Thangathoda Thangam

1990
Lyrics
Language: English

Naan jeyichitten annae

Thangam ippa jeyichiputtaar
Annan vaaraar vazhiya vidu…
Thangathin thangam …haei haei….
Thulludhu singam …haei haei…

Engaloda thangam thanga muthu annae
Thangathoda thangam thennagathu mannan
Engaloda thangam thanga muthu annae
Thangathoda thangam thennagathu mannan

Naan thaan ezhaiyin pakkam
Eppodhum nikkum kaaval kaaran
Kulla narigalukku vaetti kaaran

Naan thaan makkalukkellam
Thukkathai pokkum madhurai veeran
Namakku vandhadhippoo nalla neram

Uzhaikkum karam uyara vazhi irukku
Female Chorus : Vazhi nadatha needhaan olivilakku
Male : Kuninju kuninju mudhugu valainju pochu
Valainju mudhugu nimirum neram aachu
Adhuthavana keduthavana
Adakkumvaraikkum urakkam illa

Unga veettupilla thangamuthu thaanga
Thaaikulangal ellaam vaazhthu solla vaangha

Yeru pootura kaiyum
Oottura kaiyum oonganum
Yenyaa innum ingae yengidanum

Thalaivar sonnadhu pola
Nallavan ingae vaazhndhidanum
Andha naal seekiramaaga vandhidanum

Nadanthiduvaen naan thaan puratchi vazhi
Male Chorus : Thodarnthiduvom naanga unadhu vazhi
Male : Iruttu vilgum kizhakku velukkum paaru
Tharumam jeyikkum thaduthu nirutha yaaru
Adi paniya thalai kuniya
Adimai thanangal namakku illai

Haang ezhaikkoru thunbam endraal
Thatti ketkkum unga pillai
Eppavumae sonna solla
Katti kaakkum chella pilla


Language: Tamil

எஸ். ஏ. ராஜ் குமார்

வாலி

நான் ஜெயிச்சிட்டேன் அண்ணே

தங்கம் இப்ப ஜெயிச்சுப்புட்டார்
அண்ணன் வாரார் வழிய விடு...
தங்கத்தின் தங்கம்....ஹேய் ஹேய்
துள்ளுது சிங்கம்....ஹேய் ஹேய்...

எங்களோட தங்கம் தங்கமுத்து அண்ணே
தங்கத்தோட தங்கம் தென்னகத்து மன்னன்
எங்களோட தங்கம் தங்கமுத்து அண்ணே
தங்கத்தோட தங்கம் தென்னகத்து மன்னன்

வீரத்துல பாக்குறப்போ வாத்தியாரு மாதிரிதான்
ஆண் குழு : இப்போத்தானே விடிஞ்சிருச்சி எங்களோட ராத்திரித்தான்
பெண் குழு : வந்தான்டி ஊர ஆளதான்
ஆண் குழு : ஹொய் ஹோ ஹொய்
பெண் குழு : நம்மூரு ராசராசந்தான்
ஆண் குழு : ஹொய் ஹோ ஹொய்

எங்களோட தங்கம் தங்கமுத்து அண்ணே
தங்கத்தோட தங்கம் தென்னகத்து மன்னன்

கொலவைய போடுங்கடி
ஆண் குழு : ராசா வந்தான் ராசா வந்தான்
பெண் குழு : கும்மி கொட்டி பாடுங்கடி
ஆண் குழு : ராசா வந்தான் ராசா வந்தான்
பெண் குழு : கொலவைய போடுங்கடி
கும்மி கொட்டி பாடுங்கடி....

நான்தான் ஏழையின் பக்கம்
எப்போதும் நிக்கும் காவல்காரன்
குள்ள நரிகளுக்கு வேட்டைக்காரன்
இசை : .....................

நான்தான் மக்களுக்கெல்லாம்
துக்கத்தைப் போக்கும் மதுரை வீரன்
நமக்கு வந்ததிப்போ நல்ல நேரம்

உழைக்கும் கரம் உயர வழி இருக்கு
பெண் குழு : வழி நடத்த நீதான் ஒளிவிளக்கு
ஆண் : குனிஞ்சு குனிஞ்சு முதுகு வளைஞ்சு போச்சு
வளைஞ்ச முதுகு நிமிரும் நேரமாச்சு
அடுத்தவன கெடுத்தவன
அடக்கும் வரைக்கும் உறக்கமில்ல

வந்தான்டி ஊர ஆளதான்
ஆண் குழு : ஹொய் ஹோ ஹொய்
பெண் குழு : நம்மூரு ராசராசந்தான்
ஆண் குழு : ஹொய் ஹோ ஹொய்
ஆண் : உங்க வீட்டுப்பிள்ள தங்கமுத்து தாங்க
தாய்க்குலங்கள் எல்லாம் வாழ்த்து சொல்ல வாங்க

ஏரு பூட்டுற கையும்
ஓட்டுற கையும் ஓங்கணும்
ஏன்யா இன்னும் இங்கே ஏங்கிடணும்

தலைவர் சொன்னது போல
நல்லவன் இங்கே வாழ்ந்திடணும்
அந்த நாள் சீக்கிரமாக வந்திடணும்

நடந்திடுவேன் நான்தான் புரட்சி வழி
ஆண் குழு : தொடர்ந்திடுவோம் நாங்க உனது வழி
ஆண் : இருட்டு விலகும் கிழக்கு வெளுக்கும் பாரு
தருமம் ஜெயிக்கும் தடுத்து நிறுத்த யாரு
அடி பணிய தலைக் குனிய
அடிமைத்தனங்கள் நமக்கு இல்லை

வந்தான்டி ஊர ஆளதான்
ஆண் குழு : ஹொய் ஹோ ஹொய்
பெண் குழு : நம்மூரு ராசராசந்தான்
ஆண் குழு : ஹொய் ஹோ ஹொய்
ஆண் குழு : எங்களோட தங்கம் தங்கமுத்து அண்ணே
தங்கத்தோட தங்கம் தென்னகத்து மன்னன்

ஹாங் ஏழைக்கொரு துன்பம் என்றால்
தட்டிக் கேட்கும் உங்க பிள்ளை
எப்பவுமே சொன்ன சொல்ல
கட்டிக் காக்கும் செல்லப்பிள்ள
பெண் குழு : வந்தான்டி ஊர ஆளதான்
ஆண் குழு : ஹொய் ஹோ ஹொய்
பெண் குழு : நம்மூரு ராசராசந்தான்
ஆண் குழு : ஹொய் ஹோ ஹொய்


Movie/Album name: Thangathin Thangam

Movie Summary Thangathin Thangam is a 1990 Tamil film starring Ramarajan and Bhanupriya, centered on a village-based romantic family drama.

Song Credits - Song: Thangathoda Thangam - Film: Thangathin Thangam - Year: 1990 - Music: Ilaiyaraaja

Musical Style A melodious folk-inflected romantic duet with a rustic village feel, sung in a soft, expressive style typical of Ilaiyaraaja's 1990s compositions.

Raga Details Information not available.

Key Artists Involved - Music Director: Ilaiyaraaja - Singers: Information not available - Lyricist: Information not available - Actors: Ramarajan, Bhanupriya

Awards & Recognition Information not available.

Scene Context Information not available.


Artists