
Male : Hmm mm mm mm
Hmmm mm mm mm mm mm
Male : Malaiyum manjalum
Manamagal seedhanam
Manamagal seedhanam
Male : Malaiyum manjalum manamagal seedhanam
Malaiyum manjalum manamagal seedhanam
Illaram ennum nallaram kandu
Indru pol vaazhgavae
Malaiyum manjalum manamagal seedhanam
Manamagal seedhanam
Male : Oru naal thedi vandha sondham
Nedunaal vaazhum uyir bandham
Mudhal naal kaana varum inbam
Thodarum vaazhvil ini endrum
Male : Mangala kugumam nilaiyaaga
Mai vizhi kaaviya kalaiyaga
Ilamai padattumae inimaithedattumae
Malaiyum manjalum manamagal seedhanam
Manamagal seedhanam
Male : Manakum mullai malar manjam
Mayangum kadhalodu nenjam
Azhgaai kattil indha velai
Arugae thottil varum naalai
Male : Kaalangal aayiram vaazhadho
Gangaiyai pol valam seradho
Thirunaalum vaazhvile varumae ennalumae
Male : Malaiyum manjalum manamagal seedhanam
Illaram ennum nallaram kandu
Indru pol vaazhgavae
Malaiyum manjalum manamagal seedhanam
Manamagal seedhanam
பாடல் ஆசிரியர் : முத்துலிங்கம்
ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஆண் : மாலையும் மஞ்சளும் மணமகள் சீதனம்
மணமகள் சீதனம்
ஆண் : மாலையும் மஞ்சளும் மணமகள் சீதனம்
மாலையும் மஞ்சளும் மணமகள் சீதனம்
இல்லறம் என்னும் நல்லறம் கண்டு
இன்று போல் வாழ்கவே….
மாலையும் மஞ்சளும் மணமகள் சீதனம்
மணமகள் சீதனம்
ஆண் : ஒரு நாள் தேடி வந்த சொந்தம்
திருநாள் வாழும் உயிர் பந்தம்
முதல் நாள் காண வரும் இன்பம்
தொடரும் வாழ்வில் இனி என்றும்
ஆண் : மங்கல குங்குமம் நிலையாக
மை விழி காவிய கலையாக
இளமை பாடட்டுமே இனிமை தேடட்டுமே
மாலையும் மஞ்சளும் மணமகள் சீதனம்
மணமகள் சீதனம்..
ஆண் : மணக்கும் முல்லை மலர் மஞ்சம்
மயங்கும் காதலோடு நெஞ்சம்
அழகாய் கட்டில் இந்த வேளை
அருகே தொட்டில் வரும் நாளை
ஆண் : காலங்கள் ஆயிரம் வாழாதோ
கங்கையை போல் வளம் சேராதோ
திருநாளும் வாழ்விலே வருமே எந்நாளுமே
ஆண் : மாலையும் மஞ்சளும் மணமகள் சீதனம்
இல்லறம் என்னும் நல்லறம் கண்டு
இன்று போல் வாழ்கவே….
மாலையும் மஞ்சளும் மணமகள் சீதனம்
மணமகள் சீதனம்
Movie Summary: Kalyanam Oru Kaal Kattu is a 1985 Tamil film centered on marriage-related circumstances and family drama.
Song Credits: Song: Maalaiyum Manjalum; Year: 1985; Film: Kalyanam Oru Kaal Kattu.
Musical Style: Tamil film song / melodious light classical style.
Key Artists Involved: Information not available.