Lesa Valichudha

2019
Lyrics
Language: English

: Lesa valichudha…
Lesa valichudha…aa…
Anbae nee tissue eduthu
Azhagaai madhithu
Ice cream thudaitha gana neram
Lesa valichudhaa udhattoram…

Anbae nee tissue eduthu
Azhagaai madhithu
Ice cream thudaitha gana neram
Lesa valichudhaa udhattoram…
Udhattoram…mm..
Udhattoram….

Anbae.. anbae …azhagae…
Thaanaa thaana …aaa…..aaa….
Thaana thaana ….haaa….aaa…aan..

Azhagae nee
Eye lash eduthu
Vizhiyai virithu
Nee kannil ottiya gana neram
Lesa valichudhaa imaiyoram…

Azhagae nee
Eye lash eduthu
Vizhiyai virithu
Un kannil ottiya gana neram
Lesa valichudhaa imaiyoram…
Imaiyoram…oom…
Imaiyoram…
Imaiyoram…
Kann imaiyoram

Jasmine oh jasmine
Jasmine ohhhhh
Jasmine oh jasmine
Ohhhhh

Anbae… nee
Kulukki thirandha cola vodu
Kulungi siritha gana neram
Lesa valichudhaa nenjoram…

Azhagae…nee
Iphone eduthu touch screen azhuthi
Selfie edutha gana neram
Lesa valichudha viral oram…
Viral oram…mm..mm
Viral oram…

Maagaa sani nisa maga
Maaga mani maga nisa
Ni dha ma paa

Anbae anbae anbae
Nee micro miniyil
Salsa naduvil
Unnai sutriya gana neram
Lesa valichudhaa idupporam…
Idupporam…hmmm
Idupporam…
Idupporam…

Enakku lesa
Valikkuthu manasoram…


Language: Tamil

சித் ஸ்ரீராம்

லேசா வலிச்சுதா.....
லேசா வலிச்சுதா.....ஆ....
அன்பே நீ டிஸ்யூ எடுத்து
அழகாய் மடித்து
ஐஸ் கிரீம் துடைத்த கண நேரம்
லேசா வலிச்சுதா உதட்டோரம்....

அன்பே நீ டிஸ்யூ எடுத்து
அழகாய் மடித்து
ஐஸ் கிரீம் துடைத்த கண நேரம்
லேசா வலிச்சுதா உதட்டோரம்....
உதட்டோரம்....ம்ம்....
உதட்டோரம்....

அன்பே....அன்பே....அழகே.....
தானா தானா.....ஆஅ.....ஆஅ.....
தானா தானா.....ஹா.......ஆஅ.....ஆன்.....

அழகே நீ ஐ லாஸ் எடுத்து
விழியை விரித்து
உன் கண்ணில் ஒட்டிய கண நேரம்....ஓ....
லேசா வலிச்சுதா இமையோரம்.....

அழகே நீ ஐ லாஸ் எடுத்து
விழியை விரித்து
உன் கண்ணில் ஒட்டிய கண நேரம்....ஓ....
லேசா வலிச்சுதா இமையோரம்.....
இமையோரம்....ஓம்...
இமையோரம்....
இமையோரம்....
கண் இமையோரம்....

ஜாஸ்மீன் ஓ ஜாஸ்மீன்
ஜாஸ்மீன் ஓஹ்ஹ்
ஜாஸ்மீன் ஓ ஜாஸ்மீன்
ஓஹ்ஹ்

அன்பே....ஏ..... நீ
குலுக்கி திறந்த கோலாவோடு
குலுங்கி சிரித்த கண நேரம்
லேசா வலிச்சுதா நெஞ்சோரம்.....

அழகே....ஏ..... நீ
ஐபோன் எடுத்து டச் ஸ்க்ரீன் அழுத்தி
செல்பி எடுத்த கண நேரம்
லேசா வலிச்சுதா விரல் ஓரம்....
விரல் ஓரம்...ம்ம்...ம்ம்....
விரல் ஓரம்

மா கா ச நி நி ச ம க
மா க ம நி ம க நி ச
நி த ம பா

அன்பே அன்பே அன்பே
நீ மைக்ரோ மினியில்
சல்சா நடுவில்
உன்னை சுற்றிய கண நேரம்
லேசா வலிச்சுதா இடுப்போரம்....
இடுப்போரம்....ஹ்ம்ம்
இடுப்போரம்....
இடுப்போரம்....

எனக்கு லேசா
வலிக்குது மனசோரம்


Movie/Album name: Jasmine

Movie Summary Jasmine is a 2019 Tamil-language romantic drama film directed by Jai and starring Adhi in the lead role.

Song Credits - Song: Lesa Valichudha - Movie: Jasmine - Year: 2019 - Singer: Saindhavi - Music: C. Sathya - Lyricist: Information not available

Musical Style Melodic romantic melody with soft, expressive female vocals.

Raga Details Information not available.

Key Artists Involved - Singer: Saindhavi - Music Composer: C. Sathya - Lyricist: Information not available - Film Director: Jai

Awards & Recognition Information not available.

Scene Context Information not available.


Artists