
ஆண் : மயக்கமா கண் திறக்குமா
மயக்கமா கண் திறக்குமா
பெண் மயில் விட்டுப் போகுமா
பெண் மயில் விட்டுப் போகுமா
எனை குழந்தை போல் அணைத்தது நீயம்மா
அருள் மனிதனாய் ஆக்கிய தாயம்மா
ஆண் : மயக்கமா கண் திறக்குமா
பெண் மயில் விட்டுப் போகுமா
ஆண் : தனியாக நான் ஓர் தீவான போது
நான் கண்ட பகலும் இருள் போன்றதம்மா
விழி மீது தாவி ஒளி தன்னைத் தூவி
இருள் போக நிதமும் அருள் செய்த பாவை
உயிர் வாழ இங்கே உன் அன்பு தேவை
சுதி லயம் தானே இணை சேர்ந்திடாதோ
சுமை தாங்கி நானோ சோகங்கள் ஏனோ
கண் வாடி நின்றால் இமை ஏங்கிடாதோ
அமையும் அனைத்தும் விதி வசமா
ஆண் : மயக்கமா கண் திறக்குமா
பெண் மயில் விட்டுப் போகுமா
பெண் : லா… லலலல லாலால லாலா…
லலலல லாலால லாலா…
லால லாலால லால லாலா
லால லாலால லால லால லால லா
ஆண் : என் பருவப் பாடல் வெறும் காதல் கனவோ
என் இனிய தோழி இது என்ன பிரிவோ
உன் கண்ணீரின் வெள்ளம் கடல் போலத் தானோ
கரை காணாமல் மூழ்கும் படகாக நானோ
கடல் கொண்டு நானும் உடல் மூழ்கினாலும்
உயிர் கொண்ட காதல் யுகம் தோறும் வாழும்
உறவான பின்பு பிரிவென்பதேது
பல ஜென்மம் வந்த பந்தம் தீர்ந்திடாது
வானம் இரண்டாய் விளங்கிடுமா
ஆண் : மயக்கமா கண் திறக்குமா
மயக்கமா கண் திறக்குமா
பெண் மயில் விட்டுப் போகுமா
பெண் மயில் விட்டுப் போகுமா
எனை குழந்தை போல் அணைத்தது நீயம்மா
அருள் மனிதனாய் ஆக்கிய தாயம்மா
ஆண் : மயக்கமா கண் திறக்குமா
பெண் மயில் விட்டுப் போகுமா
Male : Mayakkamaa kan thirakkumaa
Mayakkamaa kan thirakkumaa
Pen mayil vittu pogumaa
Pen mayil vittu pogumaa
Enai kuzhandhai pol anaithadhu neeyammaa
Arul manidhanaai aakkiya thaayammaa
Male : Mayakkamaa kan thirakkumaa
Pen mayil vittu pogumaa
Male : Thaniyaaga naan or theevaana podhu
Naan kanda pagalum irul pondradhammaa
Vizhi meedhu thaavi oli thannai thoovi
Irul poga nidhamum arul seidha paavai
Uyir vaazha ingae un anbu thaevai
Sudhi layam thaanae inai serndhidaadho
Sumai thaangi naano sogangal yaeno
Kan vaadi nindraal imai yaengidaadho
Amaiyum anaithum vidhi vasamaa
Male : Mayakkamaa kan thirakkumaa
Pen mayil vittu pogumaa
Female : Laa… lalalala laalalaa laalaa…
Lalalala laalalaa laalaa…
Laala laalaala laala laalaa
Laala laalaala laala laala laala laa
Male : En paruva paadal verum kaadhal kanavo
En iniya thozhi idhu enna pirivo
Un kanneerin vellam kadal pola thaano
Karai kaanaamal moozhgum padagaaga naano
Kadal kondu naanum udal moozhginaalum
Uyir konda kaadhal yugam thorum vaazhum
Uravaana pinbu pirivenbadhaedhu
Pala jenmam vandha bandham theerndhidaadhu
Vaanam irandaai vialngidumaa
Male : Mayakkamaa kan thirakkumaa
Mayakkamaa kan thirakkumaa
Pen mayil vittu pogumaa
Pen mayil vittu pogumaa
Enai kuzhandhai pol anaithadhu neeyammaa
Arul manidhanaai aakkiya thaayammaa
Male : Mayakkamaa kan thirakkumaa
Pen mayil vittu pogumaa
"Mayakkama Kan Thirakkuma" is a romantic Tamil song from the 1989 film Anbu Chinnam, expressing the feelings of love and longing between the lead characters.
The song is a soft, melodic romantic duet with a blend of Carnatic and light classical influences, characteristic of Ilaiyaraaja’s compositions.
The song is believed to be based on Kalyani raga (Mecha Kalyani in Carnatic music), known for its sweet and soothing appeal, fitting the romantic mood.
While the song remains a beloved classic, specific awards for this song are not widely documented.
The song plays during a romantic sequence where the lead characters express their love and affection for each other, enhancing the emotional depth of their relationship in the film.
(Note: Some details like awards may not be extensively recorded for this song.)