
Male : Othaiyilae nikkuriyae
Aththa vecha vathakolambhae
Male : Ottikava kattikava
Vetti vecha katti karumbhae
Male : Adi aathi sadapottu nada potta
Azhukkaama pakkuren
Pazhasaarum odhattoram dhinam oorum
Adhathaanae ketkkuren
Female : Othaiyilae nikkuthaiyaa
Aththa vecha vathakolambhu
Female : Ottikava kattikava
Vetti vecha katti karumbu
Female : Adi aathi sadapottu nada potta
Azhukkaama pakkura
Pazhasaarum odhattoram dhinam oorum
Adhathaanae ketkkura
Male : Ada othaiyilae nikkuriyae
Aththa vecha vathakolambhae
Female : Ahaa
Male : Hoo hoo
Female : Ahaa
Male : Laaa laa
Male : Mundhaana pottu pottu moodi maraikkirae
Thottaalae kudhikkirae theeyattam kothikkirae
Machaana maalai neram vaati vadhaikkirae
Female : Therkaala veesum kaathu soodu yethathu
Ullaara vegudhu yedhyedho aaguthu
Unnala kaalum kaiyum verthu oothuthu
Male : Annadam yengugiren
Mel moochu vaangugiren
Unnaala thookkam pochu urugi vaadugiren
Male : Othaiyilae nikkuriyae
Aththa vecha vathakolambhae
Female : Haan haan haan haan
Ottikava kattikava
Vetti vecha katti karumbu
Male : Semmena valachu poda thoondil poduren
Sikkama nazhuvudhu nikkama ooduthu
Aathaadi rendil onnu naanum pakkuren
Female : Unnodu kaalam dhorum vaazhapogiren
Pennaaga porandhadhum poovaaga malarnthathum
Maama un tholil yeri oonjal ada thaan
Male : Kannana kanmani
Ponnaana ponmani
Vellottam naama pakka velai ennadi
Male : Othaiyilae nikkuriyae
Aththa vecha vathakolambhae
Female : Hey hey hey
Ottikava kattikava
Vetti vecha katti karumbu
Male : Hoi adi aathi sadapottu nada potta
Azhukkaama pakkuren
Female : Pazhasaarum odhattoram dhinam oorum
Adhathaanae ketkkura
Male : Othaiyilae nikkuriyae
Aththa vecha vathakolambhae
Female : Ahaa ahaa ahaa ha ha haa haan
Ottikava kattikava
Vetti vecha katti karumbu
Male : Heheh aahaa ..hahahah
ஆண் : ஒத்தையில நிக்குறியே
அத்த வச்ச வத்தக்கொழம்பே
ஆண் : ஒட்டிக்கவா கட்டிக்கவா
வெட்டி வச்ச கட்டிக் கரும்பே
ஆண் : அடி ஆத்தி சடப் போட்டு நடப் போட்டா
அலுக்காம பாக்குறேன்
பழச்சாறும் ஒதட்டோரம் தெனம் ஊறும்
அதத்தானே கேக்குறேன்
பெண் : ஒத்தையில நிக்குதய்யா
அத்த வச்ச வத்தக் கொழம்பு
பெண் : ஒட்டிக்கவா கட்டிக்கவா
வெட்டி வச்ச கட்டிக் கரும்பு
பெண் : அடி ஆத்தி சடப் போட்டு நடப் போட்டா
அலுக்காம பாக்குறே
பழச்சாறும் ஒதட்டோரம் தெனம் ஊறும்
அதத்தானே கேக்குறே
ஆண் : ஒத்தையில நிக்குறியே
அத்த வச்ச வத்தக்கொழம்பே…
பெண் : ஆஹா..
ஆண் : ஓஹோ
பெண் : ஆஹா..
ஆண் : லாலா..
ஆண் : முந்தான போட்டு போட்டு மூடி மறைக்கிறே
தொட்டாலே குதிக்கிறே தீயாட்டம் கொதிக்கிறே
மச்சான மாலை நேரம் வாட்டி வதைக்கிறே
பெண் : தெற்கால வீசும் காத்து சூடு ஏத்துது
உள்ளார வீசுது ஏதேதோ ஆகுது
உன்னால காலும் கையும் வேர்த்து ஊத்துது
ஆண் : அன்னாடம் ஏங்குறேன்
மேல் மூச்சு வாங்குறேன்
உன்னால தூக்கம் போச்சு உருகி வாடுறேன்
ஆண் : ஒத்தையில நிக்குறியே
அத்த வச்ச வத்தக்கொழம்பே
பெண் : ஹான் ஹான் ஹான் ஹான்
ஒட்டிக்கவா கட்டிக்கவா
வெட்டி வச்ச கட்டிக் கரும்பு
ஆண் : செம்மீன வளச்சு போட தூண்டில் போடுறேன்
சிக்காம நழுவுது நிக்காம ஓடுது
ஆத்தாடி ரெண்டில் ஒண்ணு நானும் பாக்குறேன்
பெண் : உன்னோடு காலந்தோறும் வாழப்போகிறேன்
பொண்ணாக பொறந்ததும் பூவாக மலர்ந்ததும்
மாமா உன் தோளில் ஏறி ஊஞ்சலாடத்தான்
ஆண் : கண்ணான கண்மணி
பொன்னான பொன்மணி
வெள்ளோட்டம் நாம பாக்க வேளை என்னடி
ஆண் : ஒத்தையில நிக்குறியே
அத்த வச்ச வத்தக்கொழம்பே
பெண் : ஹே ஹே ஹே …ஒட்டிக்கவா கட்டிக்கவா
வெட்டி வச்ச கட்டிக் கரும்பு
ஆண் : அடி ஆத்தி சடப் போட்டு நடப் போட்டா
அலுக்காம பாக்குறேன்
பெண் : பழச்சாறும் ஒதட்டோரம் தெனம் ஊறும்
அதத்தானே கேக்குறே
ஆண் : ஒத்தையில நிக்குறியே
அத்த வச்ச வத்தக்கொழம்பே
பெண் : ஆஹா ஆஹா ஆஹா ஹா ஹா ஹான்
ஒட்டிக்கவா கட்டிக்கவா
வெட்டி வச்ச கட்டிக் கரும்பு……
ஆண் : ஆஹா ஓஹோ…ஆஹ்ஹாஹ்…
Movie Summary: Thaai Paasam is a 1988 Tamil drama centered on the depth of a mother's love and the emotional bonds within a family.
Song Credits: Music composed by Ilaiyaraaja; lyrics written by Vaali; sung by K. S. Chithra (with possible male vocals depending on version).
Musical Style: Melodic Tamil film song with orchestral arrangements typical of Ilaiyaraaja's late-1980s style, blending Indian classical sensibilities with light music.
Raga Details: Not available.
Key Artists Involved: Ilaiyaraaja (composer), Vaali (lyricist), K. S. Chithra (singer).
Awards & Recognition: Not available.
Scene Context: Not available.