
Paruva paada padippu
Purindhu kollum thudippu
Uravu kadhavin thirappu
Oruvaraagum kalippu
Paruva paada padippu
Purindhu kollum thudippu
Uravu kadhavin thirappu
Oruvaraagum kalippu
Paruva paada padippu
Iravu vandhaal inippu
Ilamai kanavin layippu
Iravu vandhaal inippu
Ilamai kanavin layippu
Idhayamirandin thavippu
Idhazhgal naangin pinaippu
Haaa aaa aaa aaa aaa aaa
Paruva paada padippu
Purindhu kollum thudippu
Uravu kadhavin thirappu
Oruvaraagum kalippu
Paruva paada padippu
Mounamaaga sirippu
Mayakkum ulagin ninaippu
Mounamaaga sirippu
Mayakkum ulagin ninaippu
Kaiyum meiyum kalappu
Kaalai varaiyil vizhippu
Kaiyum meiyum kalappu
Kaalai varaiyil vizhippu
Paruva paada padippu
Purindhu kollum thudippu
Uravu kadhavin thirappu
Oruvaraagum kalippu
Paruva paada padippu
Idhaya thaagam adakkam
Siridhu neram mudakkam
Idhaya thaagam adakkam
Siridhu neram mudakkam
Pudhiya paadam thodakkam
Udhayam vandhaal urakkam
Hoo oo oo ooo ooo
Paruva paada padippu
Purindhu kollum thudippu
Uravu kadhavin thirappu
Oruvaraagum kalippu
: எஸ். ஜானகி
கே. வி. மஹாதேவன்
கண்ணதாசன்
பருவ பாடப் படிப்பு
புரிந்து கொள்ளும் துடிப்பு
உறவு கதவின் திறப்பு
ஒருவராகும் களிப்பு
பருவ பாடப் படிப்பு
புரிந்து கொள்ளும் துடிப்பு
உறவு கதவின் திறப்பு
ஒருவராகும் களிப்பு
பருவ பாடப் படிப்பு.....
இரவு வந்தால் இனிப்பு
இளமை கனவின் லயிப்பு
இரவு வந்தால் இனிப்பு
இளமை கனவின் லயிப்பு
இதயமிரண்டின் தவிப்பு
இதழ்கள் நான்கின் பிணைப்பு
ஹா ..ஆஅ..ஆஅ..ஆ..
பருவ பாடப் படிப்பு
புரிந்து கொள்ளும் துடிப்பு
உறவு கதவின் திறப்பு
ஒருவராகும் களிப்பு
பருவ பாடப் படிப்பு.....
மௌனமாகச் சிரிப்பு
மயக்கும் உலகின் நினைப்பு
மௌனமாகச் சிரிப்பு
மயக்கும் உலகின் நினைப்பு
கையும் மெய்யும் கலப்பு
காலை வரையில் விழிப்பு
கையும் மெய்யும் கலப்பு
காலை வரையில் விழிப்பு
பருவ பாடப் படிப்பு
புரிந்து கொள்ளும் துடிப்பு
உறவு கதவின் திறப்பு
ஒருவராகும் களிப்பு
பருவ பாடப் படிப்பு.....
இதய தாகம் அடக்கம்
சிறிது நேரம் முடக்கம்
இதய தாகம் அடக்கம்
சிறிது நேரம் முடக்கம்
புதிய பாடம் தொடக்கம்
உதயம் வந்தால் உறக்கம்...
ஹோ ஓ ஓ ஓ ஓ ...
பருவ பாடப் படிப்பு
புரிந்து கொள்ளும் துடிப்பு
உறவு கதவின் திறப்பு
ஒருவராகும் களிப்பு
Movie Summary Thedi Vantha Thirumagal is a 1966 Tamil film about a young woman who, separated from her family, faces hardship and emotional turmoil before being reunited with her loved ones.
Song Credits - Song: Paruva Paada - Film: Thedi Vantha Thirumagal - Year: 1966 - Lyricist: Not available - Music Director: Not available - Singers: Not available
Musical Style A melodic Tamil film song of the mid-1960s, blending light classical and cinematic folk influences typical of the era.
Key Artists Involved Not available.
Scene Context Not available.