
Valluvan kural sollum
Porul thannai
Valluvan kural sollum
Porul thannai unarnthae….
Thirumagal arulaalae seerongi uyarnthae
Female : Thirumagal arulaalae seerongi uyarnthae
………………..
வாழிய நீடுழி புவி மீதிலே
வாழிய நீடுழி புவி மீதிலே
என்றும் மாசிலா அன்பினால் இன்பம் கண்டே
வாழிய நீடுழி புவி மீதிலே
என்றும் மாசிலா அன்பினால் இன்பம் கண்டே
வள்ளுவன் குறள் சொல்லும்
பொருள் தன்னை உணர்ந்தே......
பெண் : ஆ....ஆ....ஆ....
பெண் : ஆ....ஆ.....அ.....
பெண் : ஆ....ஆ....ஆ....
பெண் : ஆ....ஆ.....அ.....
இருவர் : ஆ....ஆ.....அ.....
வள்ளுவன் குறள் சொல்லும்
பொருள் தன்னை உணர்ந்தே
வள்ளுவன் குறள் சொல்லும்
பொருள் தன்னை உணர்ந்தே
வாழ்வில் ஒன்று கலந்தே குலவி மகிழ்ந்தே
அறிவு நிறை மக்கள் செல்வத்துடன்
வாழிய நீடுழி புவி மீதிலே
என்றும் மாசிலா அன்பினால் இன்பம் கண்டே
வாழிய நீடுழி புவி மீதிலே
செந்தமிழ் திருநாட்டையே எந்நாளும்
சிந்தையில் எண்ணியே சேவை செய்தே
செந்தமிழ் திருநாட்டையே எந்நாளும்
சிந்தையில் எண்ணியே சேவை செய்தே
திருமகள் அருளாலே சீரோங்கி உயர்ந்தே
பெண் : திருமகள் அருளாலே சீரோங்கி உயர்ந்தே
தினமும் தர்மம் புரிந்தே புகழும் அடைந்தே
பெருகி வரும் செல்வம் சுற்றத்துடன்
வாழிய நீடுழி புவி மீதிலே
என்றும் மாசிலா அன்பினால் இன்பம் கண்டே
வாழிய நீடுழி புவி மீதிலே
வாழிய நீடுழி புவி மீதிலே
என்றும் மாசிலா அன்பினால் இன்பம் கண்டே
வாழிய நீடுழி புவி மீதிலே