
Malarukku neethaan nerottam
Intha malarukku neethaan nerottam
Intha nilaththukku neethaan nizhal megam
Udalukku neethaan uyirottam
Nammai irendena ninaippathum thavaraagum
Malarukku neethaan nerottam…..
Poovidhazh oram theanai eduththu
Nee varum neram naan koduppen
Poovidhazh oram theanai eduththu
Nee varum neram naan koduppen
Mai vizhi irandum nei vilakku
Enthan mannavan vaazhum koyilukku
Kaikal irandum poomaalai
Enthan nayagan konda tholgalukku
Malarukku neethaan nerottam…..
Vaanmugil kadalin neerai eduththu
Thaen mazhai endreathaan kodukkum
Unnidam enaiyae naan koduppaen
Antha neraththil naanae neeyaavaen
Unnidam enaiyae naan koduppaen
Antha neraththil naanae neeyaavaen
Malarukku neethaan nerottam
Intha malarukku neethaan nerottam
Intha nilaththukku neethaan nizhal megam
Udalukku neethaan uyirottam
Malarukku neethaan nerottam…..
: பி. சுஷீலா
மலருக்கு நீதான் நீரோட்டம்
இந்த மலருக்கு நீதான் நீரோட்டம்
இந்த நிலத்துக்கு நீதான் நிழல் மேகம்
உடலுக்கு நீதான் உயிரோட்டம்
நம்மை இரண்டென நினைப்பதும் தவறாகும்
மலருக்கு நீதான் நீரோட்டம்......
பூவிதழ் ஓரம் தேனை எடுத்து
நீ வரும் நேரம் நான் கொடுப்பேன்
பூவிதழ் ஓரம் தேனை எடுத்து
நீ வரும் நேரம் நான் கொடுப்பேன்
மை விழி இரண்டும் நெய் விளக்கு
எந்தன் மன்னவன் வாழும் கோயிலுக்கு
கைகள் இரண்டும் பூமாலை
எந்தன் நாயகன் கொண்ட தோள்களுக்கு
மலருக்கு நீதான் நீரோட்டம்......
வான் முகில் கடலின் நீரை எடுத்து
தேன் மழை என்றேதான் கொடுக்கும்
உன்னிடம் எனையே நான் கொடுப்பேன்
அந்த நேரத்தில் நானே நீயாவேன்
உன்னிடம் உனையே நான் எடுப்பேன்
அந்த நேரத்தில் நானே தாயாவேன்......
மலருக்கு நீதான் நீரோட்டம்
இந்த மலருக்கு நீதான் நீரோட்டம்
இந்த நிலத்துக்கு நீதான் நிழல் மேகம்
உடலுக்கு நீதான் உயிரோட்டம்
மலருக்கு நீதான் நீரோட்டம்......
Movie Summary: Enakkoru Magan Pirappan is a 1975 Tamil film about a woman’s longing for a child and the emotional and familial struggles she faces.
Song Credits:
Singers: Not available
Musical Style: Tamil film song of the 1970s, likely melodic and expressive, in keeping with the period’s orchestral and playback conventions.
Raga Details: Not available
Key Artists Involved: Not available
Awards & Recognition: Not available
Scene Context: Not available