
தொடும்போது காயம் பட்டால்
எதைச் சொல்வதோ

நெஞ்செல்லாம் ஒரே காயம்
நீ தந்தாய் என்ன நியாயம்
மருந்து நோயாகலாமா
மனதை நீ வாட்டலாமா

நெஞ்செல்லாம் ஒரே காயம்
நீ தந்தாய் என்ன நியாயம்
மருந்து நோயாகலாமா
மனதை நீ வாட்டலாமா

விழிகள் பார்த்ததென்ன மெய்தானா
விளக்கில் என்ன இருளா
இங்கு கிழக்கில் அஸ்தமனமா
கண்கள் சொன்ன சாட்சி ஒன்று
நெஞ்சில் சொன்ன சாட்சி ஒன்று
எந்தப்பக்கம் உண்மை என்று தீர்ப்பு சொல்லம்மா...

ஒரு ஊரில் ஊமை ராஜா
அவன் ராணி முள்ளின் ரோஜா
தொடும்போது காயம் பட்டால்
எதைச் சொல்வதோ

நான் கேட்டேன் பன்னீர் பூக்கள்
நீ தந்தாய் கண்ணீர் பூக்கள்
வளையல் நான் வாங்கித் தந்தேன்
விலங்கை ஏன் மாட்டிக் கொண்டாய்

நான் கேட்டேன் பன்னீர் பூக்கள்
நீ தந்தாய் கண்ணீர் பூக்கள்
வளையல் நான் வாங்கித் தந்தேன்
விலங்கை ஏன் மாட்டிக் கொண்டாய்

மலரில் மாலை கட்டி நான் தந்தேன்
சிலுவை எதற்கு சுமந்தாய்
என் மனதில் ஆணி அறைந்தாய்
விக்கலுக்கு தண்ணி உண்டு
சிக்கலுக்கு என்ன உண்டு
சக்கரங்கள் ரெண்டும் ரெண்டு பக்கம் செல்வதோ

ஒரு ஊரில் ஊமை ராஜா
அவன் ராணி முள்ளின் ரோஜா
தொடும்போது காயம் பட்டால்
எதைச் சொல்வதோ

ஒரு ஊரில் ஊமை ராஜா
அவன் ராணி முள்ளின் ரோஜா
தொடும்போது காயம் பட்டால்
எதைச் சொல்வதோ


Movie/Album name: Theerpugal Thiruthapadalam

Artists