
………………..
Nalla pillai endru solli
Unnai intha naadellaam
Pugazha venum kannae ennaalum
Nalla pillai endru solli
Unnai intha naadellaam
Pugazha venum kannae ennaalum
Pallikoodam naalthorum sendru
Paadam padikka vendum muraiyodu
Potti pottu kondu
Pallikoodam naalthorum sendru
Paadam padikka vendum muraiyodu
Potti pottu kondu
Nalla pillai endru solli
Unnai intha naadellaam
Pugazha venum kannae ennaalum
………………..
Kalvi pola selvamum yaedhu
Iru kannai pola ennezhuththai nee karuthu
Chorus : Iru kannai pola ennezhuththai nee karuthu
Valluvanaar kuralamuthai paaru
Avvai sol pola nadanthae munnaeru
Chorus : Valluvanaar kuralamuthai paaru
Avvai sol pola nadanthae munnaeru
Mariyaathai maaraatha naanam
Kavarimaanai pola venumadi thanmaanam
Chorus : Kavarimaanai pola venumadi thanmaanam
Kuraivindri seiyya vendum thaanam
Penn kulaperumai unnaalae vilangida vendum
Nalla pillai endru solli
Unnai intha naadellaam
Pugazha venum kannae ennaalum
…………………
ஆர். பாலசரஸ்வதி தேவி
நல்ல பிள்ளை என்று சொல்லி
உன்னை இந்த நாடெல்லாம்
புகழ வேணும் கண்ணே எந்நாளும்
நல்ல பிள்ளை என்று சொல்லி உன்னை
இந்த நாடெல்லாம் புகழ வேணும் கண்ணே எந்நாளும்
நல்ல பிள்ளை என்று சொல்லி
உன்னை இந்த நாடெல்லாம்
புகழ வேணும் கண்ணே எந்நாளும்
பள்ளிக்கூடம் நாள்தோறும் சென்று
பாடம் படிக்கவேண்டும் முறையோடு
போட்டி போட்டுக் கொண்டு........
பள்ளிக்கூடம் நாள்தோறும் சென்று
பாடம் படிக்கவேண்டும் முறையோடு
போட்டி போட்டுக் கொண்டு........
நல்ல பிள்ளை என்று சொல்லி
உன்னை இந்த நாடெல்லாம்
புகழ வேணும் கண்ணே எந்நாளும்
கல்வி போல செல்வமும் ஏது
இரு கண்ணைப் போல எண்ணெழுத்தை நீ கருது
குழு : இரு கண்ணைப் போல எண்ணெழுத்தை நீ கருது
வள்ளுவனார் குரளமுதைப் பாரு
ஔவை சொல் போல நடந்தே முன்னேறு
குழு : வள்ளுவனார் குரளமுதைப் பாரு
ஔவை சொல் போல நடந்தே முன்னேறு
நல்ல பிள்ளை என்று சொல்லி
உன்னை இந்த நாடெல்லாம்
புகழ வேணும் கண்ணே எந்நாளும்
மரியாதை மாறாத நாணம்
கவரிமானைப் போல வேணுமடி தன்மானம்
குழு : கவரிமானைப் போல வேணுமடி தன்மானம்
குறைவின்றிச் செய்யவேண்டும் தானம்
பெண் குலப்பெருமை உன்னாலே விளங்கிட வேண்டும்
நல்ல பிள்ளை என்று சொல்லி
உன்னை இந்த நாடெல்லாம்
புகழ வேணும் கண்ணே எந்நாளும்
நல்ல பிள்ளை என்று சொல்லி
உன்னை இந்த நாடெல்லாம்
புகழ வேணும் கண்ணே எந்நாளும்
Movie Summary: Arumai Magal Abirami is a 1959 Tamil film centered on family drama and devotion, revolving around the life of a virtuous daughter named Abirami and the trials her family endures.
Song Credits: - Song: Nalla Pillai Endru Solli - Film: Arumai Magal Abirami (1959) - Language: Tamil
Musical Style: A traditional Tamil film song of the late 1950s, characteristic of the era's melodic, semi-classical playback style blending light classical and folk-inflected melodies.
Scene Context: The song appears in a domestic/family setting, sung in a context reflecting on the qualities of a good child, consistent with the film's themes of virtue and family.